Priya✨ (@beingpriyaaa) header
Priya✨ (@beingpriyaaa) profile picture

I am here for some tea 🙂‍↔️

Joined July 2023
Photo by Priya✨ (@beingpriyaaa)Photo by Priya✨ (@beingpriyaaa)Photo by Priya✨ (@beingpriyaaa)Photo by Priya✨ (@beingpriyaaa)
Pains to watch random Hindi wale group tweeting “vel vel vetrivel” “muruganukku arogara” Where were you all these years?? Waiting to ruin the peace of this beautiful state👏
27
Atlast successfully religious politics entered TN👏
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
24
Yaru ivan?? Last week paavam nuh conduct certificate kuduthavan 🤡
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. அதிகாரத்தில் இருப்பவர்களே தவறு செய்தாலும், தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கும் அரசின் இந்த அணுகுமுறை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட அதிகாரிக்கு உரிய நீதி கிடைக்கவும், இவ்வழக்கு எவ்வித சமரசமுமின்றி நேர்மையாக நடைபெறவும் அரசு துணை நிற்க வேண்டும். சகோதரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே நமது முதல் கடமை. #TNCongress
16
Wtf!! Married & with a child?? The women is still standing with this idiot? Ena mari jenmam Avan🤡
This quoted post is unavailable.
1
4
180
Ithan antha famous serial oda beautiful heroine 🌝? Ivangluku thaan avlo fan followers ah??
#Day82 #Promo5 of #BiggBossTamil Bigg Boss Tamil Season 10 - இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision
1
3
154
Good move after 3 months?? 💦
Good move @CMOTamilnadu . DMK has never done this even for very serious crimes on women .
47
Being a women defending a sexual abuser💦
கள்ளக்குறிச்சி விவகாரத்துல திமுக கும்பல்ல இருக்க ஐஏஎஸ் அதிகாரிகள் மொத்தமா ஒன்னு கூடி தீவிரமா வேலை பார்த்துட்டு இருக்காய்ங்க. இன்னமும் இந்த கும்பலை வெச்சிட்டு சுத்திட்டு இருக்காங்க. உஷாரா இருண்ணே @CMOTamilnadu 🙏🏻
15
312
Cheee💦
An innocent mla has been arrested , political compulsions. Hope wish and pray het gets the reprieve soon. Truth will triumph.
8
343
Finally!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள். அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள். பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார். உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார். 119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
1
62
The ultimate muttal thanam from vj pans😂
Masterplan by @TVKVijayHQ in thiruparankundram issue 😭🔥 Mothama politician ah change aagi nikura anna va parunga 🔥
10
254
So you accept CM Vijay is dummy & Udhay is more powerful 😂
திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் ஆணை. நேற்றைய கவர்னர் சந்திப்புக்கு பின் இந்த உத்தரவு வந்திருக்கிறது.
1
4
155
Stop blabbering aunty 🤡
History will not forgive this. Tamilnadu has been cheated.
5
107
“தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது” #DMK🖤❤️
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
40
Ithuvum setup ah chithappa?? Ada kandraviye💦 #TVKVijay
2
49
Intha meme ne pathurka apdina, ivlo months the abuse that’s been thrown on every women including your own wife athaiyum ne paathu santhosham thaan patrupa!! Such a narcissist behaviour 🤡
2
1
16
635
Never?? And you’re a journalist 🥲
DMK has principally never opposed delimitation, maintained they’re not ok with HOW the BJP is doing it… Communication channels have been open, DMK is expected to back the bill
1
2
305
Anna ney udhay pesarthu ketu trigger agi thaan meme content kuduthutu irukan 🤣🤣
Kothus successfully triggered!!!!
149
Law & order pathi pesa thuppu illa!! Collector ku prachna kudukra porukki MLA eh adikka thuppu illa!! Lock up death pathi pesa mudila!! Ethukumey solution or accountability eduka vakku illa!! Meme pathutu vanthu aluthutu iruka ne 💦🤡 Beautiful TN🥰🤌 #TVKVijay
1
1
5
689
You’re embarrassing yourself Mr. Vijay!! Act & speak like a CM instead of some random third grade actor🤡 #TVKVijay
74
306
17
1,608
27,664