one_echo.exe retweeted
வாத்தா!, இவன் மட்டும் பொம்பளையா பொறந்திருந்தா, ஊரறிஞ்ச இல்ல!, உலகறிஞ்ச தேவ**யாளா பேமஸ் ஆகியிருப்பான்!.
ஸ்டாலினை தோற்கடிச்ச வி.எஸ்.பாபுன்னு போட தெரிஞ்ச நாய்க்கு, விஜய் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த கள்ளக்குறிச்சி வேட்பாளர் அருள் விக்னேஷ் கைதுன்னு போட வரலன்னா!, இவன வேற என்னன்னு சொல்வீங்க!???.
Kallakurichi Collector files police complaint against TVK MLA Arul Vignesh
thenewsminute.com/tamil-nadu…
one_echo.exe retweeted
தற்குறிஸ்: Has any DMK MLA sent a message to the Collector in the past 70 years?
one_echo.exe retweeted
கட்சி பேரு ரொம்ப டேமேஜ் ஆகுது அண்ணாவ ரோட் ஷோவுக்கு ரெடி பண்ணுங்க டா🤧
- ரூட்டு குரூப்
#ArrestArulVignesh
one_echo.exe retweeted
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?
தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?
போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?
கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.
மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.
'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.
நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
#TVKFails #Arrest_ArulVignesh
one_echo.exe retweeted
திமுகன்னா திமிறும் தன்மானம்…
தவெகன்னா தடவிக் கொடுக்கும் சுயமரியாதை!
@thirumaofficial @VanniTamizhVCK
one_echo.exe retweeted
Time to step down from the chair Mr.Nirmal Kumar as a law minister if you have any iota of shame or moral left.
Then Mr.Bussy Anand & The Chief Minister for shielding this MLA so far for last 2-3 months even after the News broke out in public domain.
one_echo.exe retweeted
தகுதியற்ற நபர்களின் பிடியில் தமிழ்நாடு காங்கிரஸ்
கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, தவெக எம்.எல்.ஏ.வின் நடத்தை பற்றித் தெரிந்தவர்கள் என்பதாலோ என்னவோ, "புகார் அளிக்கப்படவில்லை", "புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கிறோம்" எனப் பட்டும் படமால் பேசி நழுவப் பார்த்தனர்.
ஆனால், அவர்களை எல்லாம் மிஞ்சும் விதத்தில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்ற “More loyal than the king” ஆக மாறி வாய்வலிக்க வக்காலத்து வாங்கியது யார் தெரியுமா?
த.வெ.க. அரசு தூக்கிப் போட்ட 2 அமைச்சர் பதவிக்காக த.வெ.க.வின் முரட்டு பக்தனாக மாறிய திரு. மாணிக்கம் தாகூர் அவர்கள்தான்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலேயே கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி போன்றோர் அருள் விக்னேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிப்படையாக வலியுறுத்தினர்.
ஆனால், மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரோ "கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பாவம்" என்று கூறி அவரை ஏதோ ஒன்றும் அறியாத சின்ன குழந்தை போல தன் இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு காப்பாற்றப் பார்த்தது வெட்கக்கேடு.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே த.வெ.க. அடிவருடிகளாகத்தான் மானஸ்தன் மாணிக்கம் தாகூர், மூளைவீங்கி பிரவீன் சக்ரவர்த்தி போன்றோர் செயல்பட்டனர். அதற்கான பரிசுதான் மாநிலத் தலைவர் பதவியும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியும்.
கூட இருந்தே குழிபறித்த இந்த நயவஞ்சக நரிகளின் துரோகம்தான் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியது. இனியும் வீழ்த்தப் போகிறது.
பனையூர் வாயிற்கதவருகே பாதுகாவலராக நிற்க வேண்டியவர்கள் எல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை வழிநடத்தினால் அந்தக் கட்சி முட்டுச் சந்தில்தான் போய் நிற்கும்!
one_echo.exe retweeted
இதற்கு மேலும் கட்சித் தலைமை அமைதி காப்பது செய்த தவறுகளை விட ஆபத்தானது. கட்சி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
one_echo.exe retweeted
என்னத்தை புடிங்கிட்டு இருந்திருப்பான், யாருட்ட புடிங்கிட்டு இருந்திருப்பான்
அந்த மானம் கெட்ட கேடு கெட்ட
ஈனப்புடுங்கி யாரு?
one_echo.exe retweeted
இத்தனை நாள் இந்த விஷயம் குறித்து நான் எதுவும் பேசல, எழுதல.எப்போ பார்த்தாலும் புகார் கொடுத்தார்களா கொடுத்தார்களா என்று கேட்டுட்டே இருந்தாங்க..
இப்போ கள்ளக்குறிச்சி MLA மீது புகார் கொடுத்து விட்டார்கள். இப்போ சொல்றேன், கள்ளக்குறிச்சி MLA மீது இதே போன்று பாலியல் தொல்லை புகார்கள் அவன் வேலை செய்து கொண்டு இருந்த நாட்கள் முதலே இருந்த வந்தது தான். குறிப்பாக திருமணம் ஆன பெண்களிடம் நம்பர் வாங்கி நடுராத்திரியில் மெசேஜ் செய்வது, வீடியோ கால் செய்வது என்று பச்ச பொறுக்கி வேலை பார்த்தவன் தான்..அதனால் கம்பெனி விட்டு நீக்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன். ஆனால் அப்போதே நான் ஒடுக்கப்பட்டவன் என்பதால் என்னை கார்னர் செய்றாங்க என்று பச்ச பொய் பேசியவன்.
இப்போ இந்த விவகாரத்தில் மொத்தமா மாட்டிக்கிட்டான். ஒடுக்கப்பட்டவன் என்ற போர்வையில் ஊரையே மேய பார்த்து இருக்கும் பச்ச பொறுக்கிக்கு வக்காலத்து வாங்கியவர் தான் உங்கள் விஜய் என்பது வரலாறு சொல்லும்.
one_echo.exe retweeted
திராவிட மாடல் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்குப் பிறகு வந்த ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.
குபீர், நியூஸ் மினிட்.
one_echo.exe retweeted
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் செய்தியைத் திசைதிருப்பணும், என்ன பண்ணலாம்?
~ ரூட் மாஃபியா
தம்பி அருள் விக்னேஷ், உனக்கு ஒரு அதிர்ச்சி.. அந்த கலெக்டர் எப்பவோ உன் மேல கேஸ் கொடுத்துட்டாங்க அத இன்னைக்கு open பண்றோம்
#tvkarulvignesh
#TVKisBJP
one_echo.exe retweeted
எங்கள் தலைவரை அவதூறாக பேசிவிட்டார்கள் எனக் கூறி அந்த விவகாரத்தில் நீதியை நிலைநாட்டுவோம் எனக் கூறிக்கொண்டு, வெகுண்டெழுந்த பெண் தவெக அமைச்சர்கள், @Keerthana4VNR @jagadeshwarioff @Kanimozhi_tvk @viji06pv கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் மட்டும் வாய் திறக்காதது ஏன்? முறையான புகார் அளிக்கப்பட்ட பிறகும் மௌனம் காப்பது ஏன்?
பெண்களுக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பும் நபருக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஒரு தலைவரை 'அண்ணன்' எனக் கூறிக்கொள்ள வெட்கமாக இல்லையா?நாங்கள்தான் பெண்களின் பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொள்ளும் உங்கள் போலிப் பெண்ணிய முகமூடி எல்லாம் இப்போது கிழியத் தொடங்கியுள்ளது!
one_echo.exe retweeted
"குற்றம் செய்தவனை விட, குற்றவாளிக்கு உடந்தையாக இருந்தவனும் தண்டிக்கப்படணும்.
கள்ளக்குறிச்சி MLA ரொம்ப நல்லவருன்னு அவர காப்பாத்துன அத்தனை பேரு மேலயும் வழக்கு போடணும்."
@tnpoliceoffl @CMOTamilnadu
மத வெறிய விட ஆபத்தானது இவனுங்களோட இந்த விஜய்ங்கிற நடிகன் மேல இருக்கிற கவர்ச்சி ரசிக வெறி.
இந்த கூட்டம் மொத்தமும் சமூக விஷம், நாளைக்கு இவனுங்க கண்ணு முன்னாடியே ஒரு பொண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தா "எங்க அண்ணா ஆட்சியல வேணும்னே குறை சொல்றாங்கனு" பேசுவாங்க.
விஷத் தற்குறிங்க.
one_echo.exe retweeted
11 மணி வரைக்கும் அப்படி என்னடா உனக்கு தூக்கம் எழுந்திரிடா ங்கொய்யா..
#Arrest_ArulVignesh
one_echo.exe retweeted
ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி.
இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா?
அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா?
இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும்.
அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும்.
இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்.































