Pinned Tweet
கணக்கு வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டது! ஹேக்கரை நிரந்தரமாக வெளியேற்ற 3 நாட்கள் இடைவிடாத தொழில்நுட்பப் போராட்டங்கள் தேவைப்பட்டன. புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், எனது பெயரை 'Hunter'-லிருந்து 'Wrecker' என மாற்றிக்கொள்கிறேன். மீண்டும் திரும்பியதில் மகிழ்ச்சி! 🛠️💪
சந்தனக்கடத்தல் வீரப்பன், பூலான் தேவி போன்றவர்கள் 'சுய சரிதை' எழுதினா கதை கந்தலாயிடும் என்பதற்கு உதாரணம்தான் இந்த பொம்பளையின் சுயசரிதை.
பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கா முடிஞ்சிடிச்சி.
💣சுயசரிதையில் அவதுாறு: சோனியாவுக்கு சாவர்க்கர் பேரன் நோட்டீஸ்
dinamalar.com/news/india-tam…
"சாதாரணமா முடிஞ்சு போயிருக்க வேண்டிய விஷயத்தை எப்படி ஊதி...ஊதி பெரிசாக்கிட்டானுக பாரு. இசுடாலினாவது 'நா இந்து மத விரோதிதான்'னு பச்சையா ஒத்துக்கிட்டான். அந்த நேர்மைய பாராட்டலாம். இந்த 'கல்லூளி மங்கன்" எதற்கும் வாய திறக்காம நடிக்கறான். இசுடாலினை விட மோசம்"னு சொல்றாரு அண்ணாச்சி
"பிசாசுகளோட குணாதிசயம் எப்படிப்பா மாறும்? இந்த "குட்டி பிசாசு' ஏதோ வாய் தவறி நல்லதா பேச பெரிய பிசாசுகள் எல்லாம் சண்டைக்கு போயிடிச்சாம். படி"னு சொல்லீட்டு போறாரு அண்ணாச்சி
இஸ்ரேல் - ஹமாஸ் விவகாரம்: கூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கும் ராகுல்
dinamalar.com/news/india-tam…
பட்டினப்பாக்கத்து மீனவர்களை புல்டோசர் போட்டு தேச்சிட்டு, அங்க கடலை பாத்தா மாதிரி 'சொகுசு மாளிகை' கட்டிக்கிட்டு, ஜாலியா ஜன்னல் வழியே மிக்சர் சாப்டுக்கிட்டே... கடல்ல போற வர கப்பல், படகுகளை வேடிக்கை பாத்தபடி டைம் பாஸ் பண்ண நினைச்சவர் சொல்றாரு கேட்டுக்கங்க...
"அதாவதுப்பா...மக்களுக்கு சாய்ஸ் இருக்கனும். கார், ஆட்டோ, பைக் னு. எந்த முட்டாப்பயலாவது பைக்ல போனா ₹60 ஆகுற இடத்துக்கு போக ₹120 கொடுத்து ஆட்டோல போவானா? எல்லாருக்கும் பிழைக்க வாய்ப்பு கொடுக்கனும். ஆனாலும் இந்த ஆட்டோகாரனங்களுக்கு 'போங்கு' அதிகம்"னு சொல்லீட்டு போறாரு அண்ணாச்சி
👇
💣கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு Ola Uber Rapido Bike Taxi Cal
dinamalar.com/videos/general…
2
38
கவனி..!
இடைத் தேர்தல்...
இடைத் தேர்தல்...
முருங்கக்கா பறிக்காம...
டீ ஆத்தாம..
மாட்டு வண்டி ஓட்டாம...
டிராக்டர் ஓட்டாம...
கெழவியை கட்டி பிடிக்காம....
ஓட்டை அள்ளனும்...
பட்டதெல்லாம் போதும்டா சாமி!
60 ஆண்டுகால ஊழல்வாதிகளின் ஆட்சியை பார்த்தாச்சு. இப்ப தத்திகளின் ஆட்சி.
"திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் சோசப்பு அரசு எப்படி கண்டபடி உளறி உச்ச நீதிமன்றத்தில் அசிங்கப்பட்டதோ, அதேபோல இந்த வழக்கிலும் கண்டபடி உளறும் பாரு அப்படின்னு சொல்லிட்டு போறாரு மாடி வீட்டு அண்ணாச்சி.
"இந்த தீர்ப்பை பார்த்து சந்தோஷம் வரலை" என்றார் அண்ணாச்சி
"ஏன்யா?"ன்னேன்.
"பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை ஹிந்துக்கள் அவர்கள் உரிமைக்காக போராடுவதை விட, தமிழகத்தில் பெரும்பான்மையினர் தங்கள் உரிமைக்காக அதிகமாக போராட வேண்டி இருப்பதை நினைத்து அழுகை வருது"னு சொல்லிட்டு போறாரு.
"இந்த கையாலாகாத 'ரீல்ஸ்' ஆட்சில பெருகி வரும் ஊழல், பாலியல் மிரட்டல், நிர்வாகிகளின் அராஜகம், பெருகி வரும் போதை புழக்கம் அனைத்தையும் மறைத்து மக்களை திசை திருப்ப இப்படி ஒரு நாடகமா?"னு கேட்டு போறாரு எதிர் வீட்டு சலீம் பாய்.
பூட்ட கேசான 'ரீல்ஸ்' ஆட்சி!
கவனிங்க! இதை கண்டுபிடிச்சது
டி.ஆர்.ஐ. அதிகாரிகள்!
💣வடசென்னையில், 700 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'ஹெராயின்' போதைப் பொருள் பறிமுதல்.
இப்படிப்பட்ட காட்சிகளை வரும் காலத்தில் தமிழகத்திலும் சர்வசாதாரணமாக பார்க்கலாம்👇
thehindu.com/news/cities/che…
"சிறந்த நிர்வாகத்தால் வளர்ச்சியடையும் மாநிலத்தை பாக்கனும்னா உ.பி.போங்க
மட்டரகமான நிர்வாகத்தால் வீழ்ச்சியடையும் மாநிலத்தை பாக்கனும்னா தமிழகம் போங்க."னு நாலு பேருகிட்ட சொல்லிட்டு இருக்காரு அண்ணாச்சி இத காட்டி👇
💣கடன் சுமை! அரசு பஸ் ஓடுமா ?
dinamalar.com/news/tamil-nad…
அடுத்த இடை தேர்தலுக்கு தயாராகிறது கொளத்தூர். திமுக தொகுதியை கை பற்றுவது உறுதி. தவெக 'டமால்'. இதை 'புக்மார்க்' செய்து வைத்துக் கொள்ளவும்
ஒரு மதச்சார்பற்ற அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் பாஜக.
💣சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயிலில் கற்பூரம் ஏற்றினால் சிறை
ஒரு மதச்சார்பற்ற அரசு எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் த வெ க.
💣திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது நிலத்தை அளக்கும் கல்தூண்: தவெக
இசுடாலினை விட படு கேவலமாக ஆட்சியை கொண்டு சென்று கொண்டிருக்கும் சோசப்பு ஆட்சி.
'மாற்றம்னு நினைச்சு இந்தாளுக்கு ஓட்டு போட்ட பாவத்தை எப்படி தான் கழுவ போறோமோ' னு மக்கள் வேதனை.
ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்காவிட்டால் கல் துாண்கள் அனைத்தும் மத விவகாரமாகும்:
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்
dinamalar.com/news/india-tam…
120
'2026ல ஒரு தற்குறி கூட்டம் 'இன்ஸ்டாகிராம்' மூலம் ஆட்சியைப் பிடிக்கும். அதன் தலைவன் எந்த செயலும் செய்யாமல் ஹாயாக இங்கிட்டும் அங்கிடும் சுற்றிக் கொண்டிருப்பான். மக்கள் வெறுத்து போய் கவுத்து விடுவார்கள்' என்பதை அன்றே யூகித்து அவருக்காகவே குறள் எழுதிய தீர்க்கதரிசி!








