Black cat3🐈⬛ retweeted
எமனுக்கும் பிடித்துப் போனது நீ படைத்த அற்புத வரிகள்...
அவனோடே அரவணைத்துக் கொண்டான் சீக்கிரமே 💔😭
அழகான நினைவுகளை வரிகளில் வடித்து காதலையும் வலிகளையும் கூட ரசிக்க வைத்த
அற்புத கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்தநாள் இன்று ❣️💕❤️🩹🥹🫠
#HBDNaMuthukumar
Black cat3🐈⬛ retweeted
"இவன் தனிமையின் வெற்றிடத்தை புத்தகங்கள் நிரப்பின" - நா.மு ♥️♥️
யதார்த்த வாழ்வியலை பதிவு செய்தபோது சில வரிகள் பின்னாளில் அவருக்காக அதை தன்னோடு பயணிப்பவர்கள் உணரணும்னு நினைச்சு தான் எழுதி இருப்பாப்ல போல.✨️
#HBDNaMuthukumar
எல்லாம் எழுதிய பிறகும் ஏதும் எழுதாததைப் போல் தோன்றுகிறது.
இதுதான் வாழக்கைபோலும்.💛
- வேடிக்கை பார்ப்பவன்.
A few of my faves from his profoundly moving words below; please feel free to add your favourites too.
#HBDNaMuthukumar
#யுவாupbeats
Black cat3🐈⬛ retweeted
#KoduvalReviews
#ParandhuPo
ராமோட படங்கள்ள வரும் வழக்கமான அழுத்தமும் கனத்த காட்சியமைப்பும் இல்லாம ஒரு light-hearted family drama. ஜாலியா போயி relax பண்ணிட்டு, கொஞ்சமா சிரிச்சுட்டு வரலாம்.
சிவாவோட filmographல ஒரு முக்கிய படமா இருக்கும்னு நம்புறேன். வழக்கமான sarcastic counterகள
Black cat3🐈⬛ retweeted
ஒருத்தங்க மனசளவுல தைரியமா இருகாங்க எதையும் தாங்குவாங்கன்றதால அவங்க எல்லாத்தையும் சமாளிப்பாங்கனு அர்த்தம் இல்ல.
எல்லாமே ஒரு கணப்பொழுதுல யோசிக்கிற விஷயம் தான். தனக்காக யாரும் இல்ல எந்த ஹோல்டுக்காக உயிர் வாழனும்னு முடிவு பண்ணிட்டாலே வாழ்க்கை முடிஞ்சிது.
ஒரு பவனுக்காக போன உயிரும்
Black cat3🐈⬛ retweeted
To the most beautiful soul.🤍
(Neenga podra madri fun song ah thaan podanum ninachen but kidaikala 😂)
Raja 💛
childhood annual day function video of @JaN_PhoeniiX 😅😅
Replying to @cat__offi3 @AskAatukutti
Indha vanma cat edha solranganu therilaye.. edhunalum DM seiyavum🤣🤣 TL la vara koodadhu🤣🤣
Black cat3🐈⬛ retweeted
My dear Sapadu partner @cat__offi3 @Cat__offi
Happy birthday to you! Wishing you all the love, joy, and blessings on your birthday 🎉🎂
🎉🎉❤️☺️
Black cat3🐈⬛ retweeted
Happy birthday to the kindest soul, and making other people smile with your memes, evlo adichalum sirichite thaangikum badshabhai😌😌.
Sending you heartfelt wishes for ur birthday filled with peace, joy, and good health 🎂 🎊💐💐💐💐@Cat__offi
@cat__offi3





















