அணைக்கட்டி பயிர் வளர்த்தான் பெரும் வழத்தான் எம் கரிகால பெருவழத்தான்
யானை கட்டிப் போரடித்தான்
தானியங்களை நெற்களஞ்சியங்களில் சேர்த்து வைத்தான்
சோழ நாடு சோறுடைத்து என்றான் பாரினில் பலருக்கும் படியளந்தான் என் போன்ற பரதேசிகளுக்கு
அன்னச் சத்திரமும் ஆலயமும் ஆயிரம் கண்டான்
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweeted
இந்துக்களின் உணர்வுகளை மதித்து தமிழக அரசு திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும்
இல்லை மீண்டும் முட்டுக்கட்டை போட்டால் கண்டிப்பாக இந்த அரசு 5 வருடம் நீடிக்காது பார்த்துக் கொள்ளுங்கள்
இந்துக்களின் உரிமையை நிலை நிறுத்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.. அந்த நீதிபதிகள் பாதத்தை தொட்டு வணங்குகிறேன்..
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweeted
உச்சநீதிமன்ற தீர்ப்பை விட
பாய்மார்கள் ஓட்டுதான் முக்கியம் என்று விஜய் அரசு கூறினால் !!
தமிழக இந்துக்களே நாண்டுகிட்டு சாவுங்க !!
எங்களுக்கு என்ன !!
முருகா!! உன் மண்ணிலா உனக்கு இந்த அவல நிலை !!!
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் வரும் நவம்பர் 24-ஆம் தேதி தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டைப் போலத் தடைகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்தாமல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாகப் பின்பற்றி, முருகப்பெருமானின் பக்தர்களின் நீண்டகாலக் கோரிக்கையை தமிழக வெற்றிக் கழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்க வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் இருக்கிறது.
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweeted
இனியாவது முதல்வர் விஜய் வாயை திறந்து பேச வேண்டும்.
- தலைவர் @annamalai_k 💥💥✊
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweeted
On behalf of the devotees of Lord Muruga, we thank the Hon. Supreme Court for permitting the lighting of the lamp at the Deepathoon on the Karthigai day (November 24) this year.
We also hope that the Hon. Supreme Court considers the facts at hand and grants permanent relief for lighting the lamp at the Deepathoon atop Thiruparankundram Hill from next year onward.
We now trust that the TVK Govt will follow the court directives and ensure that the lighting of the lamp at the Deepathoon is carried out without any further resistance.
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweeted
Replying to @cellakacu
தமிழ் கடவுள் முருகனுக்கு மரியாதை இல்லை என்றால் அப்புறம் என்ன தமிழன் என்று கூறிக்கொள்ள – at Thiruvattaru, India
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweeted
Replying to @SuVe4Madurai
@SuVe4Madurai @Arunan22 @Sundara10269992
உங்க மூனு பேரில் யார் சொன்னாலும் சரி..
எங்களுக்கு உண்மை தெரிஞ்சாகனும்..
👺👺
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweeted
இன்றைய தினம், ஈரோடு மாவட்டம் அந்தியூர், சக்தி பிரதர்ஸ் கபடி அணியின் இளம் வீரர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தேன். விளையாட்டின் மீதான அவர்களது ஆர்வமும், அர்ப்பணிப்பும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் பாராட்டுக்குரியது. தங்களது திறமையால் வெற்றிகளைக் குவித்து வரும் கபடி வீரர்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
இளம் வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து வரும் இவர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளைக் கடந்து, சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
இந்த இளம் கபடி வீரர்களின் விளையாட்டுப் பயணம் மென்மேலும் சிறக்கவும், பல வெற்றிகளையும், உயரிய விருதுகளையும் குவிக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweeted
திருப்பரங்குன்றம் 'தீபம் ஏற்றம்' அண்ணாமலையால் மட்டுமே சாத்தியப்படும்.
அண்ணாமலையின் கட்சி உருவாகும் பொழுது,மதுரையில் நடத்தப்படும் போராட்டத்தின் அதிர்வால்,அந்த வருடமே அங்கு தீபம் ஏற்றப்படும் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை அண்ணாமலை அவர்கள் கட்சி ஆரம்பித்தாலே போதுமானது🙏
In Dec 2025, the HR&CE department under the erstwhile DMK govt told the Madurai bench of the Hon Madras High Court that the Deepathoon atop Thiruparankundram hill was placed by Jain monks to light lamps, contradicting its previous stand that the Deepathoon was a survey stone.
Yesterday, the incumbent TVK govt thru the District Collector of Madurai, has called the Deepathoon a survey stone in the Honourable Supreme Court.
How can a govt have entirely contradictory positions on the very same structure before two courts?
This only reflects a serious lapse in the TN govt’s (Be it DMK then or TVK now) understanding or a deliberate misunderstanding of the subject as a whole.
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweeted
Thiruparankundram issue could have been resolved peacefully by allowing 20–30 people to light the Deepam for one day, as per the court order and the wishes of Murugan devotees.
It’s disappointing to see TVK following the same approach as DMK.
This will only create unnecessary tension every year and put extra pressure on the police and local public…
Thiruparankundram is a holy place and should not become a place of tension and unrest.
TVK should not repeat the same mistakes as DMK!
முருகனுடைய தீபத்தில் விளையாடி உங்களுடைய ஆட்சியை பாதியில் இழந்து விடாதீர்கள் உங்கள் நன்மைக்கே தான் சொல்கிறேன் ஜோசப் விஜய் அவர்களே @CMOTamilnadu @TVKVijayHQ
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweeted
திருப்பரங்குன்றம் தீபத் தீர்ப்பு நல்லபடியாக அமைய வேண்டி சிறப்பு வழிபாடு!
நவம்பர் 17, இன்று உச்ச நீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நல்லதொரு தீர்ப்பு கிடைக்க வேண்டி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக திருப்பரங்குன்றம் அருள்மிகு முருகப்பெருமானுக்கு சிறப்பு பால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
மேலும் அனுமன் சேனா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் இந்து முன்னணி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி
Kc. திருமாறன் ஜி
நிறுவனத் தலைவர் – at Anaiyur, India
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் ’தீபம்’ ஏற்றுவது இந்து மதம் சார்ந்த விஷயம் மட்டுமே!
இதற்கு மாறாக, உச்சநீதிமன்றத்தில் இந்துக்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வாதம் ஏற்புடையதல்ல!
..................................
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் ’தீபம்’ ஏற்றுவதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பை எதிர்த்து, கடந்த அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது.
திமுக அரசைப் போலவே, தவெக அரசும் மலையின் உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் வரை சென்று முட்டுக்கட்டைப் போடுவது முறையானதல்ல. ஒரு தர்ஹாவைக் காரணம் காட்டி லட்சக்கணக்கான இந்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதும், அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதும் நியாயமாகுமா?
தர்ஹாவை வழிபடுவது எல்லா இஸ்லாமியர்களுக்கும் மரபு அல்ல. மரணம் அடைந்தவர்களையோ, உருவ வழிபாட்டு முறைகளையோ இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. மேலும், நாகூர் தர்ஹா உட்பட எந்தப் பகுதியிலும் உள்ள தர்ஹாக்களையும், அனைத்து இஸ்லாமியர்களும் அதைப் பொதுவானதாகக் கருதிச் வழிபடுவதில்லை. எனவே, திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்ஹாவை காரணம் காட்டி ஒட்டுமொத்த இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க வேண்டிய அவசியமில்லை.
திருப்பரங்குன்றம் உச்சியில் இருக்கும் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கமாகும். ஆங்கிலேயர் காலத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையில், இதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பான்மை இந்து மக்களின் வழிபாட்டு உரிமையை மதித்து, உச்சித் தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதிப்பதற்குப் பதிலாக, இஸ்லாமியர்களை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்து, தீபம் ஏற்றுவது இந்து மக்கள் சார்ந்த விஷயமல்ல என தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதிடுவது மதப் பிணக்குகளை அரசே ஊக்கப்படுத்துவதற்குச் சமமாக அமையும். அரசின் நடவடிக்கைகள் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் தவிர, எந்த விதத்திலும் பிணக்குகளை உருவாக்கும் வகையில் அமைந்திடக்கூடாது.
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் ’தீபம்’ ஏற்றுவது இந்து மதம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; இஸ்லாமியர்களின் வழிப்பாட்டு உரிமையும் சம்பந்தப்பட்டது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதிட்டது தவறானதாகும். இது முழுக்கமுழுக்க இந்துக்களின் உணர்வும், உரிமையும் சம்பந்தப்பட்ட விஷயம்.
எனவே, தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு திருப்பரங்குன்ற மலை உச்சி தீபத் தூணில் ’கார்த்திகை தீபம்’ ஏற்றுவதற்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
17.11.2026
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweeted
இந்து அறநிலையத்துறை அயோக்கியத்தனங்களை மக்கள் ஓரிரு நாட்களில் மறந்து விடுகிறார்கள் என்பது தான் ஆட்சியாளர்கள்/ அரசியல்வாதிகளுக்கு
பிளஸ் பாயிண்ட்.. 😡😡😡
@tnhrcedept
ரசிகர் மன்ற தலைவனெல்லாம்
@tnhrcedept அமைச்சர் ஆனா மக்கள் கண்டிப்பாக
அழ வேண்டும் 😡
@RameshOffcl
@hindumunnani_tn
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweeted
நாளை திருப்பரங்குன்றம் தீப தூனில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றத்தில் நமக்கு கிடைக்க இருக்கும் விடிவு நாள்..
வெற்றி பெருவோம், சரித்திரம் படைப்போம்…
அண்ணன் ராமரவி குமார் பெற்று தருகிற வெற்றியை கொண்டாடுவோம்..🚩🚩🚩🚩
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweeted
ஏற்றிடு! ஏற்றிடு!
தீபத்தூணில் தீபம் ஏற்றிடு!!
🪔🪔🪔
திருப்பரங்குன்றம் மலை முருகனுடையது..🪔🪔🪔
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற கோரி, இந்து ஆட்டோ தொழிலாளர்கள் நல சங்கத்தின் ஆட்டோ டிரைவர்கள் கோஷமிட்டனர்..🪔🪔🪔
#Thirupparankunram #Deepathoon #KarthigaiDeepam #தீபம்_காண்போம்
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweeted
கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் #தீபம் ஏற்றக்கூடாது என்று அரசு எப்படிச் சொல்லலாம்? - உச்ச நீதிமன்றம். நல்ல சேதி. கேளுங்கள்.
facebook.com/share/v/1dVf97B…
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweeted
நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
“அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.





























