Cinema_time (@cinemattime) profile picture

Cinema Life,Partime X User, Thalapathi Vijay, We can Talk About Movie's 😉

Joined March 2026
Photo by Cinema_time (@cinemattime)Photo by Cinema_time (@cinemattime)Photo by Cinema_time (@cinemattime)Photo by Cinema_time (@cinemattime)Photo by Cinema_time (@cinemattime)Photo by Cinema_time (@cinemattime)Photo by Cinema_time (@cinemattime)Photo by Cinema_time (@cinemattime)Photo by Cinema_time (@cinemattime)Photo by Cinema_time (@cinemattime)
முதல்நாள் ல கொஞ்சம் Slow ah இருந்தாலும் ரெண்டாம் நாள் படத்தோட Value தெரிஞ்சிருச்சு. 👌 Sanjay முதல் படம் இவ்ளோ ஷார்ப் ah பண்ணுவாப்லனு யாருமே எதிர்பாக்கல 🫡 ஒரு Fun & Engaging Screenplay Theatre'ல கண்டிப்பா பாக்கலாம் பக்கா Commercial படம் 💥 #Sigma #SigmainCinemasNow
1
23
138
1,472
Cinema_time retweeted
Not in your entire life da @BJP4TamilNadu @BJP4India 🤡
இஸ்லாமியப் படையெடுப்பாளர்களைப் பார்த்த மண். ஆங்கிலேய அடக்குமுறையைத் தூக்கியெறிந்த மண். தடைகளை உடைப்பதும், கயவர்களை வீழ்த்துவதும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எங்கள் உரிமைகளை வென்றெடுப்பதும் எங்களுக்குப் புதிதல்ல. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்படும் தீபம் எங்கள் வழிபாட்டு உரிமையின் அடையாளம். எத்தனை ஜோசப்கள் தடைகளை விதித்து எங்களை அடக்க நினைத்தாலும், எங்கள் உரிமைக்கான அறப்போராட்டம் ஓயாது! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
45
731
11
4,753
85,996
இது சரியா இருக்கும்டா சங்கி
Empires rise and fall. Only Muruga reigns eternally. Josephs and Stalins mistake their momentary power for supremacy over eternity. They shall be taught a lesson. Vettrivel Muruganukku, Arohara! Veeravel Muruganukku, Arohara!
19
399
6
3,236
69,128
தமிழகத்தில் முதலீடுகள்… பெருகும் வேலைவாய்ப்புகள்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் தலைமையிலான தமிழக அரசின் முதலீட்டாளர் மாநாடுகள் மூலம் தொழில் வளர்ச்சியில் புதிய மைல்கல்! 🔹 8 நிறுவனங்களின் ₹4,627 கோடி முதலீட்டுத் திட்டங்கள் வெறும் 4 மாதங்களில் அடிக்கல் நாட்டும் நிலையை எட்டியுள்ளன. 🔹 இதன் மூலம் 14,420 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். 🔹 பிரேசில் நாட்டின் WEG நிறுவனம் தர்மபுரியில் ₹2,000 கோடி முதலீட்டில் 100 ஏக்கரில் புதிய தொழிற்சாலை அமைக்கவுள்ளது. இதன் மூலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகள், புதிய தொழிற்சாலைகள், புதிய வேலைவாய்ப்புகள்… மாவட்டங்கள் தோறும் பரவும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி! #VettriTamilNadu
37
539
3
1,307
13,166
சமத்துவம் சகோதரத்துவம் நல்லிணக்கம் போற்றுவதே உண்மையான சமூக நீதி. அரசியல் ஆதாயம் தேடாமல் உண்மையான சமூக நீதி பேணுபவரே அனைவருக்குமான தலைவர். நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே அனைவருக்குமான உண்மையான சமூக நீதி காக்கும் தலைவர்.
1,911
2,017
184
7,098
304,605
What's a movie that made you question everything you had just watched?
4
7
12
1,249
#FlorencePugh is appearing in both Dune Part Three and Doomsday this December Which movie do you think will make a bigger impact at the box office? @grok 🔥
12
10
29
1,060
Do you prefer psychological thrillers or murder mysteries? And what's your all-time favourite?
19
8
1
29
1,906
Cinema_time retweeted
#JustNow || திமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சிக்கு ரூ.2,300 கோடி இழப்பு?.. RTI மூலம் பெறப்பட்ட சிறப்பு தணிக்கை குழு ஆய்வறிக்கையில் தகவல் #Coimbatore | #Corporation | #RTI | #PolimerNews
33
971
26
2,372
67,728
This video AI generated
15
544
5
3,187
83,403
How did she die? Was she attacked or did she take her own life? @grok clarify this
12
11
28
2,653
இடுப்பு கிள்ளி திமுகனு சும்மாவா சொன்னாங்ய 😂😂 பொம்பள பொறுக்கி திமுக
நல்லா இடுப்ப வளைச்சு நெளிச்சு ஆடனும் புரியுதா...
2
117
289
10,182
Just a REMINDER ⚠️ @TVKVijayHQ
47
394
9
2,260
29,898
Cinema_time retweeted
பொண்ணுங்கள தப்பா நடந்துக்க கூப்பிட்ட இவனை ஏன் இன்னும் கட்சில பொறுப்புல வச்சிருக்கீங்க @KanimozhiDMK @mkstalin @Udhaystalin
12
265
14
455
23,830
வாக்குறுதியை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தபோது, அச்சரப்பாக்கம் ஒன்றியம் கீழாமூர் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளான ருக்மணி (42) மற்றும் செல்வகுமார் (50) ஆகியோரை சந்தித்தார். அப்போது, அவர்களின் நிலையை அறிந்துகொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தாமாக முன்வந்து அவர்களிடம் ஏதேனும் உதவி தேவையா என கேட்டறிந்தார். தாங்கள் பயன்படுத்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், புதிய வாகனம் வழங்கினால் தங்களின் அன்றாட பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையைக் ஏற்றுக்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தேர்தல் முடிந்தவுடன் நிச்சயம் உதவி செய்வதாக உறுதியளித்தார். அதன்படி, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இன்று ருக்மணி மற்றும் செல்வகுமார் ஆகிய இருவருக்கும் பேட்டரி மூலம் இயங்கும் தானியங்கி சக்கர நாற்காலி வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி மகிழ்வித்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள் மற்றும் மாண்புமிகு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
73
1,203
25
4,120
83,023
Cinema_time retweeted
சிறுவாணி தண்ணீரின் சுவை போல இனிமையான மக்கள் வாழும் நம் கோயம்புத்தூருக்கு இனிய கோவை தின நல்வாழ்த்துகள்! ❤️
60
469
10
2,898
37,707
இவருக்கு Aura வேணாம் Aura க்கு தான் இவர வேணும்.. The name is #SilambarsanTR #Arasan
1
131
படம் இருக்கோ இல்லியோ தலைவன்தான் அங்க ஹீரோ 🥳 #SilambarsanTR #Arasan
2
7
161
#Dhanush படங்கள் எடுத்துட்டோம்னா Commercial ah தான் போகும் இந்த படமும் அனைவரையும் கவரும் வகைல எடுத்துருக்காங்க... Action Dhanush, Sai Sentiment Mammutty, Sreeleela னு எல்லோருக்கும் தரமான ரோல்.. #Om
2
102
#SilambarsanTR Attend the Aniruth & Kaviya Wedding Reception 👌 So more Surprises Waiting for us #Arasan
1
55