sakthi retweeted
My OnePlus Nord 2 screen is bleeding.
It is exactly 3 years old so I believe this is some kind of 3rd anniversary gift from OnePlus.
I am seeking a fair resolution to this and am NOT going to step back.
@OnePlus_IN @OnePlus_Support @onepluscareIN @jagograhakjago @PeteLau
sakthi retweeted
மதுரையும் தமிழ் நாட்டில் தான் உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தென் மாவட்டங்களின் தலைநகரம் மதுரையை புறக்கணித்தது ஏனோ
@CMOTamilnadu @ptrmadurai
@TRBRajaa @SuVe4Madurai
@TThenarasu @KanimozhiDMK
Video : lets_vibe you tube channel
sakthi retweeted
WHY ❓ZERO INVESTMENT FOR MADURAI ⁉️ Drop Your Thoughts 🗳
#TNGIMForgotMadurai
#TNGIM2024Tamilnadu
#TNGIM2024
#Madurai
#ZeroInvestmentForMadurai
#InclusiveGrowthExcludingMadurai
@vjpraveen44
sakthi retweeted
Pathetic road conditions in arapalayam bridge,pls do something @city_madurai @ptrmadurai @CMOTamilnadu @mkstalin @mani9726
sakthi retweeted
ஸ்மார்ட் சிட்டினு சொல்லிக்கவே கூச்சப்படுற அளவுக்கு ஊரை maintain பண்ற ஒரே மாநகராட்சி நம்ம @city_madurai தான்.. ரொம்பப் பெருமையா இருக்கு அதிகாரிகளே
🙏
Replying to @SuVe4Madurai
மேலும் மாசு ஏற்படுத்தாத உற்பத்தி தொழில்களை ஊக்கப்படுத்த “காற்றாலைக்கான உதிரி பாகங்கள்”, சிறுகுறு தொழில்களை துவங்க தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.5/5
All Madurai Makkal...Pls Show Ur Support Towards This TAG !! 🙏💖
This is Possible only On Voicing Out !! 💖✌️ #Madurai
#MaduraiNeedsBIGTIDELPark
@UpdatesMadurai @mani9726 @MaduraiEmerging @MID_TEMPLECITY @UpdatesChennai @balamurugan8014 @city_madurai
sakthi retweeted
அதே நிலைப்பாட்டை அவரது தனையன் @mkstalin ஐயா அவர்களிடமும், அமைச்சர் பெருமக்கள் @Manothangaraj @TThenarasu @ptrmadurai @pmoorthy21 ஆகியோர்களிடம் உரிமையுடன் மதுரை மக்கள் எதிர்பார்க்கிறோம்.
@Udhaystalin @MkAlagiri_offl @SuVe4Madurai @CMOTamilnadu
#MaduraiLacksTidelPark
மாண்புமிகு முதல்வர் அவர்கள் கவனத்திற்கு தெற்கு என்பது தூத்துக்குடி மட்டுமல்ல. முத்தமிழ் சங்கம் வளர்த்த 3000 ஆண்டு பழமையான மதுரைக்கு பெரிய முதலீடுகள் இல்லை.1/2
#maduraineedsdevelopment
@CMOTamilnadu @TThenarasu @ptrmadurai @pmoorthy21 @SuVe4Madurai @g_thalapathimla @mducollector
sakthi retweeted
tamil.news18.com/madurai/mad…
@TThenarasu @ptrmadurai @OfficeOfPTR @SuVe4Madurai @pmoorthy21
Sir, please do needful our Madurai growth
#MaduraiNeedsTIDELPark
#MaduraiNeedsDevelopment – at Madurai South, India
Need TIDEL park in Madurai. If that happens, there are opportunities to set up small and medium-sized IT companies. Should increase office space in Madurai. @Manothangaraj @ptrmadurai @SuVe4Madurai #Madurai
#MaduraiNeedTIDELpark
#MaduraiNeedDevelopment
tamil.news18.com/madurai/mad…
Replying to @mkstalin
@mkstalin @Manothangaraj
#MaduraiNeedsDevelopment
#MaduraiNeedsTIDELPark
Two IT Parks in Madurai are almost fully occupied. Madurai badly needs a TIDEL Park. We have rich human resource for IT Jobs & most youngsters are passionate to work in Madurai IT sector. Please support.
2
Great gesture friends !
@Manothangaraj @pmoorthy21 @ptrmadurai please consider our request. Bring TIDEL park in Madurai. It will help to increase more office spaces. #Madurai #MaduraiNeedsDevelopment
#MaduraiNeedTIDELPark
All Madurai People..Pls Make This TAG Bigger To Reach Bigger..🙏 Only We Want To Voice Out For Our City's Development..!! 🙏😌
A Private Big Space TIDEL Park Is Need For Madurai...@SuVe4Madurai
@UpdatesMadurai @UpdatesChennai @ptrmadurai
Pls Use This TAG
#MaduraiNeedsTIDELPark
தமிழ் வளர்த்த நகரில் தொழிலும் வளர வேண்டும் என்பதே எங்கள் முக்கிய கோரிக்கை, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படியே எங்களை ஏமாற்றுவீர்கள்???
#MaduraiNeedsTIDELPark #MaduraiNeedsDevelopment #madurai
@ptrmadurai @OfficeOfPTR @mkstalin @pmoorthy21 @TThenarasu @Manothangaraj
sakthi retweeted
தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கும் தென்மாவட்ட மக்கள் வேலை பார்ப்பதற்க்கு சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லும்நிலை உள்ளது. மதுரையில் TIDEL Park அமைந்தால் மட்டுமே சென்னை, கோவை போன்று IT துறையில் சிறந்து விளங்கும்.
#MaduraiNeedsTIDELPARK
#MaduraiNeedsDevelopment
@TThenarasu
sakthi retweeted
Madurai needs more office space supply. Both the ELCOTs at Madurai are almost occupied and city needs a Tidel Park or a new ELCOT to support the incoming IT firms..🏢💻#MaduraiNeedsTIDELPark
தென் மாவட்ட மக்கள் வேலை பார்ப்பதற்க்கு சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. மதுரையில் TIDEL Park அமைந்தால் மட்டுமே சென்னை, கோவை போன்று தகவல் தொழில் நுட்ப துறையில் சிறந்து விளங்கும்.
#MaduraiNeedsTIDELPark
#MaduraiNeedsDevelopment
தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கும் தென்மாவட்ட மக்கள் வேலை பார்ப்பதற்க்கு சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லும்நிலை உள்ளது. மதுரையில் TIDEL Park அமைந்தால் மட்டுமே சென்னை, கோவை போன்று IT துறையில் சிறந்து விளங்கும்.
#MaduraiNeedsTIDELPARK
#MaduraiNeedsDevelopment
@TThenarasu


























