DEO, Madurai (@deomdu) header
DEO, Madurai (@deomdu) profile picture

District Election Officer, Madurai

Joined July 2026
Photo by DEO, Madurai (@deomdu)Photo by DEO, Madurai (@deomdu)Photo by DEO, Madurai (@deomdu)Photo by DEO, Madurai (@deomdu)Photo by DEO, Madurai (@deomdu)Photo by DEO, Madurai (@deomdu)Photo by DEO, Madurai (@deomdu)Photo by DEO, Madurai (@deomdu)Photo by DEO, Madurai (@deomdu)Photo by DEO, Madurai (@deomdu)
நவம்பர் 2026ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். @CMOTamilnadu l @TNDIPRNEWS
2
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் (Electoral Roll Observer) / ஆணையாளர், பேரிடர் மேலாண்மை துறை, திரு.அ.சிவஞானம், இ.ஆ.ப., அவர்கள் இன்று(21.11.2026) மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், திருநகர் சீதாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
1
5
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் இளம்/முதல்முறையாக தகுதிபெரும் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
1
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் (Electoral Roll Observer) / ஆணையாளர், பேரிடர் மேலாண்மை துறை, திரு.அ.சிவஞானம், இ.ஆ.ப., அவர்கள் இன்று(21.11.2026) திருப்பரங்குன்றம் வட்டம், திருநகர் சீதாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி விடுபட்ட
1
7
வாக்காளர்கள் மற்றும் இளம்/முதல்முறையாக தகுதிபெரும் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
3
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் (Electoral Roll Observer) / ஆணையாளர், பேரிடர் மேலாண்மை துறை, திரு.அ.சிவஞானம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(21.11.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2027 தொடர்பாகவும்
1
40
சிறப்பு முகாம் தொடர்பாகவும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
2
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் (Electoral Roll Observer) / ஆணையாளர், பேரிடர் மேலாண்மை துறை, திரு.அ.சிவஞானம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(21.11.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2027 தொடர்பாகவும்
1
5
சிறப்பு முகாம் தொடர்பாகவும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. @ECISVEEP l @TNelectionsCEO
5
Your voter Helpline is just a call away! For voter services, complaints and special camp details, dial 1950 with your district STD code to get assistance. @ECISVEEP #VoterHelpline1950 #VoterServices #ECI
22
17
871
🗳️ Special Voter Service Camps 📅 November 21, 22 & 29, 2026 Visit your designated polling station for new voter registration and voter detail updates. @ECISVEEP #CEOTamilNadu #SSR2027 #VoterRegistration #SpecialVoterCamps
10
6
762
🗳️ சிறப்பு வாக்காளர் சேவை முகாம்கள் 📅 நவம்பர் 21, 22 மற்றும் 29, 2026 புதிய வாக்காளர் பதிவுக்கும், ஏற்கனவே உள்ள வாக்காளர் விவரங்களைத் திருத்தவும் உங்கள் ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்குச் செல்லுங்கள். @ECISVEEP #CEOTamilNadu #SSR2027 #VoterRegistration #SpecialVoterCamps
15
22
1,109
வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்! நவம்பர் 21 (சனிக்கிழமை), 22 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 29 (ஞாயிற்றுக்கிழமை), 2026 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. @ECISVEEP l @TNelectionsCEO #SSR2027 #specialcamps #VoterAwareness #sveeptamilnadu #NewVoters
10
வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்! நவம்பர் 21 (சனிக்கிழமை), 22 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 29 (ஞாயிற்றுக்கிழமை), 2026 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. @ECISVEEP #SSR2027 #SpecialCamps #VoterAwareness #TamilNadu
23
1
16
892
Attention, Voters! 🗳️ Special Voter Service Camps for new voter registration and updating voter details will be held on November 21, 22 & 29 at designated polling stations. @ECISVEEP #SSR2027 #SpecialCamps #VoterRegistration #SVEEP
26
1
12
799
மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா,இ.ஆ.ப., அவர்கள் இன்று(19.11.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, மதுரை மாவட்ட தேர்தல் கல்வி அறிவு குழுக்கள் (ELC) சார்பில் மாவட்ட அளவில்
1
42
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.
7
Turned 18? 🚀 Your journey as a voter begins now! Register at the Special Camps on November 21, 22 & 29 at your polling station. Take your first step towards democracy! @ECISVEEP l @TNelectionsCEO #SSR2027 #NewVoters #sveeptamilnadu #specialcamps
12
இளைஞர்களே! 18 வயது ஆகிவிட்டதா? 🚀 வாக்காளராக உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்! நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் உங்கள் வாக்குச்சாவடியில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பதிவு செய்யுங்கள்! @ECISVEEP l @TNelectionsCEO #SSR2027 #NewVoters #sveeptamilnadu #VoterRegistration
7
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.11.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, சிறப்புச் சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (Special Summary Revision) மற்றும்
1
11
தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் (EROs) மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான (AEROs) கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
6