🗳️ Special Voter Registration Camps!
Special camps will be held on November 21 (Saturday), 22 (Sunday) and 29 (Sunday), 2026.
@ECISVEEP
3
🗳️ வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!
நவம்பர் 21 (சனிக்கிழமை), 22 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 29 (ஞாயிற்றுக்கிழமை), 2026 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
@ecisveep
1
13
Draft roll published by the DEO Nagapattinam in the presence of political party representatives.
@ecisveep
@deo_nagapattinam
18
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்குசாவடி மாற்றம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.இக்கூட்டத்தில் அனைத்து கட்சி அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும்
9
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் 27.10.2026 அன்று மாதாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
10
நாகப்பட்டினம் வட்டம் l. நாகூர் கிராமத்தில்பாகம் எண் 107,108 வாக்குச்சாவடி மையம் இடமாற்றம் செய்வது தொடர்பாக பார்வையிடப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
7
நாகப்பட்டினம் வட்டம் தென்பிடாகை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையம் பார்வையிடப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
1
7
163நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்குவாக்குச்சாவடிகளை சீரமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் செய்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
5
A Special Camp was conducted today (10.10.2026) in the Vedaranyam Assembly Constituency, Nagapattinam District.
11
புதிய வாக்காளர் பதிவு – சிறப்பு முகாம் 🗳️
@ecisveep @deo_kallakurichi @deotiruppur
@districtelectionofficerranipet @deo_nilgiris @deo_madurai @deo_nagapattinam @deocoimbatore @deo_erode @deo_namakkal
12












































