Devan_WTL retweeted
தீப விவகாரத்தில் நீதிமன்றத்தில் வெற்றி கண்டாலும், மக்கள் மன்றத்தில் தோல்வி என்பதை தனி மனிதனாக நான் ஒத்துக் கொள்கிறேன்.. தமிழக அரசே, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று ஆவணமாக வெளியிட்ட பிறகு சாமனியன் என்ன செய்ய முடியும்.. இனி உனக்கு திருப்பரங்குன்றம் மலை இல்லை,
Devan_WTL retweeted
Vijay Anna cinema la pannadha avaroda MLA’s and Thondanga Ippo real la pannikittu irukanga.. Avvalu thaan difference guys
Simply following their Leader 🤢🤡🤷♀️
Devan_WTL retweeted
தமிழக அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆவணத்தில் திருப்பரங்குன்றம் மலை என்பதற்கு பதிலாக சிக்கந்தர் மலை என்று ஆவணப்படுத்தியுள்ளது.
ஒருவரின் வரலாற்றை அழித்து தான் புது வரலாறு எழுத வேண்டுமா? - தமிழ் பொக்கிஷம் விக்கி .
Devan_WTL retweeted
இந்துக்களை,
சங்கிகள் என்றும் இந்துக்கள் என்றும் பிரிச்சி பேசும் எவனாவது...!!
கிருஸ்டியன் முஸ்லீம இப்படி ரெண்டு பிரிவா பிரிச்சி பேசி பார்த்து இருக்கிங்களா?
எவ்ளோ அடிச்சாலும் தூங்கிட்டு இருந்தா இந்து....
வலி தாங்க முடியாம கவனிச்சி முழிச்சிக்கிட்டா அவன்'தான் சங்கி...!!
Devan_WTL retweeted
_முட்டாள் மக்கள் மாறாத வரை எதுவும் மாறாது._
முற்றிலும் உண்மையான வார்த்தை நீதிமன்றம் உத்தரவு போட்டுவிட்டது என்று கூறி எத்தனையோ கோவில்களை இடித்தார்கள் ..
ஆனால் உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டும், உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வில்லை
திமுக
தவெக தற்போதைய அதிமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி தான் என்பதை இந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
ஒவ்வொரு இந்துவும் இந்த கட்சிகளுக்கு ஓட்டு போட மாட்டோம் என்ற உறுதியை கண்டிப்பாக எடுக்க வேண்டும்
ஜோசப் விஜயை தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும் அவன் பொய் முகம் வெளிச்சத்துக்கு வந்து விட்டது
இவனைப் போல் உள்ள துரோகிகள் தமிழகத்தின் சாபக்கேடு..
அர சதம் மக்களை கரூரில் கூட்ட குருதி கொடுத்து ஆட்சிக்கு வந்த அரக்கன் அவன்.. அவனை நம்பினால் அனைவரும் அழிய வேண்டியது தான்..
இனியும் இந்துக்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக பார்த்துக் கொள்ளுங்கள் தமிழகத்தில் ஒரு இந்து கோவில் கூட இருக்காது உங்களுக்கு சாமி கும்பிட...
ஜோசப் விஜய் கும்பல்களுக்கு கிறிஸ்தவ இஸ்லாமியர்கள் ஓட்டு போடட்டும் ஒரு இந்து கூட ஓட்டு போடக்கூடாது
இடைத்தேர்தலில் இவனுக்கு முடிவு கட்ட வேண்டும் இந்துக்கள், இந்து இயக்கங்கள் ஒவ்வொரு வீடாக சென்று இவனுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும்.. – at Thiruvattaru, India
Devan_WTL retweeted
இன்னைக்கு நடந்த investors meet கலந்துக்கிட்டு MoU போட்ட மிக பெரிய தொழிலதிபர் இவர் தான்
நம்புங்க மக்களே நாட்டுக்கு 2.5 லட்சம் கோடி investment வரப்போகுது
Devan_WTL retweeted
ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் பிரச்சனையும் எங்க ஆரம்பித்தது என்று ஒரு இஸ்லாமியனா இருந்தாலும் ரொம்ப தெளிவா சொல்லிடாப்ள 👌👌👌
இதே Maturityய அவங்க ஆளுங்ககிட்ட எதிர்ப்பார்ப்பது என்பது முட்டாள்தனம் 🤗🤗🤗
Devan_WTL retweeted
அனைத்து We The Leaders உறுப்பினர்களுக்கும் முக்கிய வேண்டுகோள்!
Facebook, Instagram தளங்களில் நாம் காட்டி வரும் நமது செயல்பாட்டைப் போல, இனி X (Twitter) தளத்திலும் நமது செயல்பாட்டைத் தீவிரப்படுத்துவோம்!
அண்ணாமலை அண்ணனின் பதிவுகளை Repost செய்வோம். கருத்துகளைப் பகிர்வோம்.
Devan_WTL retweeted
அரசுத் தேர்வுக்குத் தயாராகும் அனைவருக்கும் தரமான பயிற்சி இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், We The Leaders அமைப்பின் தலைவர் திரு. K. அண்ணாமலை அவர்கள் ஏற்றம் அகாடமி என்ற இலவச ஆன்லைன் பயிற்சி இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளார்.
அரசுப் பணி கனவை நோக்கிய பயணத்தை ஏற்றம் அகாடமி இணையதளத்துடன் இன்றே தொடங்குங்கள். இந்த வாய்ப்பு அனைத்து TNPSC தேர்வர்களையும் சென்றடைய, அளவின்றிப் பகிர்வோம்.
🤖 Made with AI
Devan_WTL retweeted
இன்றைய தினம் கோவையில் நமது APJ Centre for Ethics and Politics மையத்தில், மாணவர்களின் கனவுகள், அவர்களின் குடும்பப் பொருளாதாரச் சூழலால் ஒருபோதும் தடைபடக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன், TNPSC aspirants முன்னிலையில் நமது @WTLFoundation சார்பில், ஏற்றம் அகாடமி (Etram Academy) academy.wetheleader.org/ என்ற புதிய கல்வித் தளத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இதன் தொடக்கமாக, தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான TNPSC Group 4 தேர்வு மற்றும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய அளவிலான TN NMMS உதவித்தொகைத் தேர்வு என இரண்டு முக்கியத் தேர்வுகளுக்கும், தரமான பயிற்சியை முற்றிலும் இலவசமாக இந்தத் தளம் மூலம் வழங்கவிருக்கிறோம். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பாடங்கள், சிறு காணொளிப் பாடங்கள், பயிற்சி வினாக்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், மாதிரித் தேர்வுகள் என மாணவர்கள் முழுமையாக தயாராவதற்கு, இந்தத் தளம் உதவும்.
தரமான கல்வி என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரிய வாய்ப்பாக இருக்கக்கூடாது; ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் திறமைக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கிய எங்களின் மற்றுமொரு முன்னெடுப்புதான் நமது ஏற்றம் அகாடமி. மாணவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் கனவுகளை நனவாக்க நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
academy.wetheleader.org/ (1/2)
Devan_WTL retweeted
விஜய் கூட மதவெறி பிடித்த ஒரு கோல் மால் திருடன் தான் என்பதை சாட்டை தோலுரிக்கிறான் 🤡
Devan_WTL retweeted
Dr. ஆர்.எம்.அழகப்பா செட்டியார், Jupiter Airways பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா?
வெற்றி கிடைக்குமா என்று மட்டும் யோசிக்காமல், விதையை விதைக்கத் துணியுங்கள். ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாத முயற்சிகள், அடுத்த தலைமுறைக்கு மிகப்பெரிய வாய்ப்புகளாக மாறலாம்.
Devan_WTL retweeted
தவெக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில், அரசு எடுத்த பல முடிவுகள், பின்னர் திரும்பப் பெறப்படுவது, உண்மையில் தமிழக அரசில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம் முதல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மாற்றம், ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு, மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடு, மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு தொடர்பான RTI விலக்கு வரை, ஒரு முடிவு எடுக்கப்படுகிறது, அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததும், உடனே அந்த முடிவு திரும்பப் பெறப்படுகிறது.
இந்த ஒவ்வொரு முடிவும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் கவனத்திற்கும், ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகிறதா? இல்லை, முதலமைச்சருக்கு தெரியாமல் அரசு நிர்வாகத்தில் இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா?
அவசர அவசரமாக முடிவுகளை அறிவித்துவிட்டு, எதிர்ப்பு வந்த பிறகு திரும்பப் பெறுவது, நிர்வாகத்தில் தெளிவின்மையையும், இந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
ஒரு அரசு கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன், அதன் சட்டரீதியான, நிர்வாகரீதியான மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்வது அவசியம். தவெக அரசு, இத்தகைய முடிவுகளை அவசரமாக எடுத்து, பின்னர் எதிர்ப்பு எழுந்தவுடன் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, முடிவெடுக்கும் முறையில் அதிக கவனமும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Devan_WTL retweeted
இவ்வளவு விசயங்கள் தெரிஞ்ச மனுஷனை இதுவரை தேர்ந்தெடுக்காமல் இருப்பதே சாபக்கேடு😞
Only hope for future political transformation..
#Annamalai




















