
Official Page of DMK Student Wing | தி.மு.க மாணவர் அணி | #DravidianStock | #SocialJustice
Anna Arivalayam
Joined August 2020
- Tweets7K
- Following183
- Followers7.8K
- Likes3.7K
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் திரு.@udhay_stalin
அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் திரு.@Udhaystalin
அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம் மத்திய மாவட்ட அமைப்பாளர் திரு பா. ஸ்ரீவினோத் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள்.
#advancehappybirthday #udhayanna #leaderofoppositionparty #dmk
தெறி CM எங்கே ?
@actorvijay ?
@CMOTamilnadu ?
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக MLA அருள் விக்னேஷை கைது செய்!
கைது செய் கைது செய் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக MLA அருள் விக்னேஷை கைது செய்
Dummy cm 🤡
#cmvijay #tamilnadu #tvk #viral #cmvijayfails
@actorvijay ? 🤡
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் திரு. @udhay_stalin அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபரம் வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் திரு பிரபு அவர்கள் ஏற்பாட்டில் சாய்பாபா குருகுலத்தில் மாணவர்களுக்கு கேக் வெட்டி அறுசுவை உணவு வழங்கப்பட்டது
@ErodeVeeramani
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் @udhay_stalin அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு புதுச்சேரி லப்போர்த் வீதியில் அமைந்துள்ள ஓஸ்பீஸ் முதியோர் இல்லத்தில், புதுச்சேரி மாநில திமுக மாணவர் அணி சார்பில் முதியோர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் அமைப்பாளர் முனைவர். ம. விசய் ஆனந்து ஏற்பாட்டில் மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் @udhay_stalin அவர்கள் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மூங்கில் துறைப்பட்டு அரசு நூலகத்திற்கு சுமார் 100 புத்தகங்கள் வழங்கப்பட்டது.
@Udhaystalin
23-11-2026: மதுரை மாநகர் மாவட்ட அமைப்பாளர் திரு. T.துரை கோபால்சாமி அவர்கள் ஏற்பாட்டில் அன்னை சத்யா அரசு காப்பக குழந்தைகளுக்குத் தேவையான மின்சாதன உபகரணங்கள் வழங்கப்பட்டது (15 மின்விசிறிகள் மற்றும் 75 மின்விளக்குகள்).
ஈரோடு தெற்கு மாவட்ட மாணவர் அணி சார்பாக இளந்தலைவர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், இளைஞர் அணி செயலாளர் அன்பு அண்ணன் @Udhaystalin அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
@mkstalin
@dmk_youthwing
@ErodeVeeramani
@DMKITwing
@KanimozhiDMK
(3.11.2026) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக மாணவரணி மண்டல ஆலோசனை கூட்டத்தில் மாநில மாணவர் அணி செயலாளர் #வீரமணி ஜெயகுமார் அவர்கள் தலைமையில்
சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் #சிற்றரசு மாநில மாணவரணி துணை செயலாளர் சகோதரர் #ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
மத்திய மண்டல கழக மாணவரணி மண்டல ஆலோசனை கூட்டம் (5.11.2026) அன்று திருச்சியில் நடைபெற்றது!
@mkstalin
@Udhaystalin
@ErodeVeeramani
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
தவெக மற்றுமொரு கட்சியும் அல்ல மாற்றமும் அல்ல
#TVKFailsTN #sofamodelgoverment #reelsgoverment #TVKVijayFails #tamilnadufailstvkgoverment
அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை நடந்த கொடூரத்தை உறுதிப்படுத்தியுள்ளார்; ஆனால், காவல்துறை இந்த செய்தியைப் பொய் என்று சொல்கிறது.
#tvkfails #cmvijayfails
திமுக மாணவர் அணி சார்பில்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் களப்பணி அறிவிப்பு!
@mkstalin
@Udhaystalin
@ErodeVeeramani






















