ELA.PADMANABAN retweeted
மருத்துவத்துறை என்பது மகத்தானது..உயிர் காக்கும் புனிதமானது...
மருத்துவத்துறை மாணவர்கள் என்றாலே காலங்காலமாக சமூகத்தில் தனி மரியாதை உண்டு...மானுடம் காக்கும் மருத்துவ சேவையில் ரீல்ஸ் கலாச்சாரத்தை திணித்து மருத்துவர்களின் பணியை சிறுமைப்படுத்தும் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
செல்ஃபி வித் ஸ்டான்லி...
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
🖤❤️3-10-2026 இன்று திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சுற்று பயண விவரம் 🖤❤️
















