என்ன இது @ramk8060
3
அண்ணன் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருக்கு முட்டுக் கொடுத்து வாங்கி கட்டியதை மடைமாற்ற ஓவர் டைம் வேலை பார்க்கிறார்
சங்கி +கொத்துஸ் இரண்டுக்கு ஏமாற்றம் 😎
#கார்த்திகை_தீபம்
இந்த மாதிரி தான் சட்டமன்ற உறுப்பினர் வழக்கில் நீதிமன்றம் கேட்டபோதும் போட்டிங்களா?
This quoted post is unavailable.
28
எதற்கு அய்யா காலையில் உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் வழக்கில் மண்டையில் போட்டதினாலா?
23
அய்யா அப்படியே தொல்திருமா அவர்கள் உச்சநீதிமன்ற நீர்ப்பு வந்ததுக்கு ஒரு அறிக்கை முகநூலில் பதிவிட்டார் அதையும் எடுத்து போடுங்க. இரண்டுக்கும் என்ன பிறல் மற்றும் முறன் உள்ளது என்று உங்களுக்கே தெரியும்.
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமைதான். ஆனால், நீதிபகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்படமுடியாது. நீதிபதிகள் ஆவணங்களையும் ஆதாரங்களையும் சான்றுகளையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவர்.
ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவ்வாறு செயல்பட இயலாது. மாநில அரசின் நிலைபாட்டினையும் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டியிருக்கும்.
உயர் அதிகாரிகளுக்கு ஆணையிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு.
எனவே, மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதத்துக்கு அஞ்சாமல் துணிந்து இதனை எதிர்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றத்தில் நீதியை நிலைநாட்ட உறுதிகுலையாமல் செயல்பட வேண்டும்.
- தொல்காப்பியன் திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
24.11.2026
@CMOTamilnadu #Judicialterrorism
24
இப்படிக்கு துற்நாற்ற சக்தினு போடுங்க. குற்றத்தை 3 மாதமாக மறைத்த நாற்ற சக்தி நீங்கள். @ramk8060
அப்பழுக்கற்றவர்கள் நாங்கள் புனிதர்கள் நாங்கள் என்பது போல திமுகவினர் பேசி வருவது தான் வேடிக்கையாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது 😂
மக்களே நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன் நமது ஆட்சியில் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் ஆனால் திமுக ஆட்சியில் குழந்தைகளை நாசம் செய்த ஜெம் வீரமணியை காப்பாற்றி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் 🙏
பெண்கள் பாதுகாப்பு பற்றியோ சட்டம் ஒழுங்கு பற்றியோ பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி அருகதை இல்லை நான் மீண்டும் சொல்கிறேன் திமுக ஒரு கொடிய தீய சக்தி.
அப்படியே அந்த கள்ளகுறிச்சி சட்டமன்ற உறுப்பினரை காத்தது பற்றியும் இப்படி ஒன்னு போடுங்க அய்யா @Muralivj84
25
அதுவா? @slowx55
ஒரு பெண் தற்குறி.அந்த case பத்தி பேச மாட்டேங்கிறீங்க இந்த case பத்தி பேச மாட்டேங்கறீங்க இந்த கலெக்டர் விஷயத்தை மட்டும் பேசுறீங்க
Me. இது தமிழ்நாட்டுக்கு பெரிய அவமானம் ஒரு கலெக்டருக்கு தப்பா மெசேஜ் பண்ணிட்டு அதை கவர்மெண்ட் மறைக்குது அதை எதிர்த்து நாங்கள் கேள்வி கேட்போம்
Me 👇👇👇
1
3
152
வெள்ளமனசு retweeted
Sandhu after seeing this tweet , lol
வெள்ளமனசு retweeted
Chittara kulla uppu packet company nu onnu arambicha first customer ah Jeeva vum Kabilan um varuvaanga …..
Successfully diverted thiruparankundram matter …. 🚶🏾♂️
#WATCH | "அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும்.. வெட்கித் தலைகுனிய வேண்டும்.." -மாணிக்கம் தாகூர்
#SunNews | #ArulVignesh | #Vijay
இதை படிக்க தெரியுமா தற்குறி @muthurajvembu
நேற்று தான் புகார் வந்தது நேற்றே வழக்கு பதிவு - காவல் துறை..
சட்டம் தன் கடமையை செய்யும்..
தவெக ஆட்சி நீதியின் பக்கம் நிற்கும் 🙏
27
வெள்ளமனசு retweeted
அணில்ஸ் in a space : ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் வித்யா பாலனுக்கு மெசேஜ் அனுப்பும்போது எல்லாரும் தியேட்டரில் சிரிச்சி பார்த்தீங்களே…
எங்க MLA பண்ணா மட்டும் ஏன் கேள்வி கேக்குறீங்கனு சொல்லிட்டு திரியுறாங்க ஸ்பேஸ்ல 🙉🙉🙉
We :
வெள்ளமனசு retweeted
Please retweet the news reported by your orgs editor @Ahmedshabbir20
Cop offered Rs 3 lakh and a job as compromise, alleges Madurai custodial victim’s wife
Balakrishnan’s wife Sudha told @NitheshReports that a DSP offered them money.
| thenewsminute.com/tamil-nadu…
வெள்ளமனசு retweeted
Manikam tagore paiyan kitta pottu kaatanum , ungoppan sexual harassment ah justify pannuraaru nu Sandhosama irukiya da kanna nu kaetu paakanum …. 🚶🏾♂️
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#KallakurichiMLA
teapaw.org/rajakumaari/status/212…
இதுக்கு என்னனு தெரியாதுப் போல முன்னால பத்திரிக்கையாளருக்கு
இதுக்கு பதில் சொல்லுடா @nri4thalapathy
teapaw.org/beingatheist12/status/…
அண்ணே @beingatheist12 இவண பாருனே
Police have seized Kallakurichi TVK MLA Arul Vignesh’s mobile phone.
Police decides to send the MLA’s phone to a cyber forensics laboratory.
The Truth will Prevail finally!!. the arc of the moral universe is long, but it bends toward justice!!
2
35




















