
TMT Kutty 🙂 Restricted beyond family 🤍 @tvkVijayhq follower
Joined July 2025
- Tweets11.5K
- Following118
- Followers297
- Likes8.4K
வேண்டா வெறுப்பா பிள்ளையை பெத்து.....
அந்த கதையாகதா இருக்கு
They call the KING “DAAS”! 👑
📢Glimpse into ARASAN’s world soon!
Happy Diwali! 🪔 Let the Fireu works continue💥
▶️ youtu.be/Yl-nQ_V-bAA
#VetriMaaran @SilambarasanTR_ @VijaySethuOffl @anirudhofficial
@priyankaamohan @GTelefilms @imManishShah #Yogalakshmi @iYogiBabu @VelrajR #Jacki @RIAZtheboss #fireufireufireu
Comments la akaporu panni vachirukaanunga 🤣🤣🔥
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.
Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.
இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.
கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.
ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?
தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
அப்போ "ஆண்மை இருந்தா பதில் சொல்லுங்கனு" சொன்ன ஸ்டாலின் அங்கிள் அவரையும் எதுல அடிக்கலாம்னு சொல்லிட்டு போ
ஒரு மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பில் இருக்கும் திரு. ராஜ்மோகன் அவர்கள், செய்தியாளர் சந்திப்பில் "ஆண்மை இருந்தால் பதில் சொல்லுங்கள்" என தரக்குறைவான மொழியில் சவால் விட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது!
கையில் ஆட்சியையும் அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு, முறையான விசாரணை எதுவும் நடத்தி முடிப்பதற்கு முன்பே "திமுகதான் ஊழல் செய்தது" என அமைச்சரே அவசர அவசரமாகத் தீர்ப்பு எழுதுவது ஏன்? எதை மறைப்பதற்காக உங்களுக்கு இவ்வளவு பதட்டம்?
அதிகாரிகள் மட்டத்தில் இந்த முறைகேடு நடந்ததா அல்லது வேறு யார் இதற்குக் காரணம் என்பதை நேர்மையாக விசாரித்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தாராளமாகக் கடும் நடவடிக்கை எடுங்கள் என்பதுதான் திமுகவின் தெளிவான நிலைப்பாடு.
அதை விட்டுவிட்டு, உங்கள் தலைவர் விஜய்யைப் போலவே எதற்கெடுத்தாலும் "திமுக, திமுக" என பழிபோட்டுத் தப்பிக்க நினைக்கும் நாடகத்தை யாரும் நம்பமாட்டார்கள்.
SkyWalker retweeted
சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாலமந்திர் இல்ல குழந்தைகளுடன் தீபாவளி நாளை மகிழ்வோடு நிறைவு செய்தேன். தமிழகத்தின் வருங்கால சாதனையாளர்களான மழலைச் செல்வங்களின் மாசற்ற அன்போடும் கள்ளங்கபடமற்ற குணத்தோடும் இந்நாள் மனநிறைவையும் மறக்க முடியாத நினைவுகளையும் அளித்தது.
Ennada hair opinion ithu 🤡🤡
@venomous_psych
SkyWalker retweeted
எப்பவுமே புகார்களை மட்டுமே பகிர்கிறோம் , நல்ல விஷயங்களையும் பகிர்வோம்
கால்நடை மருத்துவர் திருப்பத்தூர் MLA Dr திருப்பதி
இப்போதும் இலவசமாக மருத்துவம் பார்க்கும் உன்னத மனிதர்....திமுகவில் 10 வருசமா தண்டமா இந்த தொகுதியில் இருந்தானே நல்லதம்பின்னு ஒரு MLA மொத்தமா சுருட்டின்னு போனது தான் மிச்சம் 😡
இது போன்று பல நல்ல உள்ளங்களை அடையாளம் கண்டு தேர்வு செய்துள்ளது த வெ க , ஒரு காலத்தில் அண்ணா தி மு க வும் இது போன்று தேர்வுகளை பெரும்பான்மையாக செய்து வந்தது
முத்துக்குமரன் பொண்டாட்டி எங்கடா காணோம்
இருள் விலகட்டும்…
இனிமை பெருகட்டும்…
உழைப்பவன் வாழ்வில்
உரிமைத் தீபம் ஒளிரட்டும்!
பட்டாசு வெடிப்பில் மட்டுமல்ல…
பாசத்தின் சிரிப்பிலும்
தீபாவளி கொண்டாடட்டும்!
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
பேரன்புடன்,
சாட்டை துரைமுருகன்
#HappyDiwali2026
SkyWalker retweeted
One 11KV Kubera feeder of 110KV Pallikaranai SS fault tripped at 10.15 hrs. due to line cut in Madipakkam section.
Line cut rectified and power restored.
Replying to @TANGEDCO_Offcl
@TANGEDCO_Offcl Power Cut in Unmai Nagar 5th Street Kovilambakkam @CTR_Nirmalkumar Even raining is not heavy I don't know why this power cut .Please do something need to celebrate diwali @CMOTamilnadu
#ChennaiPowerCuts
அரசியல தான் வட சூடுவான் பார்த்தா
இதுல கூட வாயிலே வட சூடுரான் டா 🤣🤣
@Seeman4TN உன்னை மாதிரி ஒரு டுபாக்கர் பார்த்தது இல்லை டா
வன்னியரசின் மற்றொரு முகம்
@VanniTamizhVCK இப்படியே இருங்க 😍
@RameshOffcl ஆனால் கட்சியில் ஒரு ஆட்களை விடாம கலாய்ச்சிகிட்டு சுத்துறாறு போல
SkyWalker retweeted
😂தாத்தா காலம் = சர்க்கரை ஊழல்
😂அப்பா காலம் = 2G Spectrum ஊழல்
😂மகன் காலம் = AI Book ஊழல்
எப்படிடா எத்தனை தலைமுறை ஆனாலும் திருந்தாமே திருடிட்டே இருக்கீங்க?
Ithula kuda ruturaj waterboy ah irukaan da 🤣
Deepavali is all about togetherness, creating memories and celebrating the joy of being a family. 🫂🥳
Wishing everyone a joyful and light-filled Deepavali! 🪔💛
#WhistlePodu #HappyDiwali



















