𝚏𝚊𝚣`` (@fazzz_7) header
𝚏𝚊𝚣`` (@fazzz_7) profile picture

The moon is a friend for the lonesome to talk to .,

Tamil nadu
Joined January 2015
Photo by 𝚏𝚊𝚣`` (@fazzz_7)Photo by 𝚏𝚊𝚣`` (@fazzz_7)Photo by 𝚏𝚊𝚣`` (@fazzz_7)Photo by 𝚏𝚊𝚣`` (@fazzz_7)Photo by 𝚏𝚊𝚣`` (@fazzz_7)Photo by 𝚏𝚊𝚣`` (@fazzz_7)Photo by 𝚏𝚊𝚣`` (@fazzz_7)Photo by 𝚏𝚊𝚣`` (@fazzz_7)Photo by 𝚏𝚊𝚣`` (@fazzz_7)Photo by 𝚏𝚊𝚣`` (@fazzz_7)
இன்னும் காட்சிப் படுத்தாத கற்பனைகளுடன் நிகழ்ந்திடாத நிச்சயங்களுடன் என் காதல் உயிர்த்திருக்கிறது. உனக்காக. ❤️‍🩹
14
20
398
𝚏𝚊𝚣`` retweeted
🎧🙂‍↕️
5
9
29
391
ராமனை தேடாதே ஒரு நாள் உன்னை தீ குளிக்க சொல்வான் ராவணனை தேடு உன் அனுமதி இல்லாமல் உன் கிட்ட நெருங்க கூட மாட்டான் தமிழு.....😍🤍
11
22
1
47
803
உன் நினைவில்லாத போதெல்லாம் சிறகிழந்த பறவையாய் போனேன் ....
7
8
163
💕... திகட்ட திகட்ட திகட்டாத காதலை கொடுத்து அடிமைப்படுத்தி விட்டு இன்று நேரம் கூட கொஞ்சம் கேட்டு காதல் செய்யும் நிலைமையில் இருக்கிறேன்...// வலிக்கத்தான் செய்யும் அதையும் தொல்லை என்கிறாய் என் மீது என்ன தவறு... 💜 இனிய மாலை.. 💐💐 ❤️💜❤️🩷
2
6
15
373
நீ மறந்தால் என்ன… மறுத்தால் என்ன… நீதான் எந்தன் ஒளி விளக்கு 😍♥️🦋💜🤗🍫
1
11
51
1,374
இரவுகள் தீர்ந்தாலும் உறக்கம் தீரவில்லை. பகல்கள் நீடித்தாலும் கடமை கட்டுப்பாடு எதுவும் இல்லை. " சாப்பிட்டு தூங்கு மா " என்ற குரல் கேட்டு மீண்டும் குழந்தை ஆகிறேன். 🥲
1
8
9
237
𝚏𝚊𝚣`` retweeted
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்🖤
1
10
30
499
🧡என் வானமெங்கும்🌫️ பௌர்ணமி 🌕 இது என்ன மாயமோ 🪄
4
13
1
37
581
பெரிய ஆசையெல்லாம் ஒன்றும் இல்லை. அப்படியே என்னுடன் சேர்ந்து தனியாக ஒரு பயணம் புறப்பட வேண்டும். ❤️
4
10
366
𝚏𝚊𝚣`` retweeted
✨🥳🩵💙
4
5
28
373
💕... இரவில் மடியில்... ❤️💜❤️
5
13
282
ஒன்றை சாதிக்க "கோபப்படு" இல்லையெனில் "சிந்திக்க" பக்குவப்படு... #கவலை_சிலந்திவலை
5
3
152
🦚அவள் 🌹 வருகைக்காக🦋 🦚காத்திருப்பதிலேயே🌹 கரைகிறது🦋 🦚என் 🌹 காலங்கள்🦋 🦚என்னைத்🌹 தேடி 🦋 🦚வரும் 🌹 அவள் 🦋 🦚இதயத்திற்காக🌹 இன்னும் 🦋 🦚எத்தனை🌹 நாட்கள் 🦋 🦚காத்திருக்குமோ🌹 என் 🦋 🦚மனம் ❣️
30
39
78
988
𝚏𝚊𝚣`` retweeted
ஏனென்று நேராகச் சென்று கேட்கும் உரிமை மறைமுகத் தாக்குதலில் இருப்பதில்லை!.. Status எனும் நாகரிகம் ஓர் அநாகரிகம்😏 I hate it the MOST😏 We are in our own battle 🖤
1
6
33
430
Replying to @mithra_twitts
. 💕... இனிமையான இரவாக இருக்கட்டும் 🌹💜
1
3
45
மூச்சுவிடத் திணறியபோது மூக்குப்பொடி உதவியதுபோல்... உன் மௌனம் என்னை மூச்சுவிட வைக்கிறது...! Hishalee ✍🏻
7
8
15
343
ஆற்றலை கொடுத்தவன் அறியாதவனா கஷ்டத்தை இவன் ஜெயிப்பான் என்பதை...
4
7
322
𝚏𝚊𝚣`` retweeted
` ஆயிரம் முறை உன் புகைப்படத்தைப் பார்த்தாலும் , உன்னை அருகிலிருந்து பார்த்திடத்தான் என் மனம் ஏங்குகிறது .. 🥀
14
29
684