Gopakumar K (@gobuBJP) header
Gopakumar K (@gobuBJP) profile picture

BJP President, Kanyakumari (East) District. State President of BJP Yuva Morcha, Tamilnadu (2006_ 2010) , BJP National General Council Member (2010_ 2013).

Kanyakumari , Tamilnadu ,India
Joined July 2018
Photo by Gopakumar K (@gobuBJP)Photo by Gopakumar K (@gobuBJP)Photo by Gopakumar K (@gobuBJP)Photo by Gopakumar K (@gobuBJP)Photo by Gopakumar K (@gobuBJP)Photo by Gopakumar K (@gobuBJP)Photo by Gopakumar K (@gobuBJP)Photo by Gopakumar K (@gobuBJP)Photo by Gopakumar K (@gobuBJP)Photo by Gopakumar K (@gobuBJP)
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முதல் #சுதேசி_கப்பல் தந்த #மாவீரன் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்
19
பாஜக எனும் மிக பெரிய ஆலமரத்தின் ஆணிவேர்... கோடான கோடி ராம பக்தர்களின் மானசீக குரு... வணங்குகிறேன்... ஆசிகள் வேண்டுகிறேன்... #அத்வானிஜி
1
22
தேசத்தின் பாதுகாப்பையும், நாட்டு மக்களின் நலனையும் முன்னிறுத்திப் பொதுவாழ்வில் தொடர்ந்து பணியாற்றி வரும் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
17
அனைவர் வாழ்விலும் கல்வி, செல்வம், வீரம் இந்த மூன்று டன் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் முப்பெரும் தேவியரின் அருளால் கிடைக்கட்டும். அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள். @bjp4kanyakumari @BJP4India @BJP4TamilNadu
10
இன்று இளைய தலைமுறையினருடன் @narendramodi ji டெல்லியில் பஜன் கொண்டாட்டம். அற்புதமான காட்சி!
13
அறிவையும், ஆற்றலையும், வெற்றியையும் அருளும் விநாயகரை மனமார வணங்கி, அனைவரது வாழ்விலும் அன்பு, அமைதி, ஆரோக்கியம், வளம் நிறைந்திட.. அனைவருக்கும் இனிய ஸ்ரீ #விநாயகர் #சதுர்த்தி நல்வாழ்த்துகள்!!
1
44
இந்தியாவின் 98-வது #செஸ் ♟️🏆 #கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இளம் செஸ் வீரர் நாகர்கோவில் #அஸ்வத்_S அவர்களை குமரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் தாமரை சொந்தங்களுடன் சென்று சந்தித்து, வாழ்த்துகளைத் தெரிவித்தோம். @narendramodi @BJP4TamilNadu
49
தென்மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை வகிக்க இன்று தமிழகம் வருகை தந்துள்ள பாரததேசத்தின் உள்துறை அமைச்சர் திரு. #அமித்ஷா ஜீ @AmitShah அவர்களை வருக வருக என வரவேற்கிறேன் . @BJP4TamilNadu @bjp4kanyakumari
2
75
பாஜக தேசிய தலைவர் திரு .@NitinNabin அவர்களால் தேசிய #செயலாளராக தமிழகத்திலலிருந்து நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் திரு. @MaVeWriter ஜீ அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள் 💐 @bjp4kanyakumari
20
குருந்தன்கோடு (மே) ஒன்றியம் மற்றும் குளச்சல் நகர் பாஜக இணைந்து குளச்சல் VKP சந்திப்பு முதல் உடையார்விளை சந்திப்பு வரை நடத்திய #மூவர்ண 🇮🇳 #தேசிய_கொடி யாத்திரையில் கலந்து கொண்டு சிறப்பித்தேன். @BJP4TamilNadu
35
பாரத திருநாட்டின் 80 வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரத பிரதமர் @narendramodi ji அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எமது இல்லத்தில் சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக மூவர்ண கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
1
2
34
உலக ஹிந்துக்களின் கனவு நனவானநாள் இன்று.. (2020) ஜெய் ஸ்ரீ ராம்.. 🚩🚩🚩💪💪
1
19
🌾 #ஆடி_பெருக்கு நல்வாழ்த்துகள்! 🙏 நீர் வளம் பெருக, நிலம் செழிக்க, விவசாயம் வளர, மக்கள் வாழ்வு வளமாக அமையட்டும்.
21
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட #சிறைச்சாலையில் வைத்து #படுகொலை செய்யப்பட்ட ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த #சபரிவர்மன் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு ( 3கோடி ) வழங்க வேண்டும், அவரது மனைவிக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என கேட்டு...
1
1
2
59
குமரி மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. @BJP4TamilNadu @NainarBJP @VanathiBJP @ponbalabjp @VinojBJP @asuvathaman @ProfessorBJP
1
16
உலக நாடுகளையே வியக்க வைத்த “#டிஜிட்டல்_இந்தியா” பாரதத்தில் துவங்கி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவு! நமது பாரதப் பிரதமர் திரு. @narendramodi ji அவர்களின் தொலைநோக்கு சிந்தனையில் உதித்த “#டிஜிட்டல்_இந்தியா” எனும் திட்டமும் மோடிஜி யும் ஒட்டுமொத்த உலகிற்கே கிடைத்த வரப்பிரசாதம்.
1
26