hakudravid retweeted
நெருக்கடி காலத்தில் உடன் நிற்பவன் தான் நல்ல நண்பன். மற்ற மாநில கட்சி தலைவர்கள் திமுக தலைவர் திரு @mkstalin அவர்களை சந்தித்து காங்கிரஸ் இல்லாத கூட்டணியை அமைப்போம் என்று கூறியபோது அதனை மறுத்து ராகுல் காந்திக்கு உறுதுணையாக இருந்தது திமுக. காங்கிரஸ் செய்யும் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
hakudravid retweeted
தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?
hakudravid retweeted
திமுகவில் இருந்து MLA-களை பிரித்து கொண்டு போய் எப்படி வைகோ-வால் இன்னொரு திமுகவை உருவாக்க முடியவில்லையோ, அதேபோல I-PAC-ல் இருந்து ஆட்களை பிரித்துக் கொண்டு வந்த PEN தேர்தல் வியூக அமைப்பாக செயல்பட முடியாது.
செல்ல மருமகன் என்றால் தீபாவளிக்கு கறி சோறு ஒரு பவுன் மோதிரம் தலைக்கு எண்ணெய் தேய்த்து அனுப்பவும்.
திமுக என்பது திராவிட இன மக்களின் விடுதலை வளர்ச்சி முன்னேற்றம் என அனைத்தையும் உள்ளடக்கியது .அதனை செல்ல மருமகன் வந்து கபளீகரம் செய்ய இனியும் திமுக அனுமதிக்க கூடாது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கூட இருந்த அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான அனைத்து அமைச்சர்களும் தோற்று இருக்கிறார்கள், முதல்வர் தோற்று இருக்கிறார். இது திட்டமிட்டு நடந்ததை போல தான் தோன்றுகிறது.
திரு சபரீசன் அவர்களை திமுகவிலிருந்து வெளியேற்ற வேண்டும். இதற்கு மேலும் கள நிலவரம் என்னவென்றே தெரியாத இவரை கூட வைத்திருந்தால் கட்சி மேலும் வீழ்ச்சியை சந்திக்கும்.
Elon Musk கனவெல்லாம் தனியே போய் கண்டு கொள்ளட்டும்.






