சூடம்மிட்டாய்🍬 (@hd_bxp) header
சூடம்மிட்டாய்🍬 (@hd_bxp) profile picture

🎤I love Music🎶 Life is unpredictable, so be happy💃 No expectations😏 just for fun here😝

Joined August 2021
வாழ்க்கை ரொம்ப சின்னதுங்க சந்தோஷமா வாழ்ந்துட்டு போயிடனும் ரொம்ப பாரமெல்லாம் வச்சிக்காதீங்க #Beautiful_Life its for us ✨❤ Goodevening to all and #Bye_Bye X 👋
1
4
1
18
759
தூக்கம் இல்லாதவனுக்கு இரவு நீண்டதாக தோன்றும் கலைத்துப் போனவனுக்கு பயணம் நீண்டதாக தோன்றும் அதுபோல வாழ்வின் உண்மையான பாதையை அறியாதவனுக்கு பிறவி சுழற்சியும் முடிவில்லாததாக நீண்டு கொண்டே இருக்கும் #ஓம்_நமசிவாய நமஹ 🔥🙏🙏🙏
2
6
24
541
உன்னை பார்த்து விடக்கூடாது என்று நினைத்ததை விட தொலைவில் இருப்பது #நீயாக இருக்க மாட்டாயா என்று #ஏங்கியது தான் அதிகம் #ஏக்கங்கள் தீராதது ✨❤
1
5
26
420
ஒருவரின் இக்கட்டான நேரத்தில் தயக்கமின்றி நினைவுக்கு வரும் மனிதராக நாம் வாழ்ந்து விட்டால்... நாம் வாழும் வாழ்க்கைக்கு அதை விட பெரிய அர்த்தம் வேறென்ன இருந்து விடப்போகிறது... #அன்பு தானே எல்லாம் ✨♥
3
21
404
தாகம் தீர்க்காத கடல் நீரை போன்றது தேடும் போது கிடைக்காத அன்பு ✨💔 #காதல் 🥺❤️🫂🚶‍♀️
1
7
29
750
அவன் இருக்கிறான் எனக்கே எனக்காக என்பதுதான் என் தேடலின் முற்றுப்புள்ளி #Love forever 🫶🏻✨❤️🫂🫂🫂 #Goodnight to all 😴
5
2
29
872
தனிமை என்பது நான் தேடிக்கொண்ட காயம் அல்ல நான் உயிருக்கும் மேலாய் நேசித்தவர்கள் எனக்கு கொடுத்த பரிசு #பாசம் எல்லாம் சும்மாங்க 🥺💔🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
1
10
41
910
புதுமுகமாக அறிமுகமானேன் அறிமுக நாளிளே" அடைக்களம் ஆனேன்..! For u #மாமா 🫶🏻❤️✨🫂🫂🫂
16
365
நேத்தி மட்டும் 28 Followers ஆ 🤔 அப்படி என்னாத்த வெட்டி கிழிச்சி தள்ளுனோம் 🤔 Anyway #Thanks ❤🙏
7
1
15
527
சண்டை போடும்போது கட்டிபுடிக்கிறதெல்லாம் சீட்டிங் தான😏 #Love couple Always Fight But NEVER BREAKUP ✨❤🫶🏻🫂🫂🫂
1
15
207
27,395
தீபாவளி வருது Shopping கூட்டிக்கிட்டு போக ஒரு நட்பு கூட இல்லையே நமக்கு
5
12
411
#தனிமை வெறுமையே'னு சொன்னதெல்லாம் அப்போ இப்போ எல்லாரும் #தனிமைய ரசிக்கிறாங்க பழகி போயிடிச்சி போல..🚶🚶🚶 நல்லாருந்துட்டு போங்க 😭😭😭
1
12
348
உன்னை நீங்கினால் நான் இல்லை உனக்கு இது புரியவில்லை " கொள்ளாமல் கொள்ளும் #காதல்✨❤
3
7
1
35
729
தொந்தரவு செய்யாம இருப்பதுதான அன்பு....❤🚶🚶🚶
5
12
1
42
1,547
மனசு சரியிலனா உரிமையா கூப்டு பேச கூட நாதி இல்ல எனக்கு. எனக்கெதுக்கு X..🚶🚶🚶 நான் கோச்சிக்கிட்டு போறேன் 😫😫😫
8
1
12
478
உள்ள இருக்கிறீங்க வெளிய என்ன பேச்சு ஐயா..!ஒன்னும் புரியவில்லை மனசு எங்க போச்சு.............🫶🏻✨❤️🫂
1
6
19
564
எங்கையாவது தொலைந்து போவோம் #Music நான் 🚗✨❤️🤌🏻 #Gnt 🚗✨
1
3
25
777
காதல் இங்கே வெட்டிப் பேச்சு கண்ணீர் தானே மிச்சமாச்சு பாசம் எது..! #கண்ணா 🥺❤️🫂🫂🫂🚶
2
1
14
517
நான் நம்பி ஏமாந்தது #கடவுள்கிட்ட மட்டும் தான் #Total_waste 😏
2
1
13
362
பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் என் ஜீவன் உன்னை சேறும் தீராத #காதல் 🫶🏻💞✨🫂
8
25
861
சண்டைகள் போடவும் பின்வந்து கூடவும் ஆயிரம் காரணங்கள் தந்தாயே..! #என்_உயிர்_தோழனே ✨❤ #You are my everything............🫶🏻🫂🫂🫂
4
6
17
538