விஜயை நாங்க அப்டி நெனச்சோம் ஆனால் அவர் அப்படி இல்லனு சொல்லிருக்காங்க.. குறைந்தபட்சம் பெரியார் பற்றிய கருத்தை மறுபரிசீலனை செய்கிறோம்னு சீமான் எங்கயாச்சும் பேசினால் சொல்லு காம்ப்ரமைசா போய்டலாம்..
இருள் நீங்கி ஒளி பிறக்கட்டும்; துன்பங்கள் விலகி மகிழ்ச்சி பெருகட்டும். அன்பும், அமைதியும், ஒற்றுமையும் நிறைந்து அனைவரின் வாழ்விலும் நம்பிக்கையின் ஒளி பரவட்டும்!
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...!
#deepavali #DMK
திமுகவை தன் கட்சிக்காரன் நக்கல் பண்றத பார்ப்பது நல்லாருக்கு
உனக்கு புரியும்படி சொல்றேன். இணையத்துல உன்ன மாதிரி ரெண்டு பேர் திட்டுவான் ஆனால் திமுக இவனுக்கு பதவி கொடுக்கும்😂 அடுத்து பெரியாரரை செருப்பால் அடிப்போம்னு சொன்ன சீமானுக்கு சீர் எடுத்துட்டு போவானுங்க திமுக ஆளும் கட்சியா இருந்துட்டு வேடிக்கை தான் பார்க்கும்.
அவன் தினம் துப்புரான் அவனை விட்டுட்டு நீலத்தை ருசிக்க காரணம் என்ன..பத்ரியை எப்போடா நீலம் புஜ்ஜிமானு கொஞ்சுனாங்க.. திமுக தான் இவனுக்கு பதவிலாம் கொடுத்தாங்க
ஜனநாயகன் படத்தை திருட்டு பிரிண்டில் பார்த்துட்டு அது இஸ்லாமியர்களுக்கு எதிரான படம்னு சொன்னான். டோரோதி படத்தை நக்கல் பண்ணான். இவனை முற்போக்குனு நம்பி மேடை கொடுக்குறாங்க
சண்டியருக்கும் அக்னி பிரதர்சிற்கும் எந்த வித்தியாசமும் இருக்காது.
REVENGE can only be settled in BLOOD
Tomorrow @ 5:00 PM
@ikamalhaasan
#SUArunkumar
#KamalHaasan #Mahendran
@RKFI @turmericmediaTM @magizhmandram
கொலை உணர்வை தூண்டும் குப்பைகளை எடுப்பவரோடு நின்று பின்னர் கொலையானவர்களுக்காக போராடும் செயல் அயோக்கியத்தனமானது @thirumaofficial @Shanmugamcpim @VanniTamizhVCK
தென்மாவட்டங்களில் #சண்டியர் எனும் வார்த்தையில் உறைந்திருக்கும் சாதி-ஆதிக்க கணபரிணாமத்தை நன்கு அறிந்தும் அதைக் கண்டிக்காமல் அப்படத்தின் படப்பிடிற்குத் தளத்திற்கே சென்று பிறந்தநாள் வாழ்த்துக்கூறுவது என்ன வகையான அரசியல்? @thirumaofficial @Shanmugamcpim @tnueforg @CPItnOfficial
கையில் அருவா கொடுத்து சண்டியர் என்று தலைப்பிட்டு பழிக்கு பழி வாங்கும் படமெடுத்து சுள்ளான் மதன்களை உருவாக்கும் வேலையை கமல் செய்ய போகிறார். அதற்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் அமர்ந்து சோறு தின்று வந்துள்ள கும்பல் @thirumaofficial @VckBalaji @Shanmugamcpim @CPItnOfficial @Vanni
படப்பிடிப்பு தளம் சென்று வாழ்த்துவது கூட ஓகே ஆனால் சண்டியர் எனும் தலைப்பை ஆதரிக்கும் நிலை எல்லாம் அசிங்கம். சாதி பெயர்கள் எல்லா கமல் படங்களிலும் இயல்பாய் புழங்கும். கமல் இந்த விஷயத்தில் முத்தையாவை விட அதிக ஆபத்தானவர். அறிவாளி செய்யும் தவறு அதீத பாதிப்பை உண்டாக்கும்.
'சண்டியர்' படப்பிடிப்புத் தளத்தில் உலகநாயகன் அண்ணன் #கமல்ஹாசன் அவர்களைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தோம்.
அவரோடு இருந்த நேரத்தில் சிறிது நடப்பு அரசியலும் பேசினோம்.
'பெரியார் அறிவுலகம்' நூலகத்தில் இடம் பெற்றுள்ள போலி நிறுவனங்களின் நூல்கள் குறித்து பேசும்போது, 'அது இளம்பிள்ளைகளின் உணவில் நஞ்சு கலந்ததைப் போன்ற கொடிய செயல்'- என தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.
படப்பிடிப்பிலிருந்த கருப்பு உடையுடன் வந்து எங்களோடு பிறந்தநாளை மிகவும் எளிமையாகக் கொண்டாடினார்.
படக்குழுவினரோடு நண்பகல் உணவைச் சாப்பிட்டார். எங்களுக்கும் ( நான்,
மூ. வீரபாண்டியன், பெ. சண்முகம், தம்பி வன்னிஅரசு மற்றும் தம்பி எஸ் எஸ் பாலாஜி..) அவரோடு விருந்துண்ணும் வாய்ப்புக் கிட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
#HBDKamalHassan
#MNM_KamalHaasan
@ikamalhaasan
அடேய் TVK ஏன்டா இப்படி கமெண்ட்ஸ் செக்சனை ஸ்பேம் பண்ணி வச்சிருக்கீங்க
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்?
#StateRights
சமூகநீதி கண்காணிப்பு குழு ஒன்றை 2021ல் அமைத்தார்கள் அந்த குழு என்ன செய்ததென்று அவர்களுக்கும் தெரியாது இவருக்கும் தெரியாது
நூலகத்தில் சீல் வைத்த தேதி தான் புத்தகத்தை வாங்கிய தேதி அதாவது காலையில் போன் போட்டு மாலையில் புத்தகம் வந்துவிட்டது 😂
Replying to @Tamilaruvi_T
புத்தகம் வாங்கின தேதி 22.06.26. அப்போ எந்த மந்த புன்னகை இருந்தான் டா கேன் புன்னகை
Bison 🦬 retweeted
இதெல்லாம் கொள்முதலுக்கு recommend பண்ணவே மாட்டாங்க. இவர்களும் வாங்க மாட்டாங்க. நல்ல பல நூல்கள் அரசாங்க நூலகங்களில் இருப்பது அரிது.
ஆனால் குறை ஒன்றும் இல்லை. இந்த library wholesale procurement racket எல்லாம் தாண்டி அறிவுசார் சமூகம் ஒன்று உயிர்ப்பாய் உள்ளது. So இந்த நூல் நல்ல reach ஆகி இன்றும் நன்றாகவே போய் கொண்டு இருக்கிறது. நன்றி.
//நவீன சமுதாயத்தில் நேர்மையுடன் வாழ்வது// 😂😂😂
அகல்விளக்கு பதிப்பகம் ISBN எண்ணிற்குக் கடைசியாகப் பதிவு செய்துள்ள சில நூல்களுள் ஒன்று "நவீன சமுதாயத்தில் நேர்மையுடன் வாழ்வது" #PeriyarArivulagam


























