Pinned Tweet
பழனிசாமி ஓட்டு போட்டு வீட்டுக்கு போட்டாரு
விஜய் ஓட்டு போட்டு
வீட்டுக்கு போய்ட்டாரு
எங்கள் தலைவர் War room ல் ஆய்வு செய்கிறார்
களத்தில் வெல்லும்
தலைவர் MKS🔥💥
அண்ணன் அன்பில் மகேஸ் மீது RSS துணையுடன் TVK ஏன் இவ்வளவு அவதூறுகள் பரப்புகிறார்கள் என்று இப்ப தான் தெரியுது.!
அடேங்கப்பா எத்தனை சாதனைகள்👏👏
இதெல்லாம் பார்த்தால் இவர்களுக்கு எரியத்தான் செய்யும்
இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத NEP ஆதரவாளர்களும்,RSS கைகூலிகளுமான சில தனியார் பள்ளி நிறுவனர்கள் தவெக ஆட்சி மூலமாக அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு எதிராக பொய் வழக்குகளை தொடங்கி இருக்கிறார்கள்
இந்த பொய் வழக்குகளை பார்த்து கழகம் ஒரு போதும் அஞ்சாது
Dr.Deva retweeted
சென்னை எண்ணூரில் 2 1/2 வயது பெண் குழந்தை TVK நிர்வாகியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்..
குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்புன்னு ஆட்சிக்கு வந்து உங்களாலே அந்த பெண்களும் குழந்தைகளும் சீரழிறாங்களே...
#TVKVijayFails #TVKFailstn #Where_Is_WomenSafety
Dr.Deva retweeted
பாஜகவின் தேசிய கல்விக் கொள்கையை துணிந்து எதிர்த்ததால்
குறிவைக்கப்படும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்.?
RSS துணையுடன் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடும் TVK அரசு😡😡
NEP ஐ கடுமையாக எதிர்த்த அன்பில் மகேஷ்க்கு எதிராக சில தனியார் பள்ளி நிறுவனர்கள் தவெக ஆட்சி மூலமாக பொய் வழக்குகள் போட்டு பழி வாங்குகின்றனர்
இறுதியில் நீதி வெல்லும்
முழங்கால் அளவு தேங்கிய மழைநீர்
வீடுகளில் புகுந்த மழை நீர் மக்கள் கடும் அவதி
நடந்து போய்ட்டு ரீல்ஸ் மட்டும் போட்டால் போதுமா.?
மழைநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன.?
Dr.Deva retweeted
#திராவிட_மாடல் ஆட்சியில் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தொலைநோக்கு பார்வையால் உருவாக்கப்பட்ட திட்டங்களில் “மாவட்டத்திற்கு ஒரு அரசு மாதிரிப்பள்ளி” திட்டமும் ஒன்று. தலைவரின் மனதிற்கு மிகவும் நெருக்கமான திட்டங்களில் இதுவும் முக்கியமானது.
நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டின் அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களும் அதிக அளவில் சேர்ந்து பயில வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டம் சிறப்பான தாக்கத்தை முந்தைய கல்வியாண்டுகளில் ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வியாண்டில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் 1,320 என்ற அளவில் உயர்ந்து இருப்பதை அறிந்து மிகமிக மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த நிலை என்றென்றும் தொடர வேண்டும்!
#Education
Dr.Deva retweeted
தண்ணீ நிக்கிதுனு போன் பண்ணா இங்க யார் உங்கள லேண்ட் வாங்கி வீடு கட்ட சொன்னானு அதிகாரிகள் கேக்குறாங்க - பெண் ஆதங்கம்
இடம் கிரிஷ்ணகிரி.
என்னய்யா பதில் இது.?🤦
எது ஊராட்சியின் கட்டுப்பாடா.?
அந்த ஊராட்சி தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா.?
தமிழ்நாடு அரசின் மின்சாரத்துறைக்கும் அந்த ஊராட்சி எல்லையில் உள்ள மின் அலுவலகத்துக்கும் சம்மந்தம் இல்லையா.?
தவறான தகவல் @sunnewstamil …
மின் விநியோகத்தில் எந்த தடையும் இல்லை, மயானதின் உட்புற மின்சார கட்டமைப்பு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மயானதின் உள்புற கேபிளில் ஏற்பட்ட பழுது காரணமாகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதனைச் சரிசெய்ய ஊராட்சியின் electrician சரிசெய்ய தாமதமானதால் ஊராட்சியின் கோரிக்கையை ஏற்று, @TANGEDCO_Offcl குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து, இறுதிச் சடங்கு தாமதமின்றி நடைபெற நடவடிக்கை எடுத்தனர். பின்னர் உள்புற மின்பழுதைக் கண்டறிந்து சரிசெய்யத் தேவையான உதவிகளையும் @TANGEDCO_Offcl குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
@TANGEDCO_Offcl அதிகாரிகள் களத்தில் இருந்து தெரிவித்த தகவல் 👇
இதான் மாற்றமா.?🤦😡
ராஜஸ்தானில் பாஜக அரசு 46ரூ மின்சாரம் வாங்குகிறது என்று சொல்கிறார்கள்.!
தமிழ்நாட்டில் TVK அரசு 36 ரூ மின்சாரம் வாங்குகிறது.!
ஆந்திராவில் TDP அரசு 16ரூ மின்சாரம் வாங்குகிறது.!
இதே கடந்த திமுக ஆட்சியில் அதிகபட்சமாக மின்சார கொள்முதல் விலையே 20ரூ தான்🙏
மின்சாரத் தேவை அதிகரிக்கும்போது வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால் எந்த விலையில் வாங்குகிறோம், அந்த விலையை ஏன் தேர்ந்தெடுத்தோம், குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்தோமா என்பதுதான் அரசாங்கத்தின் நிர்வாகத் திறமைக்கான கேள்வி.
ஆனால் இன்று ஒரு யூனிட் மின்சாரம் 35.00 ரூபாய் கொடுத்து வாங்கபடுகிறது
குறைந்த விலையில் மின்சாரம் கொள்முதல் செய்த மாநிலத்துடன் ஒப்பிடாமல் அதிக விலை கொடுத்த பாஜக அரசுடன் ஒப்பீடு செய்கிறார்கள்
மக்களே அரசாங்க நிர்வாகத்தில் எது திறமையான அரசு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.!
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை நேருக்கு நேர் எதிர் கொள்ள முடியாமல் RSS துணையுடன் அவதூறு பரப்பி அற்ப அரசியல் செய்யும் தற்குறிகள்😡😡
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேசிய கல்விக் கொள்கையை (NEP 2020) கடுமையாக எதிர்த்து வந்தார். காரணம், அது குலக்கல்வி முறையையும், ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களை கல்வியில் ஒதுக்குவதை பிரதானமாக கொண்டிருப்பதே ஆகும்.
‘தேசிய கல்விக்கொள்கை 2020 எனும் மதயானை” என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். அதோடு மட்டுமின்றி, எந்த ரூபத்திலும் தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக நம்முடைய தமிழ்நாட்டிற்கு என்று பிரத்யேகமான கல்விக் கொள்கையை உருவாக்கவும் முனைப்புக் காட்டினார்.
அதன் விளைவாகவே,
“தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை - 2025 பள்ளிக்கல்வி” உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டமும் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளனர்.
இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத NEP 2020ன் ஆதரவாளர்களும், ஆர்.எஸ்.எஸ் கைகூலிகளுமான சில தனியார் பள்ளி நிறுவனர்கள் தற்போது தமிழ்நாட்டில் தவெக ஆட்சியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு எதிராக பொய் வழக்குகளை தொடங்கி இருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆசீர்வாதத்தோடு நடக்கும் அவதூறு பரப்புரையை முறியடிப்போம்
ஆர்.எஸ்.எஸின் கூட்டுச்சதி…
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேசிய கல்விக் கொள்கையை (NEP 2020) கடுமையாக எதிர்த்து வந்தார். காரணம், அது குலக்கல்வி முறையையும், ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களை கல்வியில் ஒதுக்குவதை பிரதானமாக கொண்டிருப்பதே ஆகும்.
‘தேசிய கல்விக்கொள்கை 2020 எனும் மதயானை” என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். அதோடு மட்டுமின்றி, எந்த ரூபத்திலும் தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக நம்முடைய தமிழ்நாட்டிற்கு என்று பிரத்யேகமான கல்விக் கொள்கையை உருவாக்கவும் முனைப்புக் காட்டினார்.
அதன் விளைவாகவே,
“தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை - 2025 பள்ளிக்கல்வி” உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டமும் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளனர்.
இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத NEP 2020ன் ஆதரவாளர்களும், ஆர்.எஸ்.எஸ் கைகூலிகளுமான சில தனியார் பள்ளி நிறுவனர்கள் தற்போது தமிழ்நாட்டில் தவெக ஆட்சியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு எதிராக பொய் வழக்குகளை தொடங்கி இருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆசீர்வாதத்தோடு நடக்கும் அவதூறு பரப்புரையை முறியடிப்போம்.
துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர்
தலைவர்🔥🔥
Dr.Deva retweeted
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..!
கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா?
'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.
கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்?
முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை.
தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும்.
கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
Dr.Deva retweeted
வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பும் ஆட்சியாக த.வெ.க. ஆட்சி இருக்கிறது!
நியாய விலைக் கடைக்குள் புகுந்த மழைநீர்.. அரிசி, சீனி, பருப்பு வைத்திருந்த மூட்டைகள் நனைந்து சேதம்..
மக்களுக்கு கொடுக்கும் அத்தியாவசிய பொருட்களை கூட பாதுகாக்க இயலாத வக்கற்ற டம்மி அரசு🤦🤦
த.வெ.க ஆட்சியை அகற்றுவதற்கு தயாராக இருங்கள்
த.வெ.க.வுக்கு வாக்களித்தவர்களே த.வெ.க ஆட்சியை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்
தலைவர்🔥🔥🔥













