Sanjay retweeted
ஒரு மனிதன் உயிர் வாழ அடிப்படை விஷயங்கள் இருக்க வீடு, தரமான உணவை, கல்வி இதை அனைத்தையும் தனியாரிடம் கொடுத்து, இந்த basic nessacitties வேண்டி நாம் காலம் பூரா ஓடி கொண்டு இருக்கிறோம்.
Stress, anger management, depression,aloneness இது எல்லாம் நமக்கு வர முக்கிய காரணம் "முதலாளிதுஅம்"
Sanjay retweeted
100% Satisfied ♻️
தவெக பொறுக்கி கூட்டத்த சொன்னோன Route Payroll பொறுக்கி journalist சுபேர்க்கு ரோஷம் வந்து கதறு ஆரம்பிச்சிடான்
ராஜகம்பீரப்பன் சுபேர் பொறுக்கிய பொருச்சி எடுத்துடாப்ள, செத்துடான் சுபேரு 🤭
இவனலாம் இப்படிதா அடிச்சி துவைச்சி வெளுக்கனும் 😂
#ராஜகம்பீரப்பன் 😂👏🏻👏🏻
Sanjay retweeted
களம் 8-ல் youtuber பொய்சாலன் அண்ணன் சாட்டை துரைமுருகனால் குஜிலிமஸ்த் செய்யப்பட்டான் 😂எங்கள் காதுகள் பாவமில்லையா பாரியோலா 🤡
Sanjay retweeted
Bridge-க்கு கீழ பாருங்க ராஜேந்திரன்
பெண்களை காக்க டம்மி எடுத்த அதிரடி நடவடிக்கைய
This media is unavailable
Sanjay retweeted
Sema.. Vera level.. Perfect match..Vivek எனும் தீர்கதரிசி...
🙄சர்வே கல், தீபத்தூன் ஆனஅவலம்🤦♂️
தமிழ்நாட்டில் 484 சர்வே கற்கள் அளக்கப்பட்டது , காலம் போன போக்கில் அது இந்த பிற்போக்கு வாதிகளிடம் சிக்கி தீபதூன்களாக மாற்ற பட்டிருக்கு.
ஏன் படிப்புக்கு திராவிட இயக்கங்கள் முக்கியத்துவம் குடுக்குது இப்போ தெரியுதா ?
இந்த மதவாத சங்கி கும்பல் மக்களின் அறியாமையை ,படிப்பறிவு இன்மையை பயன்படுத்தி அவர்களின் பிழைப்புக்காக, மக்களின் கடவுள் நம்பிக்கையை முட்டாளாக்கி சர்வே கல்லை தீபத்தூன்னு ஏமாத்திட்டு இருக்காங்க.
திராவிட இயக்கங்கள் எதிர்ப்பு ஏன்?
தொடர்ந்து வெகுஜன மக்களை திசை திருப்பி , படிப்பின் பின் செல்ல விடாமல் இது போன்ற ஒரு பிற்போக்கை தினித்து, மக்களின் அறியாமையை தன் அரசியல் பகடையாக்க பயன்படுத்தி உள்ளனர் .
இதை எதிர்த்து வந்தது தான் திராவிட இயக்கங்களின் கருத்துகள் : பகுத்தறிவு , ஆரிய பார்பனிய ஆதிக்க எதிர்ப்பு , சுயமரியாதை , பெண் விடுதலை , மதச்சார்பின்மை , சமூக நீதி , சாதி ஒழிப்பு ... இந்த கருத்துகள் சங்கி கூட்டத்தை பிழைப்பின்றி ஆக்கிவிடும்.
சங்கியின் பகடை யார்?
போதுமான படிப்பறிவு இல்லாமல், தினசரி வாழ்க்கையே காப்பாற்ற ஓடும் நம் மக்கள் , செல்வத்தில் திலைத்து அறிவை புறந்தள்ளிய மூடர்கள் , கடவுளின் மேல் அச்சம் கொள்வோர்.
இவர்களை சர்வே கல்லை , தீபத்தூன் ஆக்கியது போல மக்களை முட்டாளாக்கி தன் பிழைப்புக்காக இந்துக்களே ஒன்று கூடுங்கள் என்று ,இன்றளவும் பொய்த்து கொண்டுள்ளனர் சங்கிகள்.
சமூக வளர்ச்சியை புறம்தள்ளி ,தனி மனித ஆற்றலை வளர்ச்சி பாதையில் விடாமல் இருக்கும் மதவாதமும் , ரசிகவாதமும், சங்கிகளின் ஆயுதம் தான்.....
#TVKFailsTN #TVKisRSS
Sanjay retweeted
தாங்கள் விரும்பும் தீர்ப்பை வழங்குகிற நீதிபதிக்கு இப்படி போஸ்டர் அடித்து ஒட்டலாம் என்றால், எதிர்ப்பவர்களும் போஸ்டர் ஒட்டலாமா?
Sanjay retweeted
Must watch…
இந்தப் பேட்டியைப் பார்த்துவிட்டு மூன்று கும்பல்கள் ஷாநவாஸ் மீது வன்மத்தைக் கக்கிக் கொண்டிருக்கின்றன.
1. ஆர்எஸ்எஸ்/சங்பரிவார்/இந்துத்துவ/பாஜக கும்பல்.
2. தவெக கும்பல்.
3, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கும்பல்.
Sanjay retweeted
தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன்னு நான் எப்பவும் சொன்னதில்லை. அதிலும் குறிப்பா சர்வே தூணில் இருப்பேன்னு சாமி சத்தியமா நான் யார்ட்டயும் சொல்லல.
- இப்படிக்கு,
கடவுள்
Sanjay retweeted
கடவுளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் - நித்தியானந்தம்
உங்களுக்கு மட்டும் என்ன சம்பந்தம் கடவுள் டெய்லி கால் பண்ணியா பேசறாரு ? 🤣🤣🤣🤣👌
























