Kabilan (@itskabi) header
Kabilan (@itskabi) profile picture
Kumarapalayam
Joined November 2010
Photo by Kabilan (@itskabi)Photo by Kabilan (@itskabi)Photo by Kabilan (@itskabi)Photo by Kabilan (@itskabi)Photo by Kabilan (@itskabi)Photo by Kabilan (@itskabi)Photo by Kabilan (@itskabi)Photo by Kabilan (@itskabi)Photo by Kabilan (@itskabi)Photo by Kabilan (@itskabi)
Those who are comparing #PonniyinSelvan with #Bahubali, this video is for you!
46
2,031
99
7,721
யாருப்பா இவரு இந்த போடு போடுறாரு😂😂💥 தற்குறிகள சிதைச்சி விட்டாரு😂💥
3
257
1
719
19,753
Looks like the team is protecting a national secret! 🤣 #TovinoThomas #Jyothika
302
Woww! பத்திரிகையாளர் கேள்விகளுக்கு, எவ்வளவு சிறப்பான பதில்களை தந்திருக்கிறார் முதல்வர். தமிழ் நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக….
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் விஜய் பதில் #cmvijay #erode #tvk #Puthiyathalaimuraitv
41
177
4
846
19,070
வன தெய்வத்தோட சாபம்"னு ஊரே பயந்து நடுங்குறப்போ, அதுக்கு பின்னாடி இருக்குற சதியை உடைக்கிற அந்த இன்வெஸ்டிகேஷன் சீன்ஸ் செம கிரிப்பிங்! த்ரில்லர் ஃபேன்ஸ்க்கு கண்டிப்பா பிடிக்கும்! #TheDarkHeaven
2
143
அவரு அரசியலோட உச்சத்தை பாத்துட்டாரு... நிறைய நல்லது செஞ்சிட்டாரு.. ஆனால் அஜித் 60+ படம் நடிச்சும் ஒரு 200 கோடி படம் குடுக்க முடியாம முக்கிட்டு இருக்காப்ல... கடைசியில் எதிரி காலுல அஜித் விழுந்ததுதான் வரலாறு... 🙌
Avaruku comeback kuduka oru movie release podhum. Ivaruku comeback eh illa nu oorukulla pesikraanga.
73
201
27
1,075
53,111
Kabilan retweeted
சத்தியம் டிவி live show la பொதுமக்களுக்கு call பண்ணி முடிச்சு விட்டுட்டான் 🤣🤣🤣 நம்மள யோசிக்காத ஒரு பாயிண்ட் விமான எரிப்பொருளுக்கான வரி குறைக்கப்பட்டது நீ போற பிளேனுக்கு காசு கட்ட குறைச்ச மக்கள் இளிச்சவாயனானு கேட்டுட்டார் 👌👌👌
28
1,719
39
4,296
161,379
Kabilan retweeted
#BREAKING | "உண்மையில் எந்த ரெண்டுக்கு இடையே போட்டி இருக்கு" - மு.க.ஸ்டாலின் #SunNews | #TVKVijay | #MKStalin
20
836
7
2,446
42,993
காலையில் மனு - மாலை பணி! வடைகளை இஷ்டத்துக்கு சுட வேண்டாம்..
துப்பில்லாத திமுகவே... இதோ பார்... துரிதமாக செயல்படும் ஹீரோ அரசை...
137
1
319
3,179
Thalaivar's MASS is a different level! 🔥👑 Book your tickets and enjoy 25% OFF up to ₹100 with code JAILER25 on District! 🎟️💥 #Jailer2 #SuperstarRajinikanth
2,247
தவெகவிற்கு முட்டு கொடுத்த குடந்தை அரசனை போட்டு கிழி, கிழி என்று கிழித்து தொங்க விட்டு இருக்காரு அண்ணன் @Senthilvel79 🔥
12
325
3
792
30,927
Kabilan retweeted
BREAKING | தவெக ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக பொருளாதார நிபுணர் கலையரசன் கைதா? - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் #SunNews | #TVK | #Kalaiyarasan | #MKStalin
27
1,690
8
4,542
74,331
Kabilan retweeted
த.வெ.க. ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக #DravidianModel ஆசிரியர் கலையரசன் அவர்கள் சட்டவிரோதமாகக் கைது: த.வெ.க. அரசின் உச்சகட்ட பாசிசம்! சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசன் அவர்களை நேற்று அதிகாலை, சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கைது செய்யப்பட்டவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ இல்லை. திரு. கலையரசன் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான JNU-வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பதிப்பித்த "The Dravidian Model" நூலின் ஆசிரியர்களில் ஒருவர். ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்வதில் பங்களித்தவர். எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இப்போதும் இருப்பவர். அப்படிப்பட்டவரைத் தெரியாமல் கைது செய்துவிட்டோம் என்று கூறுவது நம்பும்படி இல்லை. செய்யாத குற்றத்திற்காக, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து, அவரது செல்போனைப் பறித்து, கைது செய்து அலைக்கழித்ததைச் சாதாரணச் செயலாக எவரும் கடந்துபோக முடியாது. குற்றவாளிகளை எல்லாம் கூத்தடிக்க விட்டுவிட்டு, கல்வியாளர்களை அச்சுறுத்திப் பார்ப்பது எவ்வளவு பெரிய அசிங்கம்? திரு. கலையரசன் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்? Dravidian Model என்ற பதத்தை முன்வைத்து, திராவிட ஆட்சியால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை உலகம் முழுவதும் பறைசாற்றியதற்காகவா? த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகுதான், தமிழ்நாடு இதுவரை சந்தித்திராத விலைவாசி உயர்வைச் சந்தித்துள்ளது என்ற உண்மையைச் சொன்னதற்காகவா? முட்டாள்களால் நிறைந்த த.வெ.க.வுக்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், கல்வியாளர்களைக் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அறிவின் மீது ஒவ்வாமை கொண்டவர்களாக இவர்கள் நடந்துகொள்வார்கள் என நிச்சயமாக நினைக்கவில்லை. பாசிசத்தில் பா.ஜ.க.வையும் மிஞ்சிவிடுவார்கள் என்பதைத்தான் இந்தக் கைது காட்டுகிறது. முதலமைச்சரின் ஒப்புதலோடும் உயரதிகாரிகளின் அனுமதியோடும்தான் இந்த அத்துமீறல் நடக்கிறதா? முனைவர் கலையரசன் அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. கடந்த ஆட்சிக்காலத்திலும், அவர் சுதந்திரமாகத் தன்னுடைய விமர்சனக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்தத் தரங்கெட்ட த.வெ.க. ஆட்சியோ, எங்கள் ஆட்சியைப் பற்றியோ நிர்வாகத் தோல்விகளைப் பற்றியோ ஊடகங்களில் உண்மையைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டும் ரவுடி அரசாகச் செயல்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசிற்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கும் கட்சிகள், இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இதுதான் இவர்கள் பாசிசத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அரசியலா? புகழ்பெற்ற பேராசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டைப் புனைந்து, அவரை அலைக்கழித்து, துன்புறுத்திய த.வெ.க. அரசின் பாசிச செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்களும் முனைவர் கலையரசன் அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!
171
2,674
64
5,499
271,670
A sleeper hit that deserved all the love! #Baththa is now streaming on Netflix—add it to your watch history ASAP! 📱🍿 #Vijaysethupathi
155
Kabilan retweeted
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly. @galattadotcom
1,398
4,011
408
13,200
1,457,842
A melody filled with love, emotions, and the purest father-daughter bond! 🥹❤️ 🎶 #AppavaPola – The first single from #Appakutty is out now! ✨ In cinemas from November 20! ❤️‍🩹 #VijayAntony @vijayantony youtu.be/diTp07cR6zU?si=WF4P…
112
Kabilan retweeted
#BREAKING | 31 ஆண்டுகளில் முதல் முறையாக.. #SunNews | #TheniPrison
35
472
22
1,726
84,249
Kabilan retweeted
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது! ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
678
3,608
464
9,741
1,057,918
Not For Nainar Nagendran 😅 Not For Srivaigundam MLA Not For Child sexual assault Not For 37 rs Unit For Current Not For kauvery Water Not For Farmers Not For Auto Workers Not For Meth Boobalan Not For Snake dinesh
Conditions are followed 😉
6
293
2
990
16,466
#Baththa waves is still ON, film hit 25 days in big screens. Massive reception continues! #VijaySethupathi
104
ஆதாரத்தை கேட்ட தற்குறி ஜவகர் அலியை குஜிலிமஸ்து செய்த பத்திரிக்கையாளர் யாசிர்🔥🔥
8
446
2
1,087
30,215