Pinned Tweet
#Netflix - 𝗢𝗖𝗧𝗢𝗕𝗘𝗥 RELEASE | TAMIL DUB
Movies 🍿
1. OCT 2 : Doing Life
2. OCT 9 : Animals
3. OCT 30 : Collision Course
Series 🎥
1. OCT 1 : East Of Eden
2. OCT 2 : Love
3. OCT 9 : Take Charge Of My Heart
4. OCT 13 : The Trap
5. OCT 23 : Lupin Part 4
6. OCT 30 : AKKA | Dead End Job
UPCOMING 𝗚𝗢𝗗 MOVIE #Manikanda
👌, தெலுங்கு சினிமால இருமுடி | கன்னட சினிமால காந்தாரா சேப்டர் 1 | தமிழ் சினிமாவில் கருப்பு னு இப்டி சாமி படங்கள் எல்லாம் தொடர்ந்து மொரட்டு ஹிட் அடிச்சிட்ருக்க இந்த சீசனில் சேயோன் தொடர்ந்து இப்ப வைபவ் மணி கண்டா னு ஒரு படத்துல நடிக்கிறாரு.
✌, ஐயப்பன் சாமியை வச்சி வரப்போது படம் இந்த வருஷமே ரிலீஸாகுது சூட்டோட சூட்டா படத்தை இறக்கிட்னும்னு படக்குழு ப்ளான் பண்ணிருப்பாங்க போல முதல் அறிவிப்புலயே ரிலீஸ் மாதத்தோட வந்துட்டாங்க.. வைபவ் இந்த சாமி சீசனில் வெற்றி பெறுவாரானு பார்ப்போம்.
#Vaibhav.
#Nelson Vs #Lokesh
🔥, லேட்டஸ்ட்டா வந்தா சீன் க்ளிம்ப்ஸ்ல சூர்யா சொன்ன அந்த “ சார் ” டயலாக் விக்ரம்ல இதே சூர்யா சொன்ன டயலாக கலாய்க்கிர மாதிரி இருக்குனு நினைச்சி அந்த விக்ரம் டயலாக கொஞ்சம் தெளிவா பார்த்துட்டு வருவோம்னு விக்ரம் படத்துக்குள்ற போனேன் ஹாட்ஸ்டார்ல....
🔥, கரெக்டா கடைசி போர்ஷன்க்கு வந்து அந்த சீன்ன பார்க்க ஆரம்பிச்சவன் திரும்ப திரும்ப அந்த சீன்ன பார்த்துட்டே இருந்தேன்.. அனியோட BGM ஒரு பக்கம் | லோகேஷ்ஷோட LCU GOOSEBUMPS இன்னொரு பக்கம் னு தெறிக்கவிட்டாப்ல லோகேஷ்.. கைதி படத்திற்கடுத்து HIGH REPEAT வேல்யூ இந்த படத்துக்குத்தான் ..
🙂, அப்போதான் நான் யோசிச்சேன் ஜெயிலர் மொரட்டு ஹிட்டானதும் நெல்சன் எங்கயுமே நகராம உடனே ஜெயிலர் 2 க்கான வேலையை ஆரம்பிச்சு பொறுமையா கதையை ரெடி பண்ணி சம்பவம் பண்ணிட்டாப்ல இப்ப அவரோட மார்கெட்டே வேற லெவல் க்கு எகிறுடிச்சி.. இவரப்போலவே லோகேஷ்ஷிம் விக்ரம் ஹிட்டானதை தொடர்ந்து உடனே அந்த LUC லயே ரோலக்ஸ் வச்சி பொறுமையாக கதை ரெடி பண்ணி ரிலீஸ் பண்ணிருந்தா கண்டிப்பாக அந்த படம் பந்தயம் அடிச்சிருக்கும் அந்தளவுக்கு அந்த POST CREDITS சீன் ஹைப் ஏத்தி விட்டுச்சி.. பட் லியோ | கூலி னு வேற எங்கயோ போய் இப்ப வேற மொழிக்கே போயிட்டாரு...!
#Suriya | #Jailer2 | #SceneDiwali
#OM - SAI PALLAVI GLIMPSE 🔥
👏, அமரன் படத்துல சாய் பல்லவி க்கு என்ன கேரக்டர் கொடுத்தாரோ அதுக்கு எதிர்மறையாவும் அதே சமயம் சிவகார்த்திகேயனுக்கு என்ன கேரக்டர் கொடுத்தாரோ அத அப்டியே இந்த படத்துல சாய் பல்லவி க்கு கொடுத்துருக்காரு போல..
😍, அமரன் படத்துல தனது கணவன் மிலிட்டரி உடையில் நிக்க பக்கத்தில் மனைவியாக சாய் பல்லவி நிப்பாங்க . இங்க அப்டியே எதிர்மாறா மிலிட்டரி உடையில் சாய் பல்லவி நிக்க பக்கத்தில் அப்பா நிக்குறாரு.. அமரன் பட கேரக்டர் போல சாஃப்ட் கேரக்டரிலும் நடிச்சிருக்காங்க அதேப்போல ரொம்ப வயலன்ஸ் கேரக்டரிலும் நடிச்சிருக்காங்க போல கண்டிப்பாக மிரட்டலான கேரக்டரா இது இருக்கும் .
#SaiPallavi | #Dhanush .
RT @gvprakash: Something special brewing up from team #AakasamLoOkaTara … @dulQuer @shrutihaasan @pavansadineni @SwapnaDuttCh @satveeravall…
#SCENE GLIMPSE - INTERESTING 👌
😂, சூர்யா கெரியர்ல ரொம்ப ஃபேமஸான டயலாக்ஸ்னு லிஸ்ட் எடுத்தா அதுல கண்டிப்பாக “ SIR , YES SIR.. NO SIR ” னு விக்ரம் படத்துல சூர்யா சொன்ன டயலாக் அந்த லிஸ்ட்டில் இருக்கும்.. பாருங்க அதையே கலாச்சி தள்ற மாதிரி இந்த சீன் பட க்ளிம்ப்ஸ்ல “ அது என்ன சாரு மோறுனு ” சூர்யா டயலாக் பேசுறாரு..
👏, ரசிகர்களோட பல்ஸ சூப்ரா ஜூத்து மாதவன் புடிச்சிட்டாரு... ரொம்ப கலகலப்பான அதே சமயம் ஒரு ஆல்பா கேரக்டரில் சூர்யா ப்ளே பண்ணிருக்காரு போல க்ளிம்ப்ஸ் நல்லாருக்கு.
#SceneDiwali | #Suriya
#Lupin PART 4 - REVIEW 🚨
சிறைவாசம் அனுபவித்து வரும் நம்ம ஹீரோ இன்னும் சில நாட்களில் விடுதலையாகுற நிலையில்.... திடீரென தொலைக்காட்சிகளில் தோன்றி இன்னும் சில மணி நேரங்களில் விலைமதிப்பு மிக்க சில பொருளையேல்லாம் அந்த இடத்துக்கே போய் கொல்லையடிக்கப்போறேன்னு ஸ்டேட்மென்ட் விட்றாரு ,, அதெப்டி ஜெயில்ல இருக்கும் போதே கொல்லையடிக்க முடியும்ங்ற குழப்பம் ஆடியஸ்ஸாகிய நம்மளைப்போலவே போலிஸ் களுக்கும் ஏற்பட , இருந்தாலும் பாதுக்காப்ப வலுப்படுத்தனும்னு நம்ம ஹீரோ வுக்குனே பிரத்தியேகமாக தப்பிக்கவே முடியாத படி ஒரு கண்ணாடி கூண்டு ரெடி பண்ணி அத சுற்றி 10 போலிஸ் 80 கைதிகள் நிற்க ஹீரோவ அதுக்குள்ற அடைக்குறாங்க.. ஆனால் சொன்ன மாதிரியே அந்த டைம் வந்ததும் நம்ம ஹீரோ அந்த கூண்டில் இல்ல ,,, இங்க தாண்டா இருந்தா எங்கடா போய்ட்டான் இவ்ளோ பாதுகாப்பயும் மீறினு பதறும் போலிஸ் இதன் பிறகு நடக்கும் UNEXPECTED TURN | ADVENTURES | ACTION | HEIST தான் இந்த சீரிஸ் .
👏, ஒவ்வொரு எப்பிசோட்லயும் நம்மள என்கேஜிங்கா உட்கார வைக்ற திரைக்கதை யும் இருக்கு & நம்மள க்ரிப்பிங்கா கட்டிப்போட்டு பார்க்க வைக்ற திரைக்கதையும் இருக்கு .. இது சீரிஸ் முழுக்கவே பொருந்தும் .
👏, திரைக்கதையில எங்கயுமே இழுவையான சீன்ஸ் & தேவையில்லாத சீன்ஸ் கிடையாது .. திரைக்கதை யை கதையோட ஓட்டத்திலேயே கொண்டுப்போற அளவுக்கு திடமான ரைட்டிங் வொர்க் போட்ருக்காங்க .. இதுவும் சீரிஸ் முழுக்கவே பொருந்தும்.
👏, குறிப்பாக EPI 1 , EPI 2 & EPI 7 & EPI 8 இது நான்கும் முடியுற வேகமே தெரியாது அவ்ளோ க்ரிப்பிங்கா போகும்.. ஒரு LENGTHY யான EIFFEL TOWER SCENE இருக்கு அதோட மேக்கிங் த்ரில்லிங் செம்மையாருந்துது.. அதுப்போல மூன்று நான்கு சீன் சீரிஸ்ல இருக்கு அதுவே சீரிஸ் சூப்பர் னு சொல்றதுக்கு வொர்த்..
✌, ஹீரோ TECHNOLOGY ய வச்சியும் அவரோட மூளையை வச்சியும் பிரமாதமான சம்பவங்களை செய்வாரு.. டெக்னாலஜி யை வச்சி அவர் பண்ற வித்தையெல்லாம் பார்த்தா “ 😂 டெக்கனாலஜியா ” னு தான் சொல்ல தோணுது நல்லாருக்கும்.
HIGHLY ENGAGING HEIST SERIES. ( 3.75 / 5 )
NO, 18+
#Netflix .
#Dharman - NAYANTHARA 🔥
👏, ஒரு ஹீரோவா எப்டி பழம்பெரும் ரஜினிகாந்த் இளைய தலைமுறை இயக்குனர்களோட சேர்ந்து தன்னை இப்போதைய ட்ரெண்ட் க்கு ஏற்றது போல படங்கள் பண்றாரோ அதேப்போல தான் நயன்தாரா வும்..
👌, அஷ்வத் மாரி முத்து இயக்கத்தில் நடிச்ச ரித்திகா சிங் | வானி போஜன் | அனுப்பமா | கயடு லோஹர் லாம் அந்த டைம்ல செம்ம ட்ரெண்ட் க்கு வந்தாங்க. இத்தனைக்கும் அவங்களோட ஸ்க்ரீன் ஸ்பேஸ் கம்மி தான் ஆனால் அந்த கேரக்டர் டிசைன் செம்மையாருக்கும்.
😍, பார்ப்போம் நயன்தாரா வுக்கு எந்த மாதிரியான கேரக்டர் டிசைன் இந்த படத்துல இருக்கப்போதுனு ..
CINE EXPLORE retweeted
Replying to @gupta_rekha
Thank you so much @gupta_rekha Mam,
We too hoped, prayed & expected our CM @CMOTamilnadu to intervene & help the 5 Baby Elephants who were brought all the way from Assam (3000 Kms) to Tamil Nadu, sadly he is misinformed by his Minsiters & these 5 Babies are suffering in Chains, Iron Sticks, Knives, enslavement & in loneliness here in Tamil Nadu, feeling badly let down by our Hon @CMOTamilnadu
xitter.cf/pfcii/status/210423366…
Expected a Corrupt Free & Zero Tolerance towards the Corrupt by the newly formed Govt by @CMOTamilnadu - but sadly a Team of so called NGO has purchased 5 baby elephants from Assam & brought to Tamil Nadu, they have even manipulated the legal paper work,
Will the Hon @actorvijay CM probe & save these baby elephants !
@CTR_Nirmalkumar @RameshOffcl @BussyAnand @imrajmohan
#SaveTheFive
#VerifyTheFive #FreeTheFive
#NoElephantsInTemples
#StopElephantCaptivity
#MeesayaMurukku2 - 30 Days COMPLETE 😍
👌, படம் எந்த ஆடியன்ஸ பிடிக்கனுமோ அவங்களை நல்லவே ரீச் ஆகி சக்கப்போடு போட்டுட்ருக்கு தியேட்டர் ல.. பாக்ஸ் ஆபிஸில் ஹிட் படம் இது.
#HipHopTamizha.
#Dharman - NAYANTHARA 😎 @ 7.02PM
Some Eyes say it all 🔥
THE CHARISMA ARRIVES I Today at 7:02 PM
#Dharman #KettaPaiyanSir
#SuperstarRajinikanth #KamalHaasan
@rajinikanth @ikamalhaasan #Mahendran @Dir_Ashwath @anirudhofficial @anbariv @iYogiBabu @SimranbaggaOffc #RaashiKhanna @nikethbommi #KarthikRajkumar @PradeepERagav @kabilanchelliah @ShruthiManjari @APIfilms @homescreenent @saregamasouth @RKFI @turmericmediaTM @magizhmandram
#SilambarasanTR
😍, ஜெர்மனியில் நடந்த யுவன் ஷங்கர் ராஜா கச்சேரியில நம்ம சிம்பு கலந்துக்கிட்டு பாடல் பாடிருக்காரு.. செம்மையா ஃவைப் பண்றாங்க ஜெர்மனி வாழ் தமிழர்கள்.
#YuvanShankarRaja .
7 YEARS OF KAITHI 🔥
👏, ஒவ்வொரு இயக்குனருக்கும்.. ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவங்க சினிமா கெரியர்ல கண்டிப்பாக இதுப்போல ஒரு படம் அமையனும்னு தவம் இருக்காங்க.. அந்த மாதிரியான செய்கை இது.
#Karthi | #LokeshKanagaraj
#7YearsOfKaththi






























