நாள் தோரும் அம்மாடி
கண்ணீர் சிந்த கண்ணில் இன்னும்
நீரும் இல்லை
காயங்கள் காலம் முழுக்க ஆறாதோ
நான் செய்த பாவக் கணக்கும் தீராதோ
163
Wikki retweeted
Thank u Kalai Arasan ❤️
2 more units required (any group)
Dear friends urgent requirement Patient Name - Sundar
Age- 42/M
Blood grp - O+ve
Req blood- Any group
Hospital : Dr.Kennedy Saraswati hospital, Madipakkam
P.Roopala
9894284698
#blood
@BloodDonorsIn
@UpdatesChennai
Wikki retweeted
Dear friends urgent requirement Patient Name - Sundar
Age- 42/M
Blood grp - O+ve
Req blood- Any group
Hospital : Dr.Kennedy Saraswati hospital, Madipakkam
P.Roopala
9894284698
#blood
@BloodDonorsIn
@UpdatesChennai
Wikki retweeted
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை.
அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன.
இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.
@TVKHQITWingOffl @TVKPartyHQ
Wikki retweeted
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே…
என்ன @actorvijay ப்ரோ… மனசுல பெரிய விஜய் டிவி ராமர்-ன்னு நெனப்பா உங்களுக்கு?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Wikki retweeted
Replying to @Dfan_Nura
Ithu oru comedy bunda ithuku
Nee kaathadi club comedy nalla illa nu soldra 🤦♂️
Gothalakka
Wikki retweeted
எதிர்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்ல, அவங்க சொல்றதெல்லாம் பொய்னு மறுத்து பேச திராணி இல்ல, தன் கட்சி MLA லட்சணத்தே நாடே காரி துப்புதேனு கொஞ்சங்கூட கூச்சம் இல்ல.
சோசியல் மீடியால அவன் ரசிகனுங்க டெம்ப்ளேட்ட பார்த்து ரசிச்சு இமிடேட் பண்ணிட்ருக்கான்.
இவன் கேவலங்கெட்ட ஜென்மம்டா தமிழ்நாட்டு மக்களின் சாபக்கேடு.
Wikki retweeted
த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் வீட்டின் பால்கனியை தகர ஷீட்டால் மறைக்கும் பணி தீவிரம்.!
#TVKMLA | #ArulVignesh | #IAS | #PolimerNews





















