JB 🕊️ (@jeba_of) header
JB 🕊️ (@jeba_of) profile picture

Photographer 📸 | Political & World News 📰 | Cinema Lover 🎬 | My Man @Justinbieber World 🌍 | Annan @ActorVijay 🤍

Earth
Joined May 2026
Photo by JB 🕊️ (@jeba_of)Photo by JB 🕊️ (@jeba_of)Photo by JB 🕊️ (@jeba_of)Photo by JB 🕊️ (@jeba_of)Photo by JB 🕊️ (@jeba_of)Photo by JB 🕊️ (@jeba_of)Photo by JB 🕊️ (@jeba_of)Photo by JB 🕊️ (@jeba_of)Photo by JB 🕊️ (@jeba_of)Photo by JB 🕊️ (@jeba_of)
LOCATION : Panaiyur Head Office, Chennai
November 4th, 2026 - Students Award Function.
8
39
2
251
14,037
#BREAKING : அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2026 முதல் 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் "ஜோசப் விஜய்" அறிவிப்பு.
2
39
2
119
6,220
GO
#BREAKING : தமிழ்நாடு முழுவதும் 30,000 பெண்களுக்கு தலா 5 இலவச ஆடுகளை வழங்குவதற்காக தமிழக அரசு 109.75 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது !
10
31
4,215
#BREAKING : தமிழ்நாடு முழுவதும் 30,000 பெண்களுக்கு தலா 5 இலவச ஆடுகளை வழங்குவதற்காக தமிழக அரசு 109.75 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது !
1
48
2
221
3,479
🔔 | இன்று (31.10.2026) மாலை 4 மணிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆயிரம் விளக்கு சென்று தொழிலதிபர் நந்தகோபால் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த இருக்கிறார் !
27
149
3,398
🔔 | தேனி மாவட்டத்தில் உள்ள அரசு நிலங்களில் 5 இடங்களில் கரடுமுரடான கல் குவாரி அமைத்து வெட்டி எடுப்பதற்கான குத்தகை உரிமைக்கு, மின்னணு டெண்டர் மற்றும் ஏலம் கோரப்பட்டுள்ளது !
12
42
1,001
In today's (31.10.2026) MALAI MALAR! "Thank You, Thank You, Thank You to Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C. JOSEPH VIJAY" — Tamil Film Producers Council
31
1
106
8,531
🔔 | நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் கோத்தகிரி சப்-டிவிஷன் அரசு சாலைகளில் மேற்கொள்ளப்படும் வருடாந்திர சாலை பராமரிப்பு பணிகளுக்கான ஆன்லைன் டெண்டர் அறிவிப்பு.
35
86
1,506
#JANANAYAGAN 100th Day Celebrations Across Chennai !
32
105
1,783
#JanaNayagan — 100th DAY
2
23
1
139
3,061
#BREAKING : தேனி மாவட்டச் சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் : மெத்தனமாக செயல்பட்ட கண்காணிப்பு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு !
93
3
315
10,426
🔔 | On November 14th, CM Vijay to visit Ambasamudram, Tirunelveli District!
1
74
5
380
35,450
Question : LONG DRIVE With @ActorVijay Or #PRABHAS ? @HegdePooja : VIJAY SIR. 🤩
2
204
4
1,372
35,767
🔔 | Busy Schedule Ahead for CM Joseph Vijay ! > • November 2 - PUDUKOTTAI > • November 3 - ERODE > • November 4 - Students Award Function. > • Novemeber 5 - Wedding Function (Expected - NOT CONFIRMED)
12
88
8
478
22,581
#REPORTER : தமிழர் பிரதமர் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறதா ? "தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராக வருவதற்கு நிச்சயமாக வாய்ப்பு உள்ளது " ~ இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்
12
72
1,456
Hoardings ! 😅
1
22
1
135
2,923
🔔 #CMVijayHonoredStudents : கல்வி விருது வழங்கும் விழா அனுமதி பாஸ் -களை ஐந்து மாவட்ட நிர்வாகிகள் வந்து பெற்றுக் கொண்டனர் !
Pass (Students & Parents) Distribution Tmrw. ✌️ #CMVijayHonoredStudents
2
31
183
19,449
🔔 | டி.என்.பி.எஸ்சி குரூப்-1, குரூப்-2 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான நேரடி நியமன வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு !
3
77
3
212
12,506