Good actor. See you Patrick.
Patrick Stewart ha fallecido a la edad de 86 años.
Una leyenda que recordaremos para siempre. Descanse en paz.
#patrickstewart
Karundhel Rajesh retweeted
One incredible tracking shot of many from CITIZEN KANE. And in this one, a table appears from nowhere.
Good old days of WWF - then it became WWE. Then everybody left, and the interest is gone.
This quoted post is unavailable.
சுட்ட கதை 35 - Devotion of Suspect X by Keigo Higashino. பக்கத்து வீட்டுப் பெண், torture செய்யும் கணவனைக் கொல்ல, அவளைப் போலீஸ் பிடிக்காமல் ஹீரோ காப்பாற்றுவான். அதைத் தமிழில் சுட்ட படம் என்ன? Detailed analysis is in the article. This is a world renowned story.
#சுட்டகதை தொடரும்..
Based on a best selling book.
[Official Trailer] Scarlet Heart Thailand ปาฏิหาริย์ข้ามกาลเวลา
#ScarletHeartTH
🎥 : youtu.be/q0KVndy_O3E
“Scarlet Heart Thailand ปาฏิหาริย์ข้ามกาลเวลา”
ทุกวันพุธ-พฤหัสบดี เวลา 20:30 น. ดูทีวีช่อง ONE31
ดูย้อนหลัง แอป oneD ที่เดียว เวลา 21:45 น.
เริ่ม 4 พฤศจิกายนนี้
#GMMTV
To buy 'காங்கோ -ஒரு செய்தியாளனின் சாகசப் பயணம்' with discount - autonarrative.com/checkout-2…
Karundhel Rajesh retweeted
Tony Montana casually eating a lemon from a bowl might seem like a humorous detail, but it reveals something much deeper about his character in Scarface. Surrounded by expensive suits, luxurious restaurants, and wealthy people, Tony is determined to prove he belongs among the elite. Yet the bowl in front of him isn’t meant for eating. It’s a finger bowl, traditionally used to rinse your fingers during a formal meal.
Tony doesn’t realize this, and no one bothers to correct him. That’s what makes the moment so revealing. He can afford designer clothes, expensive dinners, and a lavish lifestyle, but wealth can’t instantly teach him the social customs of a world he never grew up in.
Coming from poverty in Cuba, Tony never had the opportunity to learn the unwritten rules of high society. His ambition has earned him a place at the table, but he’s still unfamiliar with the culture surrounding it.
That single lemon becomes a subtle symbol of his journey. Tony has the money to enter a world he once dreamed of, but he hasn’t fully learned how to fit into it. In a movie defined by power, greed, and violence, one tiny detail reveals more about his character than an entire conversation could.
சுட்டகதை 34th episode - in Hindu Thamizhdisai on June 19th. 'Love in the Afternoon' was a good film by genius director Billy Wilder. A tamil film almost entirely copied it's story and characters and scenes with a few changes. What is that film? Full analysis is in the newspaper.
My 7th book. This time, a tamil translation of a very interesting book written by an award winning unique journalist - Anjan Sundaram - about his experiences in Congo. இதைப்பற்றி சாரு நிவேதிதாவின் செம்மையான முன்னுரை - charuonline.com/blog/?p=1744…
Such a great film this was ! Stunning visuals and a fantastic, emotional story! This was a brilliant adaptation of King Lear, and was better than the original work of Shakespeare, IMO.
How did Akira Kurosawa make Ran? How did he do this? And how did he do it so late in his life? I’ll never understand. Kurosawa made Ran when he was 75 years old, after a decade-long struggle to fund and plan this exact epic. This film & his struggle to make this movie is literally a miracle. This movie changed my expectations not just of Cinema, but of life.
Karundhel Rajesh retweeted
Legendary Actor Hiroyuki Sanada Turns 66 Years Old! 🎉🎬
Hiroyuki Sanada has spent decades building a career that bridges Japanese cinema and Hollywood with remarkable ease. From acclaimed performances in The Twilight Samurai and The Last Samurai to major franchise roles in The Wolverine, Avengers: Endgame, Mortal Kombat, and John Wick: Chapter 4, his quiet intensity and commanding presence have made him instantly recognizable.
His career reached another landmark with Yoshii Toranaga in Shōgun, a performance that earned him both an Emmy and a Golden Globe. The role introduced his work to an even wider global audience while adding another powerful character to a résumé already filled with samurai, warriors, villains, mentors, and historical figures.
Some of his standout roles include:
• Yoshii Toranaga (Shōgun)
• Hanzo Hasashi / Scorpion (Mortal Kombat / Mortal Kombat II)
• Koji Shimazu (John Wick: Chapter 4)
• Ujio (The Last Samurai)
• Shingen Yashida (The Wolverine)
• The Elder (Bullet Train)
• Kenji (Rush Hour 3)
• Ryuji Takayama (Ringu / Ringu 2)
• Ōishi Yoshio (47 Ronin)
• Dumo the Sumo (Minions)
• Musashi / Sato (Westworld)
• Dogen (Lost)
• Seibei Iguchi (The Twilight Samurai)
• Akihiko (Avengers: Endgame)
• Captain Kaneda (Sunshine)
Happy 66th birthday, Hiroyuki Sanada! Toranaga, Scorpion, Ujio, and Seibei Iguchi represent just a few chapters of a career defined by precision, intensity, and a screen presence that commands attention without ever needing to shout. 🎂⚔️
Karundhel Rajesh retweeted
THE LONG KISS GOODNIGHT turns 30 today.
Samuel L. Jackson has called it his favourite film. Despite its cult following today, Renny Harlin’s action thriller remains an underrated gem that deserved far more love on release.
இயக்குநர் சரண் பற்றியும் வட்டாரம் பற்றியும் ஒரு சிறிய writeup facebookஇல் எழுதினேன். இங்கே - facebook.com/rajesh.scorpi/p…
I took this Auto's photo in 2008 in Chennai.
This is a superb fun ride! சரணின் வசனங்கள் வழக்கப்படி செம்ம ஜாலியாக இருக்கும். அவர் எப்போதும் வைக்கும் பெயர்கள் தனியாகத் தெரியும். குருபாதம் is an example. Burma is another example. எனக்கு மிகப்பிடித்த படம் வட்டாரம். Give it a try, if you have not watched it guys.
'வட்டாரம்' இந்த அக்டோபரில் 20 வயதை பூர்த்தி செய்கிறது!
இது உருவான காலம் என் கசங்கிய கசந்த நினைவுகளைக் கிளறுகிறது.'அறிந்தும் அறியாமலும்' படம் பார்த்துக் கவரப்பட்ட நான் பலத்த போட்டிக்கிடையில் ஆர்யா அவர்களை ஒப்பந்தம் செய்தேன். ஆகஸ்ட் ரிலீஸ் என்று சொல்லி ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கும் முயற்சியில் இருந்த போது திடீரென இயக்குநர் பாலாவிடமிருந்து 'நான் கடவுள்' படத்தில் நடிக்க ஆர்யாவுக்கு அழைப்பு வர அவர் சபலப்பட்டு அதை முடித்துவிட்டு வருவதாக கூற நான் அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது என தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட, திரு.ஏ.எல்.அழகப்பன் நேர்மையாகச் செயல்பட்டு ஒப்பந்தப்படி வட்டாரம் படத்தை முடித்து விட்டுதான் 'நான் கடவுள்' படத்தில் ஆர்யா நடிக்க வேண்டும் என விவகாரத்தை முடித்து வைத்தார். இதற்குள் இரண்டு மாதம் ஓடி படப்பிடிப்பு தாமதமாகத் தொடங்க யத்தனிக்க ஏற்கெனவே பேசி வைத்திருந்த ரகுவரன் அவர்களோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். ஆபத்பாந்தவனாக திரு.நெப்போலியன் அவர்கள் கை கொடுத்தார். 'குருபாதம்' உயிரும் உடலும் பெற்றார். பிரச்னைகளுக்குப் பிறகு நடிக்க வந்த ஆர்யா 'பர்மா' வாகவே உருமாறி எந்த கல்மிஷமும் இல்லாமல் கலகலப்பாக என்னுடன் இணைந்தது எந்த ஹீரோவிடமும் இல்லாத தனித்தன்மை! ஆகஸ்டுக்கு வரவேண்டிய வட்டாரம் தீபாவளி போட்டியில் எதிர்பாராமல் வந்த இரண்டு பெரிய படங்களால் தியேட்டர்கள் ஒப்பந்தப்படி காலைக்காட்சியாக சுருக்கப்பட்டு அல்லாடியது.தயாரிப்பாளராக எனக்கு அது பணத்தை வெல்லவில்லை ஆனால் இயக்குநராக இன்றுவரை ரசிக மனங்களை வென்று வருகிறது ! விக்கிபீடியாவில் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டதை இப்போது கவனிக்கும் போது என் வடுக்கள் வருடிக்கொடுக்கப் படுகிற உணர்வு !
சிஃபி (Sify) இதழ், "சரணின் வட்டாரம் திரைப்படம் விறுவிறுப்பாக நகரும் ஒரு சுவாரசியமான, அதிரடி நிறைந்த மசாலா பொழுதுபோக்குத் திரைப்படமாகும். இயக்குநர் சரண், தமிழ் சினிமாவுக்குப் புதிதான துப்பாக்கிக் கடத்தல் பின்னணியைக் கொண்டு, இப்படத்தை நேர்த்தியாகப் படமாக்கி ஸ்டைலாக உருவாக்கியுள்ளார்" என்று எழுதியது.
கல்கி இதழில் லஜ்ஜாவதி எழுதுகையில், "அரிவாள்களுடன் ரௌடிகளைப் பார்த்துப் பழகிய மக்களுக்கு, சரண் ஒரு வித்தியாசமான உலகத்தை ஸ்டைலாகக் காட்டியுள்ளார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
சினிசவுத் (Cinesouth), "முதல் பாதி சற்று மெதுவாகச் சென்றாலும், இரண்டாம் பாதி முழுவதும் அதிரடியும் வேகமும் நிறைந்து, சரணின் 'வட்டாரம்' படத்தை ஒரு நல்ல பொழுதுபோக்குத் திரைப்படமாக மாற்றுகிறது" என்று எழுதியது.
சென்னை ஆன்லைன் (Chennai Online), "தமிழ் சினிமாவுக்கு இந்தக் கதைக்களம் மிகவும் புதுமையானது. தேவையற்ற நகைச்சுவைக் காட்சிகளோ, கவனத்தைத் திசைதிருப்பும் காட்சிகளோ இல்லாமல் திரைக்கதை நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. திரைக்கதை எழுத்தாளராகவும் இயக்குநராகவும் சரணின் சிறந்த படைப்புகளில் 'வட்டாரம்' ஒன்றாகத் திகழ்கிறது. அவரது முந்தைய படங்களை விட இதில் அதிக முதிர்ச்சியையும் சீரான தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளார்" என்று குறிப்பிட்டது.






















