ktrsem (@ktimissu) header
ktrsem (@ktimissu) profile picture

நம் எண்ணங்கள் யாவும் பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது பிறருக்கு நன்மையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்க வேண்டும்___

Joined April 2020
Photo by ktrsem (@ktimissu)Photo by ktrsem (@ktimissu)Photo by ktrsem (@ktimissu)Photo by ktrsem (@ktimissu)Photo by ktrsem (@ktimissu)Photo by ktrsem (@ktimissu)Photo by ktrsem (@ktimissu)Photo by ktrsem (@ktimissu)Photo by ktrsem (@ktimissu)Photo by ktrsem (@ktimissu)
Sembodai selva jothi available.....
474
234 தொகுதிகளிலும் டெபாசிட் வாங்காத கட்சி. கட்சி ஆரம்பித்ததில் இருந்து ஒரு தொகுதி கூட வெற்றிபெறாத கட்சி நாம் தமிழர் கட்சி தான்.....நியாபகம் இருக்கட்டும்....
அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களின் தொடர் விமர்சனத்தையும், கருத்தியல்ரீதியிலான தாக்குதலையும் எதிர்கொள்ளத் துப்பற்றத் தற்குறிக்கும்பல், அவர் தேர்தல் சமயத்தில் பேசிய பொதுக்கூட்டப் பேச்சை எடுத்துப் போட்டுப் பரப்பி, வழக்குபோட முயன்றுகொண்டிருக்கிறது. கரூர் பேரவலத்தில் விஜய்யைக் குற்றவாளி எனக் கூறிவிட்டாராம். அப்போதும் சொன்னோம். எப்போதும் சொல்கிறோம். கரூர் மரணங்களில் விஜய்தான் பொறுப்பாளி; விபத்துக்குக் காரணமான குற்றவாளி. விஜய்யின் அலட்சியம்தான் 41 உயிர்களைக் கொன்றது.
1,369
வேதாரண்யம் தாலுகா சுற்று வட்டார பகுதிகளில் கரண்ட் கட்.....
1,282
M̲a̲s̲t̲e̲r̲ p̲a̲m̲p̲.̲.̲.̲.̲ – at Vedaranyam, India
1
1,521
Tasmac employees in various areas protest against the suspension of 200+ employees for charging extra money for liquor bottles. 2,000 TASMAC employees on strike warned of suspension if they do not return to work immediately. Tasmac management issues notice to employees....
1,172
🙏𝚟𝚎𝚍𝚊𝚛𝚊𝚛𝚊𝚗𝚢𝚊𝚖..
1,764
More strict actions against paper leaks to come in tomorrow’s Cabinet!
1
1,745
வேதாரண்யம் தாலுக்கா செம்போடை ஊராட்சி......
3
1,541
உங்கள் வாரிசுகள் வசதியாக வாழ்வதற்காக, தமிழக மக்களின் தலையில் ரூ.1.28 லட்சம் தனிநபர் கடன் சுமை..... ​வாயைத் திறங்க ஸ்டாலின் அவர்களே?...
1,609
மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹
1,923
The DMK is now in a situation where it will have to choose a new name.
தவெக ஆட்­சி­யில் ரத்­தக் குவி­யல்­கள் ! - முரசொலி தலையங்கம் #Murasoli #TVK #TVKFails #CMVijay #VijayFails #Tamilnadu #KalaignarSeithigal
1
1
2,284
எனது மகள்ஜெயந்தி (வயது 18) 14/11/2025 அன்று குடும்ப பிரச்சனை மூன்று வருட மன உளைச்சல் காரணமாக தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார், போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் நான்கு ஐந்து முறை வேதாரண்யம் காவல் நிலையத்தில் கேட்டுவிட்டேன். இன்று போய் நாளை வா என்று அலைக்கழிக்கிறார்கள்.
1
1,948
FIR no 425
1,580
ரூ.2000 கோடி டெண்டர் ரத்து ​திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரூ.2000 கோடி மின் உற்பத்தி கழகத்தில் 100-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து ​புதிய டெண்டர் கோரி, விலைப்புள்ளி பெற்று, பணி ஆணை வழங்க அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு....,
1,537
ஸ்ரீரங்கநாதர் பாதம் பணிந்து வெற்றி பெற்ற ரமேஷுக்கு, இன்று அதே ரங்கநாதர் கோவில்களை நிர்வகிக்கும் அறநிலையத்துறையின் சாவியை விஜய் ஒப்படைத்திருக்கிறார். மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே… சிறப்பு!!! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
2
1,407