Pinned Tweet
Replying to @Jameela_JLMPK
என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்கள்
என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவினர்கள்
எந்த உறவின் வழியே நானும் நீயும் அறிந்து கொண்டோம்
வானும் மண்ணும் இணையா ஆனால் செம்மண்ணில் கலந்த வான்மழை நீரை எவ்வாறு பிரிக்க முடியாதே அதுபோல்
ஒன்றுபட்ட அன்பினால் நம் இதயங்களும் ஒன்று கலந்தன
செல்வராசு உலகநாதன் retweeted
Twist in the Guidance Tamil Nadu row:
Ex-staffers say they weren't "sacked" over alleged leaks to Andhra Pradesh. They resigned in June–July after a hostile work environment under MD Deepak Jacob, IAS, and had already flagged intimidation to the CMO and Chief Secretary in August.
Former staff call the "leaks" narrative an attempt to smear them for raising red flags. They ask: If data was leaked, why is there no FIR, no official statement and no named accused? And why were 13 of those who resigned allowed to serve a full month-long notice period?
If this is true, Industries Minister Keerthana has serious questions to answer over the Guidance TN mess.
For weeks, she insisted TN hadn't lost investments to Andhra Pradesh. Suddenly, when reports suggest investors are choosing AP over TN, anonymous "mole" claims emerge targeting former Guidance TN staff who joined AP's EDB.
Convenient scapegoating?
Read here..thesouthfirst.com/tamilnadu/…
செல்வராசு உலகநாதன் retweeted
அந்த கோடையில் மேகம் வந்தாலும்
இளம் வாடையில் தென்றல் வந்தாலும்
உனைத்தானே நினைக்கிறேன்
என் ஆசையின் ஊஞ்சலும் நீயே
அதில் ஆடிடும் கனவுகள் நீயே
அதில்தானே வாழ்கிறேன்
செல்வமே.
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்..
#காடம்புழா 😍😘❤💚💚❤
மீசையுள்ள ஆம்பளைக்கு
ரோசம் மட்டும் போதுமா
மிச்சங்கள மீதங்கள
நானும் சொல்ல வேணுமா
பச்சபுள்ள நெஞ்சுக்குள்ள
மோகத் தீய மூட்டுற
பாசங்கள பூட்டி வச்சி
பாவலாவும் காட்டுற
#இக்கா 😍😊💚❤💚
செல்வராசு உலகநாதன் retweeted
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதான போதும் கை சேரவேன்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேரவே..
பாடும் நிலவே தேன் கவிதை பூ மலரே..
#காடம்புழா 😍❤💚❤❤
మనసా ఒట్టు మాటాడొద్దు
పెదవి గడపదాటి నువ్వు బైటపడద్దు
వెచ్చని ముద్దు వెతికే గుర్తు
మంచుతెరలు తెరచి ఎపుడు చూపించద్దు..
மனசா வொட்டு மாட்டாடொட்டு
#இக்கா 😍😊💚❤💚
செல்வராசு உலகநாதன் retweeted
ஜாதகம் சுபயோகங்கள் கண்டு காதல் கூடுவதும் உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ
விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதமொன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அதை கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலி உண்டோ
காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை.
#காடம்புழா 😊😍❤💚❤
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் பிரியம் இம்சை
இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
#இக்கா 😍😇💚💚❤
செல்வராசு உலகநாதன் retweeted
வாலிபத்தை கிள்ளுதடி உந்தன் அழகு
வாசனைகள் பூசுதடி வண்ண கனவு
கண்ணுகுள்ளே மிதந்தது ரெண்டு நிலவு
காணவில்லை இப்பொழுது எந்தன் மனது
சொல்லாமல் நூறு கதை சொல்லும் உறவு
சூடாக ஆனதடி காதல் இரவு
என்னோடு தான் நான் இல்லையே,எல்லாமே நீ தானா
உன் பேரே காதல் தானா தில்லான போட வந்த மானா
#காடம்புழா ❤💚
நன்னிலா மார்ஷகலா கால நீ சொந்த்தமா.
இதி நீ மாய வலா காதணி அனுகுமா.
ஆசைக்கே ஆயுசு போசாவே. மதுமந்த்ரமா.
ரேயிக்கே ரங்குலு பூசாவே..
నన్నిలా మార్చగల కళ నీ సొంతమా.
ఇది నీ మాయ వల కాదని అనకుమా
ఆశకే ఆయువు పోశావే. మధుమంత్రమా.
రేయికే రంగులు పూశావే.
#இக்கா 😊😍💚❤
செல்வராசு உலகநாதன் retweeted
எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
#காடம்புழா 😊😘❤💚❤
சுந்தரநாயவனே சுபஹனல்லா அல்ஹம்துல்லில்லா
உள்ளில் ஹிலாலியம்
கண்ணின் ஜ்ஜமாலாயம்
காதின் க்களாமயம்
பாரின் க்கமாலாயம்
ப்பக்கத்தொரு பூவின்ட ம்மதுமிக்கும் மனமாய..
#இக்கா 😊😌💚❤
செல்வராசு உலகநாதன் retweeted
உன் பேரை சொன்னாலே நான் திரும்பி பார்க்கிறேன்
உன் பேரை மட்டும்தான் நான் விரும்பி கேட்கிறேன்
இருவர் ஒருவராய் இணைந்து விட்டோம்
இரண்டு பெயர் ஏனடி
உனக்குள் நான் என்னை கரைத்துவிட்டேன்
உன்னையே கேளு நீ
அடி உன்னை நான் மறந்த வேளையில்
உன் காதல் மாறுமா
#காடம்புழா 😊😍❤💚❤
உன்னை நான் கண்ட நேரம்
நெஞ்சில் மின்னல் உண்டானது
என்னை நீ கண்ட நேரம்
எந்தன் நெஞ்சம் துண்டானது
காணாத அன்பை நானிங்கு கண்டேன்
காயங்கள் எல்லாம் பூவாக
காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல
கண்டேனே உன்னை தாயாக
மழை மேகம் பொழியுமா
நிழல் தந்து விலகுமா
#காடம்புழா 😍❤💚
செல்வராசு உலகநாதன் retweeted
கண்ணில் கற்பூர தீபமோ ஸ்ரீவள்ளி வாக்கில் கல்யாணி ராகமோ
கண்ணில் கற்பூர தீபமோ ஸ்ரீவள்ளி மெய்யில் கஸ்தூரி கந்த்தமோ
#காடம்புழா 😊😍❤💚❤❤
சேலைக்கும் மேல
நான் சேர்ந்திருக்கும் சோலை
கட்டுங்க வாழை கொட்டுங்க பூவ
நீ கூறும் வேளை
இனி வேறேது வேல
என் மாம்ஸ் தோளை
தெனம் நான் சேரும் மாலை
ஒன்னு தாங்க கூரசேலை
காலம் சேர்ந்ததும் மாலை மாத்தனும்
காதல் கதை சொல்லி போதை ஏத்தனும்..
#இக்கா 😍😊💚❤💚
செல்வராசு உலகநாதன் retweeted
இனி மேல் நமது இதழ்கள்
இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே
நெடுநாள் நிலவும் நிலவின்
களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே
உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே
எனதுயிரே எனதுயிரே...
எனக்கெனவே நீ கிடைத்தாய்...
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்
#காடம்புழா 😊😍❤💚
பூவாசம் தென்றலோடு சேர வேண்டுமே
அவன் வாசம் தொட்டிடாத தேகம் ஊனமே😌
தாய்பாசம் பத்துமாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளில் மிச்சபாரம் காதல் ஏந்துமே😊
நீண்ட நாள் கண்ட கனவு தீரவே
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே😇
நீயில்லாமல் நினைவும் எனக்கு தொலைவே😍..
#இக்கா 💚❤
செல்வராசு உலகநாதன் retweeted
ஒரு தடவ இழுத்து அணச்சபடி உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே
மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் ஒரு பார்வ
ஒடம்பு மண்ணில் புதையற வரையில் உடன் வரக் கூடுமோ
உசிர் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே
அட உன் சேவையில் நானில்லையா கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா
#காடம்புழா 😊😘❤💚💛
உன்னேடு வாழ்திடதானே நான் வாழ்கிறேன்.
உன் கையில் என்னை தந்து தோள்சாய்கிறேன்
இதுவரை என் இருதயம்
இந்த உணர்வினில் தடுமாறவில்லை
முதல்முறை இந்த இளமையின்
சுகம் உனக்கினி நான் தூங்கவில்லை
குடையோடு நான் போனேன்
மழையினில் ஏனோ நனைகின்றேன்
#இக்கா 😊😍💚❤💚
செல்வராசு உலகநாதன் retweeted
இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள்
என்றென்றும் நீ
இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை தனிமையும் இல்லை
பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும்
பூவண்ணம் போல நெஞ்சம்
#காடம்புழா 😍😊❤💚❤
மழையிலும் கூவும் மரகத குயில் நான்😎
இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்😇
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னோரு உயிர் நான்😍
வெள்ளி மலரே வெள்ளி மலரே
#இக்கா 😍😊💚❤💚
செல்வராசு உலகநாதன் retweeted
சின்ன சின்ன செல்ல குரும்பும் சீனி சிரிப்பும் என்னை சீரழிக்குதே
விறுவிறு என வளரும் பழமும் எந்தன் விரதங்களை வெல்லுதே
உன்னை கரம்பற்றி இழுத்து வளை உடைத்து காதல் சொல்லிடச் சொல்லுதே
#காடம்புழா 😍😘❤💚❤
நாம் போகும் பாதை எங்கெங்கும் பயிராகும் காதல் தங்கம்😇
உயிருக்குள் எரிகின்ற நெருப்பு வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு 😌
மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா😍
சாரல் விழும் நேரம் தேவமயக்கம்😊
#இக்கா 💚❤💚
செல்வராசு உலகநாதன் retweeted
உன் பேரை யாரும் சொல்லவும் விட மாட்டேன்
அந்த சுகத்தையும் தர மாட்டேன்
உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன்
அதை வெயிலில் விட மாட்டேன்
#காடம்புழா 😊😍❤💚❤
நீ ஹ்ருதயம் தபன தெளிசி
நா ஹ்ருதயம் கனலு தடிசி வேலலோ
ஈ மஞ்சு பொம்மாலோகதை கூகிலிலோ கலிசி கரிகே லீலலோ
#இக்கா 😍💚❤
செல்வராசு உலகநாதன் retweeted
ஈ ஜென்மலோ மரி ஆ ஜென்மலோ
இக ஏ ஜென்மகைனா.. இலாகே
#காடம்புழா ❤💚
அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று
இரவோடு நான் எறிவதும் பகலோடு நான் உறைவதும்
நீ வாழும் அறை தன்னில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலர்வதும் நோய் கொண்டு நான் அழுவதும்
அக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
#இக்கா 😍💚❤💚
செல்வராசு உலகநாதன் retweeted
சோலையோ நடுச்சாலையோ தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ ஏங்கினேன்
இதயம் இனியும் சரணம்😍😘
#காடம்புழா ❤💚
புதுக்க பெண்ணின் கவிலில் எந்தொரு துடு துடுப்பானே
இனிக்கும் நெஞ்சில் கரிக்குமாயி பறன்னு வந்நொரு மாறன்
#இக்கா 😍💚❤
செல்வராசு உலகநாதன் retweeted
கலையா நிஜமா ..
தவம் புரியாமலே
ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடிமீதிலே
ஒரு இடம் கேட்கிறாய்
ஒரு வாய் பெறுவாய் மெதுவாய்
தலைவனை நினைந்ததும்
தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய்
கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
#இக்கா 💚❤
செல்வராசு உலகநாதன் retweeted
கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது
#காடம்புழா ❤💚
அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் உன் கைகளில்
சந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித்தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தாஆஆஆஆ
கொஞ்சத் தாஆஆஆஆ
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர்த்தமிழ்
#இக்கா 💚❤
#HBDIlaiyaraaja
#Ilaiyaraaja
செல்வராசு உலகநாதன் retweeted
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
#காடம்புழா ❤💚
நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்
நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம்
ஒரே சுவாசமே ஜோடி ஜீவன் வாழுமே உயிரே உயிரே
பிறந்தாயே எனக்காக பிறந்தாயே 😍
#இக்கா 💚❤
செல்வராசு உலகநாதன் retweeted
திருடனே உன்னை அறிந்தேன்
திருடினாய் என்னை அறிந்தேன்
இன்னும் நீ திருடத்தானே ஆசை அறிந்தேன்
#இக்கா 💚❤
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
#காடம்புழா ❤💚
செல்வராசு உலகநாதன் retweeted
பூங்காற்றும்
தவழ தவழ
சூடேற்றும்
தழுவ தழுவ
ஏகாந்தம் தான்
#காடம்புழா ❤💚




