Logesh TamilSelvan D (@logintvk) header
Logesh TamilSelvan D (@logintvk) profile picture

Official Account of Logesh Tamilselvan Minister of Registration and Commercial Taxes Department, TVK🇪🇸

Tamil Nadu, India
Joined January 2017
Photo by Logesh TamilSelvan D (@logintvk)Photo by Logesh TamilSelvan D (@logintvk)Photo by Logesh TamilSelvan D (@logintvk)Photo by Logesh TamilSelvan D (@logintvk)Photo by Logesh TamilSelvan D (@logintvk)Photo by Logesh TamilSelvan D (@logintvk)Photo by Logesh TamilSelvan D (@logintvk)Photo by Logesh TamilSelvan D (@logintvk)Photo by Logesh TamilSelvan D (@logintvk)Photo by Logesh TamilSelvan D (@logintvk)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அவரது தந்தையும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான திரு. ப.தனபால் அவர்கள் உள்ளார்.
18
189
1
1,086
31,276
இன்று (06.11.2026) மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் MBA., அவர்கள். நாமக்கல் மாநகராட்சியில் மழைநீர் சேகரிப்பு மனித சங்கலியில் கலந்து கொண்டார் உடன் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு C.S.திலீப் அவர்களும் கலந்து கொண்டார்.
4
15
327
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (06.11.2026) நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி, வேலூர் பேரூராட்சியில் அறிவுசார் மையத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சேகர் உட்பட பலர் உள்ளனர்.
1
1
83
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (06.11.2026) நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி, வேலூர் பேரூராட்சியில் அறிவுசார் மையத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சேகர் உட்பட பலர் உள்ளனர்.
1
4
194
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (06.11.2026) நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி, பரமத்தியில் மாவட்ட நூலக அலுவலகம் சார்பில் முழுநேர கிளை நூலகத்தினை பயன்பாட்டிற்கு வழங்கி, வாசகர்களுக்காக வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான புத்தகங்கள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சேகர் உட்பட பலர் உள்ளனர்.
3
11
286
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (06.11.2026) நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி, பரமத்தியில் மாவட்ட நூலக அலுவலகம் சார்பில் முழுநேர கிளை நூலகத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சேகர் உட்பட பலர் உள்ளனர்.
2
179
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (06.11.2026) நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி. பரமத்தியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சேகர் உட்பட பலர் உள்ளனர்.
1
11
335
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (06.11.2026) நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி, பரமத்தியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சேகர் உட்பட பலர் உள்ளனர்.
1
9
291
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (06.11.2026) நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி, கபிலர்மலையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சேகர் உட்பட பலர் உள்ளனர்.
4
15
345
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (06.11.2026) நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி, எலச்சிபாளையம் வட்டாரம். லத்துவாடி ஊராட்சி, நல்லகுமரன்பாளையத்தில் நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலகக் கட்டடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.லி.மதுபாலன். இ.ஆ.ப.. பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சேகர் உட்பட பலர் உள்ளனர்.
2
18
337
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (06.11.2026) நாமக்கல் மாவட்டம். பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி. எலச்சிபாளையம் வட்டாரம். லத்துவாடி ஊராட்சி, நல்லகுமரன்பாளையத்தில் நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலகக் கட்டடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சேகர் உட்பட பலர் உள்ளனர்.
2
24
346
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (06.11.2026) நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி, எலச்சிபாளையம் வட்டாரம், லத்துவாடி ஊராட்சி, நல்லகுமரன்பாளையத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சேகர் உட்பட பலர் உள்ளனர்.
7
29
344
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (06.11.2026) நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி. எலச்சிபாளையம் வட்டாரம். அகரம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலகக் கட்டடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சேகர் உட்பட பலர் உள்ளனர்.
3
20
344
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (06.11.2026) நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி. எலச்சிபாளையம் வட்டாரம், அக்கலாம்பட்டி ஊராட்சி, கொட்டாம்பட்டியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தினை பயன்பாட்டிற்கு வழங்கி. குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப. பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சேகர் உட்பட பலர் உள்ளனர்.
3
16
241
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (06.11.2026) நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி. எலச்சிபாளையம் வட்டாரம், அக்கலாம்பட்டி ஊராட்சி, கொட்டாம்பட்டியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சேகர் உட்பட பலர் உள்ளனர்.
3
5
21
347
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (06.11.2026) நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி. எலச்சிபாளையம் வட்டாரம். அக்கலாம்பட்டி ஊராட்சி, கொட்டாம்பட்டியில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தினை பயன்பாட்டிற்கு வழங்கி, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப. பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சேகர் உட்பட பலர் உள்ளனர்.
2
9
261
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (06.11.2026) நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி, எலச்சிபாளையம் வட்டாரம், அக்கலாம்பட்டி ஊராட்சி, கொட்டாம்பட்டியில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சேகர் உட்பட பலர் உள்ளனர்.
9
41
395
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (06.11.2026) நாமக்கல் மாவட்டம், பரமத்தி சாலை, வள்ளிபுரம் ஏரி தூர்வாரும் பணி நிறைவுற்றதைத் தொடர்ந்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். உடன் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.எஸ்.திலீப் உட்பட பலர் உள்ளனர்.
2
6
225
இன்று (05.11.2026) மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் MBA., அவர்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு (ஆர் எம் சி)காலனி மக்களுக்கு புடவை மற்றும் இனிப்பு வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்
10
50
587
இன்று (05.11.2026), மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன், M.B.A., அவர்கள், இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில், இராசிபுரம் - சேலம் செல்லும் வழியில் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள ஏரி தூர்வாரப்பட வேண்டும் என இராசிபுரம் பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டார். (1/2)
1
6
37
559