தாய்மாமன் ஆட்சியில் பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை...
யாரால்...
தாய்மாமன் தம்பியால்...
மாற்றம்... 😡
#TVKVijayFails
காசை கரியாக்கவும்,
காற்றை மாசாக்கவும்,
நாட்டை குப்பையாக்கவும்,
ஒரு பண்டிகை...
அதுவும் கூட
அறிவுக்குப் பொருந்தாத
ஆரிய ஆபாசக் கதையால்
வந்தது...
கொண்டாடலாமா..???
"உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு, உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு!"
உலகநாயகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
#HBDUlagaNayagan ❤❤❤
#தவெக விஜய் ஆட்சியில் ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே, ஒன்னு இல்ல சக்தி, இன்னொன்னு கள்ள சக்தி.!
காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் தான் வரும், உன்னிகிருஷ்ணன் குரல் வராது...
தற்குரிகளுக்கு ஓட்டு போட்டால் வேறு என்ன நடக்கும்...
இதுதானே நடக்கும்...
#TVKVijayFails
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இப்படி நடக்கவில்லை...
மதுரை #கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இப்படி நடக்கவில்லை...
தூயசக்தி என்று ஊரை ஏமாற்றும் தற்குரிகளின் தலைவன் ஆட்சியில் இப்படி ஒரு கேவலம்...
#பெரியார்நூலகமோசடி
பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்
பெருமாள்முருகன் கட்டுரை.
sindhai.com/essays/perumal-m…
@mkstalin
பெரியார் அறிவுலகத்தின் உண்மையான திறப்பு விழா இன்று தான்...
@mkstalin
@Udhaystalin
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்புக்கு இந்த நிலை தான் வரும் என்று எதிர்பார்த்தோம்...
அப்படியே நடக்கிறது...
பார்ப்பன #பாஜக மிரட்டலுக்கு பயந்து கேவியட் தாக்கல் செய்ய தவறி இருக்கும் தற்குறி நடிகனின் ரீல்ஸ் அரசு....
அய்யா வன்னியரசு, 'ஜட்டி அவிழ்த்து அடிச்சு ஓடவிடுவேன்' என்று சொன்னபோது என்னவாக மாறி பேசினார் என்று கேட்டு சொல்லமுடியுமா..???
#ஆரியம் எந்த மண்ணில் ஊடுருவினாலும், அந்த மண்ணின் அடையாளங்களை தனதாக்கிக் கொண்டு, அதிகாரத்தை கைப்பற்றி ஆட்டம் போடும். ஆந்திராவில் தெலுங்கர் என்றும், கேரளாவில் மலையாளி, பெங்களூரில் கன்னடர் என்றும் அடையாளப்படுத்திக் கொள்ளும். அந்த நரித்தந்திரம் தமிழ்நாட்டில் மட்டும் பலிக்கவில்லை
காரணம் #பெரியார் எனும் ஓர் பெருநெருப்பு ஆரியத்தை அண்ட விடாமல் விரட்டி அடித்தது. அந்த பெரியார் தந்த சமூக மருத்துவத்தின் பெயர் தான் #திராவிடம்














