Golden Sparrow (@makeitgoodfun) profile picture

all the tweets r my personal

mars
Joined September 2024
சங்க காலத்துல நான் எப்படி இருப்பேன்னு கேட்டதுக்கு ஜெமினி கொடுத்த பதில் முரட்டு ஆளா இருந்து இருக்கேன் போலா கொஞ்சம் கிளாமரா தான் இருக்கேன் போல
1
2
3
2,335
பேராசிரியர் திரு சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பட்டிமன்ற பேச்சாளர் சின்ன வயசுல இருந்து அவரோட பட்டிமன்றங்கள் நிறைய பார்த்ததுண்டு அவருடைய பேச்சுக்கள் அந்த நகைச்சுவையான பேச்சு அவரால மட்டும்தான் அந்த தனித்துவமான ஒரு தமிழ் பேச்சை பலரால் கேட்க முடிந்தது அவரோட இறப்பு தமிழகம் மற்றும் அவருடைய விரும்பிகளுக்கு இது பெரிய கஷ்டம் சாலமன் பாப்பையா அவர்கள் இந்த உலகை விட்டு மறைந்தாலும் அவருடைய பேச்சு இங்கே நிலைத்திருக்கும்
1
1,963
தமிழ்நாட்டு அரசியல் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி யார் திறமையாக செயல்படுகிறார்கள் ஆளுங்கட்சி ஆன தமிழக வெற்றி கழகம் செயல்பாடு ஒரு பாசிட்டிவான விஷயமா இருக்கா இல்ல நெகட்டிவ் விஷயம் நிறைய இருக்கா தமிழக வெற்றிக்கழகம் அரசின் மீது உங்களுடைய கருத்தை பதிவு செய்யலாம் அவங்களோட அரசியல் முன்னெடுப்பு திராவிட கட்சிகள் தவிர்த்து வேறு மாதிரி இருக்கா எப்படி அரசியல் செய்கிறார்கள்??
1
1,428
People r so confused about original Content Rewards sharing In 90 days 50K impressions through timeline is possible?? Some people says it's tough Its not really tough Its really easy consistency is important To reach .... சும்மா சொல்லி வைப்போம் எங்களுக்கு ஒன்னும் தெரியாது
1
1,284
இனிய இரவு வணக்கம் மக்களே Guys again people started to put content Good morning Good afternoon Good night Krithi Shetty
1
1
1
818
New payout method going to start from this month Original Content Rewards The biggest task in 500 k reach is really tough It can be reached easily?? R its tough?? I feel it's tough Guys give some suggestions to increase my verified timeline impressions
4
1
6
957
Selfie photos edutha இப்படி போட்டோஸ் எடுக்கணும் அழகா அருமையா எடுத்து இருக்காங்க...
4
3
17
1,651
யாரோட கண்கள் ரொம்ப அழகா இருக்கு?? Pink r violet
13
2
35
1,994
How this building survived there?? Million Dollars question
7
4
15
1,734
என்ன சொல்றது என்ன ஒரு வனப்பு என்ன ஒரு அழகு அருமையான வளைவு நெளிவு எல்லாம் இருக்கு
15
6
48
2,065