இதுவும் நல்லா தான் இருக்கு.
ஒரே நாளிதழில் சில பக்கங்களை தமிழிலும் சிலவற்றை ஆங்கிலத்திலும் படிப்பதும் ஒரு புது அனுபவம். நாளிதழ் வாசிக்கும் பழக்கமே நலிந்துவரும் சூழலில் வந்திருக்கும் இந்த முயற்சி வெற்றிப் பெற வாழ்த்துகள்.
@kumudamdigi #kumudambiznewsdaily
Jailer 2 (2026) starts well, with some entertaining comedy from Yogi Babu and Namo Narayana. But the second half goes downhill. A missed opportunity to bring out Rajinikanth's emotional acting. Mangoidiots rates it Raw.
venkatarangan.com/blog/2026/…
Watched Don’t Trouble the Trouble (2026). A little girl, magic and Fahadh Faasil should have been fun, but the screenplay drifts and the climax is needlessly tragic. Mangoidiots gives it a Raw.
venkatarangan.com/blog/2026/…
Paris Cafe (2026) has an interesting premise about a couple separated by ideological differences. Sadly, the film loses focus, leaving its lead actors with little to work with. Mangoidiots rates it Rotten.
venkatarangan.com/blog/2026/…
மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து செய்யப்போகும் இந்த மாற்றத்தை ஒரு தொழில்முனைவோராக வரவேற்கிறேன்.
இந்த வார ஜி.எஸ்.டி குழு சந்திப்பில், வரி ஏய்ப்பு உட்பட பெரும்பாலான தவறுகளுக்கு ஜி.எஸ்.டி அதிகாரிகள் கைது செய்யும் அதிகாரத்தை நீக்கப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
#GSTCOUNCIL #India
சங்கர் சார், உங்கள் ஆரம்பப் படங்களின் பெரிய ரசிகன் என்கிற முறையில் கேட்கிறேன். ஏன் சார்? எதுக்கு சார் இந்த விஷப்பரீட்சை?
#Indian3 #இந்தியன்3
#nobodyaskedforthis #ShankarShanmugham
In a world that seems to be talking only about AI, I can't wait to get my hands on a book that is only about friendship and human connections.
I'm giving away 25 copies of #VIBE. To enter, repost and comment by October 13.
adamgrant.net/vibe
பி.டி.எஃப். கோப்புகளை உருவாக்க, திருத்த உதவும் PDFMango.Mangoidiots.com.
PDFMangoவைப் பயன்படுத்த ஓர் இணையப் பக்கத்திற்குச் சென்றால் போதும். எதையும் தரவிறக்கத் தேவையில்லை, எந்தச் சந்தாவும் கிடையாது, விளம்பரங்கள் கிடையாது. இந்தச் செயலி முழுவதுமாக உங்கள் கருவியில் மட்டுமே இயங்கும்.
Watched Baththa (2026). A treat for the whole family, and little Master Sai Prithviraj steals our heart. Vijay Sethupathi lets him shine. Mangoidiots rating: Delicious. #baththa #vijaysethupathi #kollywood
venkatarangan.com/blog/2026/…
Watched Anbil Avan. The first half gives us a working couple who feel real, thanks to Ashok Selvan and Preity Mukhundhan. The climax lets it down. Mangoidiots rating: Ripe
venkatarangan.com/blog/2026/…
Watched Yezhu Kadal Yezhu Malai (2026). A tale of an 8000 year old man should have shown Tamil cinema a new world. Instead, a train toilet rat got the most screen time. Mangoidiots gives it a Rotten. #actorsoori #kollywoodreview
venkatarangan.com/blog/2026/…
சென்ற வாரம் (22 செப்டம்பர் ’26) திருச்சானூர் ஶ்ரீ பத்மாவதி தாயாரையும் திருமலை திருப்பதி ஶ்ரீ வெங்கடாசலபதி பெருமாளையும் தரிசனம் செய்த பயணத்தில் எடுத்த படங்கள்.
பிரம்மோற்சவம் விழா என்பதால் நல்ல கூட்டம்.
#tirumala #tirupati #brahmotsavam
நம்ப முடியவில்லை, உலக அதிசயமாக ஆப்பிள்காரன் விலைக் குறைத்திருக்கிறான்.
ஐ-கிளாவுட் ஸ்டோரேஜ் வசதிக்கு கட்டும் ரூ75 மாதக் கட்டணத்திலேயே ஆப்பிள் டிவி வசதியையும் சேர்த்துக் கொடுக்கப் போகிறார்கள், ஆப்பிள் டிவிக்கென்று தனியாக ஆண்டிற்கு ரூ 999 கட்ட வேண்டாம் என்று செய்திச் சொல்கிறது.
Paris Cafe (2026), starring Guru Somasundaram & Anumol, has a good core about a couple separating over ideological disagreement. But the screenplay never shows their love, arguments or emotions. Wandering writing, green-screen visuals & no chemistry make it a school play. Raw 🥭
Are there anyone here who likes the new @googlefinance UX.
The overall screen takes a lot more space. The data and table you care are given little space. News headline and AI summary taking more space.
Let this not be the one more app I need to vibe-code & host in Github pages.
சென்னையில் பலருக்கும் லேசான இன்ஃபெக்ஷன் வருகிறதாம். கூட்டமான இடங்களில், அலுவலகங்களில் கொஞ்சம் கவனமாக இருக்கவும்.
எனக்கு போன சனிக்கிழமையில் இருந்து தொண்டை எரிச்சல், வலி, சளி, நேற்றைக்கு லேசான ஜுரம். மருத்துவரைப் பார்த்தேன், மாத்திரைகள் கொடுத்தார். இன்று பரவாயில்லை.
மகாகவி பாரதியின் நினைவாக நடத்தப்பட்ட காணொலி தொடர் “நீ நான் பாரதி”. அதில் நண்பர் திருமதி ராதா நாராயணன் என்னையும் பேச அழைத்திருந்தார்.
தலைப்பு: பாரதியும் உத்வேகம் தரும் தலைமைத்துவமும் (Bharathi & Inspired Leadership).
youtu.be/pgtRclCC-Lw
🤖 Made with AI












