சில விடைபெறுதல்கள் வார்த்தைகளின்றி முற்றுப்பெற்ற கவிதைகளாகின்றன...
பேசுவதற்கு இனி எதுவுமில்லை என்பதை உணர்ந்துகொள்ளும்போது மனம் மெல்ல விலகத் தொடங்குகிறது.
ஒருகாலத்தில் பகிர்ந்துகொள்ள ஆயிரம் கதைகள் இருந்த இடத்தில், சொல்ல ஒன்றுமில்லாத அமைதி நிரந்தரமாகிவிடுகிறது.
குளிரும்போது முற்றிலுமாக குளிரில் இரு;
வெப்பமாக இருக்கும் சமயம் முழுமையாக வெப்பத்தில் ஊடாகிச் செல்.
மாற்றமுடியாதவைகள் எல்லாம்,என்னென்னவாக இருக்கின்றனவோ அவற்றுடன் நாம் முழுமையாக ஒன்றிவிட்டால் நாம் அவற்றின் அடிமையாகாமல் எஜமானன் ஆகிவிடுவோம்
-டோஜான்
நவம்பர் 8.சுயம்புலிங்கம் குடும்பத்தோட ஏடிஎம்மிற்கு போன நாள்
#DeMonetisation
ச ப் பா ணி retweeted
பேசித் தீர்க்க முடியாத பிரச்சனையென்று ஏதுமில்லை..
அடேய் நான் பேசினதால தான் அவகூட பிரச்சனையே
ச ப் பா ணி retweeted
ஃபேன் போட்டா குளிருது, போடலன கொசு கடிக்குது, இரண்டுக்கும் இடையில் ஜென் நிலையில் கரைகிறது இரவு
ச ப் பா ணி retweeted
என்ன விலை ஆனாலும் இந்த மிஷின் வாங்கிடலாம்
என் பேத்தி தினமும் ஸ்கூல் கிளம்பும் போது அவள் அம்மாவிடம் திட்டு வாங்குவதை என்னால் பார்க்க முடியவில்லை..!
அமைதிதான் எத்தனை பயங்கரமானது.
சொல்லுவதற்கு முன்னும்
சொல்லி முடித்த பின்னும்
மீறும் இந்த அமைதியைப் போல
-பிரேம்
“நீ எதை எதிர்க்கிறாயோ, அது மறைந்து போவதில்லை; மாறாக, மேலும் வலிமை பெற்று வளரத் தொடங்கும்.”
— கார்ல் யுங்









