#கப்பலோட்டியதமிழன் #செக்கிழுத்தசெம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் கொள்ளுப் பேரன்.. தேசியமும் தெய்வீகமும் எங்கள் கொள்கை. #கப்பலோட்டியதமிழன்.
சென்னை
Joined September 2010
- Tweets34.1K
- Following1.1K
- Followers1.3K
- Likes148K
Pinned Tweet
கப்பலோட்டிய தமிழன்
செக்கிழுத்த செம்மல்
வ.உ.சிதம்பரம்பிள்ளை.
எனது பாட்டனின் வழியில் நாட்டின் வளர்ச்சியே எங்கள் வளர்ச்சி..
#கப்பலோட்டியதமிழன்
#செக்கிழுத்தசெம்மல்.
மனிதன் retweeted
நட்பில் 6,800 நண்பர்கள் இருக்கிறீர்கள்,அதில் ஒரு 100 பேர் இந்த பதிவை #Rt செய்தால் அது எனக்கு உதவியாக இருக்கும்.
பகவத் கீதை + ராமாயணம் + மஹாபாரதம் = 185 ரூபாய் மட்டுமே.
செல் : 8608228650.
மனிதன் retweeted
A perfect day as a 30-year-old options trader in India :-
06:00 – Wake up and check GIFT Nifty. Immediately develop a bearish bias.
07:00 – Check US markets, crude, DXY and Asian markets. Find 17 reasons why Nifty should fall.
08:00 – Watch a YouTube video titled "How to Become a Crorepati Through Options Trading".
09:00 – Take a screenshot of pre-market data and announce that today is going to be a big day.
09:15 – Buy PE because the market looks overbought.
09:20 – Exit at 30% loss. Declare that the operator has trapped retail traders.
10:00 – Buy CE because VWAP has been reclaimed. Get stopped out again.
11:00 – Draw 14 trendlines, 6 support zones and 9 resistance zones. Still don't know where the market is going.
12:00 – Check Telegram groups. Everyone is making money except you.
13:00 – Watch an influencer make ₹2 lakh in 5 minutes. Remind yourself that screenshots can be edited.
14:00 – Take one final trade to recover the morning losses. Double the quantity because conviction matters.
14:30 – Close the terminal. Today was a learning experience.
15:30 – Post on X: "Capital protection is the first rule of trading."
16:00 – Calculate how much money you would have made if you had taken the opposite trade.
18:00 – Explain to your family that trading is a serious business and not gambling.
20:00 – Watch a podcast explaining how disciplined traders make consistent returns.
21:00 – Update your trading journal. Write "Avoid overtrading" in bold.
22:00 – Set an alarm for 8:45 AM and sleep peacefully, dreaming about tomorrow's expiry jackpot.
Life as an Indian options trader is simply heavenly.
மனிதன் retweeted
#Nifty - 25750
This is the reason, even though we are near resistance, I shared that, a change in pattern in smaller time frames, so we can expect support from 25000.
The price turned from 25100 itself.
✅Midweek Market Analysis on #Nifty #Banknifty #Smallcap #Midcap and #NiftyIT
✅The levels and opinions shared are only to learn #Elliottwave and not any buy or sell recommendations. Thank you
✔️English Link - youtu.be/wrpEdm9MiL0
✔️Tamil Link - youtu.be/JKWhO5ROmRc
✅To learn Elliott Wave - magicfibs.com/
✅To read blogs - magicfibs.com/blog
இனியாவது அவரது வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ள இரு அரசுகளும் ஆவண செய்யுமா ? குடும்பத்தின் சார்பாக அவரது வழித்தோன்றலாக கோரிக்கை வைக்கிறோம்..
❤️உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!
அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..!
அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன். கொடூரக்காரன்..!
ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!
வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம். ஆனால் அதில் காற்று வசதி இல்லை. சுத்தமும் சுகாதாரமும் இல்லை. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!
ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள், அதுகூட சாக்குப் பையால் தைத்தது.
ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள். அதுவும் புளித்து போயிருந்தது. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!
உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி. அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல்.
சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும். இதுதான் வஉசிக்கு தரப்பட்ட முதல் வேலை. அப்படி செய்ததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது. அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சுற்றுவதை தடுத்துள்ளார்.
ஆனால் அந்த கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்... பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர். அதாவது மாட்டுக்கு பதில் வஉசியை பூட்டினர். அதுவும் உச்சிவெயிலில். இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..!
வஉசியின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி "வணக்கம் ஐயா" என்றார். அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த ஜெயிலர்.
வஉசி விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு லைசென்ஸ் பிடுங்கிவிட்டனர். ஒரு அரிசி கடையில் வேலை பார்த்தார். நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம். இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக் கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..!
அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்...!
இதைவிட கொடுமை, தன்னுடைய வக்கீல் உரிமத்தை மீட்டெடுக்க கோர்ட்டில் வாதாடி உதவ வேண்டும் என்று வஉசி கேட்டதற்கு, மூத்த வக்கீலான மூதறிஞர் ராஜாஜி மறுத்துவிட்டாராம்.
சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் வஉசி..!
வஉசி குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், 5000 ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் தந்திருக்கிறார்கள். "எப்படியாவது வஉசியிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்" என்றும் சொல்லி உள்ளனர். லெட்டர் மேல் லெட்டர் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்..!
ஆனால் அந்த பணத்தை காந்தி, வஉசிக்கு தரவே இல்லையாம். "காந்தி கணக்கு" என்று நாம் சொல்கிறோமே. அது இதுதான்! (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை வஉசிக்கு பெற்று தந்தது தனி கதை)
வஉசி போல் ஒரு தியாகி போர்க்குணமுள்ள ஒரு தேசபக்தர் கிடைத்தது இந்தியாவின் பாக்கியம் ஆனாலும் சொந்த கட்சியில் உரிய மரியாதையை, அவர் இறந்தும்கூட தராதது வருந்தத்தக்கது. சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பது கசப்பான உண்மை..!
உண்மையை சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வஉசி..!
பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே தமிழன் வஉசிக்குதான் உண்டு..!
இனியாவது "வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்" என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், அவருடைய சமூக நீதி கொள்கையை மக்களிடையே, இன்றைய இளைஞர்கள் அழுத்தமாக பரப்ப செய்ய வேண்டும்..!
தமிழர்களை மட்டுப்படுத்தவும், ஏளனப்படுத்தவும், யாருக்குமே தகுதி கிடையாது என்பதையும் செவிப்பறையில் ஓங்கி அறைந்து சொல்ல வேண்டும்..!
இந்திய சுதந்திரப் போராட்டத்தையும், அதற்காக தன்னுடைய வாழ்க்கையையும் உயிரையும் தியாகம் செய்த தியாகிகளை நன்றியோடு நினைவு கொள்வோம்.
வ. உ. சி.அவர்கள் நமக்காக பெற்று தந்த நாட்டின் சுதந்திர வரலாறு
நம் வருங்கால சந்ததிகளுக்கு தெரியப்படுத்தவும்
மிக்க நன்றி!!
தியாக செம்மல் செக்கெழுத்த செம்மல் வ உ சி யின் நினைவு நாளில் அவரை நன்றியுடன் நினைவு கூர்ந்து போற்றுவோம் வணங்குவோம்❤️
🙏🏻🙏🏻🙏🏻

34
🙏🙏🙏
எங்கள் பெரியவர் வ உ. சிதம்பரம் பிள்ளை 🇮🇳
அடிமை விலங்கை உடைக்கத் தன் உடலையே உருக்கி, தாய்நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த வீரத் தமிழன்! காலங்கள் கடந்தாலும் உங்கள் தியாகம் தமிழர் நெஞ்சங்களில் வாழும். கப்பலோட்டிய தமிழருக்கு வீர வணக்கம் 🔥
#VOC_Pillai
30
🙏🙏🙏🙏
" நிறைய பேருக்கு வ.உ.சி என்றால் கப்பலை தாண்டி ஒண்ணுமே தெரியாது.. 150 கிலோ செக்கை இரண்டரை வருடம் ஜெயிலில் இழுத்திருக்கிறார்.. இது நிஜமா நடந்தது.. சினிமா இல்லை.. 10 கிலோ தூக்குறதுக்கு ஜிம்மில் முக்குறோம்.. பாகுபலி படத்துல பிரபாஸ் லிங்கத்தை தூக்கினார்.. எல்லாரும் கைதட்டுறோம்.. வ.உ.சிதம்பரனார் செய்த தியாகத்தை மக்கள் கிட்ட எடுத்துட்டு போகணும்.. " - வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து பேட்டி..
#Chennai | #VOChidambaramPillai | #CMVijay | #PolimerNews
45
நன்றி அய்யா.
பாட்டனின் நினைவு நாளை நினைவு கூர்ந்ததற்கு...
வாழ்க வளமுடன்.
Remembering Kappalottiya Tamizhan V.O. Chidambaram Pillai on his death anniversary (18 November).
In 1906, VOC founded the #Swadeshi Steam Navigation Company to challenge British control of our seas.
He paid for it with everything he had. He was sentenced to two life terms and did hard labour at the oil press in prison. He lost his licence to practise law, his business and his wealth. He spent his last years in poverty and debt, yet he never gave up his convictions.
Our #freedom was won in many ways and through many sacrifices, and VOC's stands among the greatest. Yet many more people know his name than know his story.
He dreamed of a self-reliant India in manufacturing, enterprise and technology. The truest tribute we can pay him is to finish that work.
My humble tribute to a patriot who gave everything for the nation.
@BJP4TamilNadu
2
52
பாட்டனாரின் நினைவு தினம் இன்று... வாழ்க அவர் புகழ்..
#வஉசிதம்பரம்பிள்ளை.
#கப்பலோட்டியதமிழன்
#செக்கிழுத்தசெம்மல்.
செக்கிழுத்த செம்மலின் நினைவு நாள்...
ஆங்கிலேயரை மிரள வைத்த திலகரின் சீடர் வ.உ.சி... பிரிட்டீஷ் கம்பெனிக்கு எதிராக சுதேசி கப்பலை இயக்கி யாரும் செய்யாத செயலை செய்து வெள்ளையர்களின் அடிமடியில் கை வைத்த செக்கிழுத்த செம்மல்... வ.உ.சியின் நினைவு தினம் இன்று அவரது நினைவை போற்றுவோம்...
1906 ஆம் ஆண்டு வ.உ.சி. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி (Swadeshi Steam Navigation Company) என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
அப்போது தூத்துக்குடிக்கும் இலங்கையின் கொழும்புக்கும் இடையிலான கடல் போக்குவரத்தில் ஆங்கிலேயர்களின் British India Steam Navigation Company ஆதிக்கம் செலுத்தி வந்தது.
அந்த ஆதிக்கத்தை உடைக்க வ.உ.சி. எடுத்த முயற்சி மிகப்பெரிய அரசியல் மற்றும் பொருளாதாரப் போராட்டமாக மாறியது.
இந்த நிறுவனத்திற்காக இரண்டு கப்பல்கள் வாங்கப்பட்டன:
S.S. Gallia
S.S. Lavo
இந்தியர்களும் சொந்தமாகக் கப்பல் நிறுவனத்தை நடத்த முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.
வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதியார் ஆகியோர் அன்றைய தேசிய விடுதலை உணர்வை மக்களிடம் கொண்டு சென்ற முக்கியமான தலைவர்கள்.
1908ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற கோரல் மில் தொழிலாளர் போராட்டத்தில் வ.உ.சி. முக்கியப் பங்காற்றினார்.
தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். ஊதிய உயர்வு, வேலை நேரக் குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.
ஆங்கிலேய அரசின் அடக்குமுறை – இரட்டை ஆயுள் தண்டனை
1908 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு வ.உ.சி. மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது.
அவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன. மொத்தம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற வகையில் தீர்ப்பு அமைந்தது.
சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகள் வரலாற்றில் மிகவும் வேதனையானவை.
மாடுகள் இழுக்க வேண்டிய செக்கை மனிதராக இழுக்க வைக்கப்பட்டார்.
கடுமையான உடல் உழைப்புக்கு உட்படுத்தப்பட்டார்.
உடல்நலமும் பொருளாதார நிலையும் பாதிக்கப்பட்டன.
இதனால் அவருக்கு செக்கிழுத்த செம்மல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
பின்னர் மேல்முறையீட்டில் தண்டனை குறைக்கப்பட்டு, 1912ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் அவரது வாழ்க்கை எளிதாக இருக்கவில்லை.
வழக்கறிஞர் தொழிலில் மீண்டும் ஈடுபடுவதற்குப் பல தடைகளைச் சந்தித்தார். பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்தார். மண்ணெண்ணெய் விற்று வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
எஞ்சிய வாழ்க்கையில் இலக்கியம், தமிழ் மொழி, தொழிலாளர் உரிமைகள், சுதேசி சிந்தனை ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டார்.
1936 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி காலமானார்.
வ.உ.சி. இந்திய விடுதலைக்காகத் தனது செல்வத்தையும் தொழிலையும் வாழ்க்கையையும் இழந்தார்.
ஆனால் அவர் உருவாக்கிய சுதேசி கப்பல் நிறுவனம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.
அவருடைய கப்பல்கள் பின்னர் விற்கப்பட்டன.
அவர் எதிர்த்த ஆங்கிலேய நிறுவனத்தின் ஆதிக்கம் மீண்டும் வலுப்பெற்றது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் அரசியல் சுதந்திரத்திற்காகப் போராடிய பலரைப் பற்றி நாம் பேசுகிறோம்.
ஆனால் பொருளாதாரச் சுதந்திரத்திற்காகத் தனது வாழ்வையே பணயம் வைத்த வ.உ.சி.யின் பங்களிப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கிறோமா?
இந்தக் கேள்வி இன்றும் பொருத்தமானது. #வஉசிக்குஅஞ்சலி
மனிதன் retweeted
Weekend Market Analysis
✅Higher time frame analysis and next week expectation for #Nifty #Banknifty #Smallcap and #Midcap
✅US Markets in corrective phase #Nasdaq #DowJones
✅Commodity analysis includes #Crude #Gold #Silver #Naturalgas and #Bitcoin
✅The levels and opinions shared are only to learn #Elliottwave and not any buy or sell recommendations. Thank you
✔️English Link - youtu.be/1r12F5HHWEk
✔️Tamil Link - youtu.be/FhSuH2qcpr8
✅To learn #Elliottwaves - magicfibs.com/
✅To read our blogs - magicfibs.com/blog
மனிதன் retweeted
🚨🔥 NOVEMBER #EXPIRY #JACKPOT – BREAKOUT DONE, RETEST AWAITED! 🎯
👀 Price has broken out after a long consolidation. Now the crucial retest is yet to come!
📈 Will the breakout zone hold?
🚀 Could this trigger the next explosive move?
💥 HERO OR ZERO – JACKPOT SETUP!
💬 Want the #stock name and strike price? Comment “JACKPOT”!
❤️ Like | 🔁 Repost | Follow for more setups!
⚠️ Retest may fail. High-risk options trade; entire premium can be lost.
மனிதன் retweeted
The reason for thinking about the possibility for a complex correction is #Banknifty.
Running correction or sub division of impulse wave is the only way to assume the correction have been already ended and it require some more price / pattern confirmation.
This is just my opinion and waiting for confirmation. Not any kind of recommendations.
#Nifty #Elliottwave
Predicted the start to end of the correction in broader markets.
Thats why I stated the correction may end in a month. But missed the reversal in #nifty by execting a final leg.
Still this may turn into a complex correction in higher time frame or this could be start of a new impulse too. Coming days may finalise it.
Lets see.
மனிதன் retweeted
❤️🔥DIWALI MUHURAT STOCK PICKS 🔥❤️
The most auspicious day of the year – MUHURAT TRADING is approaching! 🙏
As every year, we will be selecting a SPECIAL SET OF 3 STOCKS for everyone to invest in during Muhurat Trading.
💎 3 Handpicked Stocks
📅 Investment Horizon: 1 YEAR – Till Next Diwali
🎯 Target Return: 70–80% ROI
🔥 Last year’s all 3 stock picks delivered nearly 2X returns!
Want to know this year’s DIAMOND 3 STOCKS? 💎
✍️ Comment YES
♻️ RETWEET
Let’s identify the next wealth creators! 🚀
#MuhuratTrading #DiwaliInvesting #StockMarket #WealthCreation #LongTermInvesting
🪔 OUR 3 MUHURAT STAR STOCKS FROM LAST DIWALI — ALL DELIVERED 40%+ RETURNS! 🚀
📈 RADICO KHAITAN
₹3,300 → ₹4,700 | ~42% Return
📈 PAYTM
₹1,300 → ₹1,800 | ~40% Return
📈 IFB AGRO
₹1,122 → ₹1,790 | ~60% Return
💥 Last Diwali, we identified these 3 Muhurat Star Stocks, and all three delivered returns of approximately 40%–60% based on the prices mentioned.
These weren’t random stock picks. All three were part of our portfolio stocks, backed by our research-driven investment approach.
🏆 Our portfolio strategy has targeted a CAGR of 30%+ over the last 5 years.
The idea is simple: identify quality opportunities, invest with conviction and stay disciplined.
🎯 Research. Conviction. Long-term wealth creation.
This Diwali, let research guide your investments!
#MuhuratTrading #DiwaliSpecial #RadicoKhaitan #Paytm #IFBAgro #StockMarketIndia #EquityInvesting #WealthCreation #LongTermInvesting
மனிதன் retweeted
One Dark Horse Trade Ready 😎🤩
LIKE BHARTI AIRTEL
RERWEET 75 UNLOCK
CHECK Dm once complete 🔥
#Nifty
மனிதன் retweeted
40K by midnight = 40% OFF on everything 🎯
200 followers to go.
Reply with the segment you want most 👇
1⃣ Options
2⃣ Futures
3⃣ Commodity
4⃣ Wealth Creation
The one with the most replies gets a FREE trade idea tomorrow 🔥
🔁 Repost so it reaches more traders
purveshmehta.com
மனிதன் retweeted
Whats The plan for tommorow
Give one dark horse stock as per you 😎
Today Bharti airtel given good returns yesterday Dm you
Retweet 😎
Check Dm
#Nifty
மனிதன் retweeted
✅Midweek Market Analysis on #Nifty #Banknifty #Smallcap #Midcap and #NiftyIT
✅The levels and opinions shared are only to learn #Elliottwave and not any kind of buy or sell recommendations. Thank you
✔️English Link - youtu.be/cldfp7uxm4w
✔️Tamil Link - youtu.be/Uyf6SFjtPYc
✨DISCOUNT IS VALID ONLY UNTIL 09.11.2026✨
✅To register the courses - magicfibs.com/
✅To read our recent blogs - magicfibs.com/blog
மனிதன் retweeted
Monthly Expiry 🔥 whats The plan
If intrested proper Levels
Retweet Max 50
I ll drop you plan with levels
Check DM .....😊
#Nifty
மனிதன் retweeted
Railway PSU Sector: Near Significant Support? Possible 3rd Wave?
During the ongoing correction in the broader markets, the Railway PSU sector is approaching a significant support zone where a potential reversal could develop.
✔️Read this article here - 👇magicfibs.com/blog/railway-s…
#Railways #RailwaysPSU #NiftyRailwaysPSU #SectorAnalysis
This is not any kind of buy or sell recommendations. #Elliottwave #MagicFibs #Stockmarket