Madurai Corporation (@mdu_corp) header
Madurai Corporation (@mdu_corp) profile picture

Official Account of Madurai Corporation மதுரை மாநகராட்சி | Madurai Smart City | For Grievance Call 9003990030 , WhatsApp 9600112811

Madurai
Joined March 2024
Photo by Madurai Corporation (@mdu_corp)Photo by Madurai Corporation (@mdu_corp)Photo by Madurai Corporation (@mdu_corp)Photo by Madurai Corporation (@mdu_corp)Photo by Madurai Corporation (@mdu_corp)Photo by Madurai Corporation (@mdu_corp)Photo by Madurai Corporation (@mdu_corp)Photo by Madurai Corporation (@mdu_corp)Photo by Madurai Corporation (@mdu_corp)Photo by Madurai Corporation (@mdu_corp)
மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்படும் சுவரொட்டிகளை மதுரை மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார், இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. #Madurai #MaduraiCorporation @CMOTamilnadu @TNDIPRNEWS
78
மதுரை மாநகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்ட தார் சாலைகள் #MaduraiCorporation #RoadDevelopment @CMOTamilnadu @TNDIPRNEWS
71
மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டம் தொடர்பாக ஆய்வு #MaduraiCorporation #TamilNaduGovernment @CMOTamilnadu @TNDIPRNEWS
2
128
மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு #MaduraiCorporation #TamilNaduGovernment @CMOTamilnadu @TNDIPRNEWS
5
267
மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சேமிப்போம் தன்மை பெருவோம் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு #MaduraiCorporation #TamilNaduGovernment @CMOTamilnadu @TNDIPRNEWS
2
162
ஒரே அழைப்பு... உடனடி நடவடிக்கை! உங்கள் சேவைக்காக மதுரை மாநகராட்சியின் உதவி மையம் #MaduraiCorporation #TamilNaduGovernment @CMOTamilnadu @TNDIPRNEWS
1
8
26
2,025
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு ஆய்வு #MaduraiCorporation #SchoolEducation @CMOTamilnadu @TNDIPRNEWS
6
221
வடகிழக்குப் பருவமழை சிறப்பு காய்ச்சல் முகாம் நாளை நடைபெறுகிறது @CMOTamilnadu @TNDIPRNEWS
5
253
வண்டியூர் தொடக்கப்பள்ளி அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு @CMOTamilnadu @TNDIPRNEWS
3
473
மாட்டுத்தாவணி மத்திய காய்கறி மார்க்கெட் வளாகத்தில் ரூ.10.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெங்காயச் சந்தை கடைகள் திறப்பு விழா @CMOTamilnadu @TNDIPRNEWS
2
24
656
மழைநீர் சேகரிப்பு தொடர்பாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது . @CMOTamilnadu @TNDIPRNEWS
1
1
2
571
வண்டியூர் தொடக்கப்பள்ளி அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு @CMOTamilnadu @TNDIPRNEWS
1
4
444
உத்தங்குடி ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் @CMOTamilnadu @TNDIPRNEWS
3
6
42
1,273
மதுரை மாநகராட்சியின் பல பகுதிகளுக்கு வைகை குடிநீர் திட்டம்-ன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இத்திட்ட பிரதான குழாய் துவரிமான் பைபாஸ் சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI)யின் மூலம் புதிதாக குழாய் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.அச்சமயம் கீழ்க்கண்ட வார்டு பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்ற விபரம் பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. @CMOTamilnadu @TNDIPRNEWS
1
5
446
வண்டியூர் பூங்கா கண்மாயில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை Robotic Excavator இயந்திரம் மூலம் முழுவதுமாக அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது @CMOTamilnadu @TNDIPRNEWS
1
2
9
446
வண்டியூர் பூங்கா கண்மாயில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை Robotic Excavator இயந்திரம் மூலம் முழுவதுமாக அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது @CMOTamilnadu @TNDIPRNEWS
2
2
16
497
மழைநீர் சேகரிப்போம்! SaveWater! SaveLife! #RainWaterHarvesting @CMOTamilnadu @TNDIPRNEWS
2
13
60
1,118
புத்தகத் திருவிழா - முதல் நாள் நிகழ்வு மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார்.இ.ஆ.ப., அவர்கள் தலைமை உரையாற்றினார் @CMOTamilnadu @TNDIPRNEWS
4
1
19
1,262
ஈரக்கழிவுகள் உரமாக்கப்படும் பணிகள் மற்றும் மையத்தின் செயல்பாடுகள் ஆய்வு @CMOTamilnadu @TNDIPRNEWS
2
1
391
வடகிழக்குப் பருவமழை சிறப்பு காய்ச்சல் முகாம் நாளை நடைபெறுகிறது @CMOTamilnadu @TNDIPRNEWS
1
307