mageshmp retweeted
Kamal Haasan recalling the hilarious shoot days of Ninaithale Inikkum (1979) with Rajinikanth.
mageshmp retweeted
திருப்பூர் வீரபாண்டி அருகே
11 வயது சிறுமி கடத்தப்பட்டு , கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த Deemed தாய்மாமாவின் ஆட்சியில்,
கடந்த 6 மாதங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதை இக்குற்றங்கள் வெட்டவெளிச்சமாக்குகின்றன.
காணாமல் போன செஞ்சி சிறுமியை இன்னும் “விஜய் மாமா”வின் அரசு கண்டுபிடிக்கவில்லை!
ஆனால், இன்றைய தினம் பள்ளிக் குழந்தைகளுக்கு “கேக்” ஊட்டி விடப் போகிறாராம். வெட்கமாக இல்லையா @CMOTamilNadu அவர்களே?
கேக் கொடுக்கும் அட்டையில்
All is Well என்று எழுதி இருக்கிறார்களாம்.
உங்கள் ஆட்சியில்
“Is all Well CM?”
குழந்தைகளுக்கு பள்ளி,
வீடு, சாலை என்று எங்கேயாவது பாதுகாப்பு இருக்கிறதா?
உங்கள் ஆட்சியில் Confident-ஆக இருப்பது குற்றவாளிகள் மட்டும் தான்!
இப்படி ஒரு திக்குத் தெரியாத, பாதுகாப்பற்ற ஆட்சியில் எப்படி பெண்கள், பெண் குழந்தைகள் நிம்மதியாக, Confident-ஆக இருக்க முடியும்?
பெண்கள் மீது,
பெண் குழந்தைகள் மீது கொஞ்சமாவது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிவகைகளைப் பாருங்கள்.
திருப்பூர் சிறுமி பாலியல் வழக்கிலும், பெரியபாளையம் மாணவி தாக்குதலிலும் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
மறந்துவிட வேண்டிய
அளவிற்கு உன் நினைவுகள் இல்லை🌹☕☕👌
#கோகுலத்தின்_மன்னன்_MP
mageshmp retweeted
National level news poitu Iruku intha tharkuringa innum collector complaint panalanu muttu koduthukitu irukanunga 🤦🏻♀️🤦🏻♀️
mageshmp retweeted
ஜோசப் விஜய், முதல்வர் ஆன பிறகு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது..! திராணியற்ற அரசாக இந்த த.வெ.க. அரசு உள்ளது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..
#TVK |#TNGOVT |#CMJosephVijay |#EPS |#LawANDOrder |#Issue |#PolimerNews
mageshmp retweeted
தனது சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை பற்றி இதுவரை
மௌனம் கலைக்காதவர்,
தமிழ்நாடு இன்றைக்கு அமைதிப் பூங்காவாக இல்லாமல், கொள்ளையர்களின் கூடாரமாக மாறியிருப்பது குறித்தாவது தனது
கள்ள மௌனத்தை கலைப்பாரா
ரீல் முதல்வர் @actorVijay?
பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
மதுரையில் பிரபல நகைக்கடை தனிஷ்க்-ல் 50 கோடி மதிப்புள்ள நகைகொள்ளை..
காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் வசூல் பணம்
1.5 கோடி கொள்ளை..
நெல்லையில் 70 வயது மூதாட்டியிடம் 13 பவுன் நகை கொள்ளையடித்த தவெக நிர்வாகி..
விழுப்புரத்தில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 16 சவரன் நகை கொள்ளை.
திருவாரூரில் ஏழு பேராசிரியர்கள் வீட்டில் கொள்ளை..
நாமக்கல் பள்ளிபாளையம் அருகே நள்ளிரவில் தெருவிளக்குகளை அணைத்து 7 வீடுகளில் கொள்ளை முயற்சி.
இப்படி தமிழ்நாடு முழுவதும் கொள்ளையர்களின் கை ஓங்கி,
மக்கள் பயத்தின் பிடியில் உறைந்து போயிருக்கும்போது கூட மௌன விரதத்தில் இருந்து கலைய மாட்டேன் என்றால் எப்படி?
Confident ah இருங்க நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் அப்படின்னு வசனம் பேசினீங்களே!
இந்த வசனம் மக்களுக்கு சொன்னீங்களா? இல்ல குற்றவாளிகளுக்கு சொன்னீங்களா?
நீங்கள் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தும் அதேநேரத்தில் தான் இங்கே பல குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன..
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மேடைக்கு மேடை மக்கள் பாதுகாப்பு பற்றி அடுக்குமொழியில் பேசிய ரீல்
முதல்வர் அவர்களே!
உங்கள் "Action" எல்லாம் சினிமா கேமரா முன்னால் மட்டும்தானா?
எனவே இனியாவது கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விடுபட்டு,
உடனடியாக இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
@AIADMKOfficial
mageshmp retweeted
*ஜோசப் விஜய்க்கு ஓட்டு போட்ட அனைவரும் சமூக ஊடகத்தை சேர்ந்த மாரிதாஸ் அவர்களின் காலை கழுவி குடியுங்கள்..
எனக்கும் மாரி தாஸ் அவர்களின் கருத்துக்களில்
சில கருத்து வேறுபாடுகள் உண்டு..
ஆனால் அவர் ஜோசப் விஜய் கட்சி ஆரம்பித்த உடன் அந்தக் கட்சி யாரால் ஆரம்பிக்கப்பட்டது.. எந்த நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.. என்பதை பல வீடியோக்களில் பதிவாக போட்டார், யாருக்காவது சந்தேகம் இருந்தால் அந்த வீடியோவை மீண்டும் பாருங்கள்
உச்சத்தில் இருந்த ஜோசப் விஜயை திட்டம் போட்டு தான் கிறிஸ்தவ இயக்கங்கள் குறிப்பாக லயோலா கிறிஸ்தவ இயக்கம், அரசியலுக்கு கொண்டு வந்தார்கள்
அதற்காக பல ஆயிரம் கோடி ஜோசப் விஜய்க்கும் கொடுத்தார்கள், தேர்தலுக்கும் செலவு செய்தார்கள் ஜோசப் விஜய் கையில் இருந்து ஒரு ரூபாய் கூட எதற்கும் செலவு செய்யவில்லை... ஆனால் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் 2026 ஆம் தேர்தலில் ஜோசப் விஜய் ஜெயிப்பார் என்று சிந்திக்கவேயில்லை 2031 ஆம் வருட தேர்தலில் ஜோசப் விஜய் வெற்றி அடைந்து விடுவார் அதன் பிறகு கிறிஸ்தவ ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வரலாம் என்ற நோக்கத்தில் தான் அந்த கிறிஸ்தவ இயக்கங்கள் தமிழகத்தில் வேலை செய்தது ...
இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் தமிழகத்தில் இருக்கும் 90% கிறிஸ்தவர்கள் ஜோசப் விஜைக்கு 2026 ஆம் வருட தேர்தலில் ஓட்டு போடவில்லை
90% இந்துக்கள் தான் ஜோசப் விஜய்க்கு ஓட்டு போட்டு, அவர்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டார்கள்
தற்போதும் அவனுக்கு வெஞ்சாமரம் வீசும் இந்துக்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் அவர்கள் சமத்துவம் பேசிக்கொண்டே நாசமாக போகிறார்கள் ஜோசப் விஜய்க்கு ஓட்டு போடாத இந்துக்களையும் குழியில் தள்ளுகிறார்கள்..
ஜோசப் விஜய் இந்து பண்டிகைக்கு வாழ்த்து கூறுகிறார், இந்து கோவிலுக்கு செல்கிறார் அது அவனின் நடிப்பு என்று இந்த முட்டாள்களுக்கு தெரியவில்லை.. பழத்துக்குள் ஊசியை இறக்குவது போல் இந்துக்களை மொத்தமாக ஏமாற்றுகிறார் அவர். ஜோசப் விஜய் ஒரு கிறிஸ்தவ வெறி பிடித்தவன் என்று மக்களுக்கு இன்னும் தெரியவில்லை ..
மதம் மாறிய அவனது அப்பா ஜோசப் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று முன்கூட்டியே தெரியும் அப்போதே அவன் இந்து கோவிலுக்கு சென்று பூஜை செய்வதும் மனைவி அழைத்துச் செல்வதும் வாடிக்கையாக இருந்தது..
தற்போது அவரை எந்த இந்து கோவிலிலும் பார்க்க முடியவில்லை மொத்தத்தில் இந்துக்கள் தலையில் ஜோசப் விஜய் குடும்பமும், கிறிஸ்தவ இயக்கங்களும் மொத்த மிளகாயையூம் ஒண்ணாக அரைத்து விட்டார்கள்..
இன்னும் அரைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்..
ஆனால் கிறிஸ்தவ இயக்கங்களின்
மதம் மாற்றம்,
சிலுவை பயணம், சிலுவைகளை இந்து கோவில்கள் பக்கம் வைப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை..
ஊழியம் ஒவ்வொரு தெருவிலும் நடக்கிறது இதை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.. ஏனென்றால் இதை செய்வது கிறிஸ்தவ இயக்கங்கள் தற்போது நடக்கும் கிறிஸ்தவ அரசுதான்
அதிகமான அரசு உயர் அதிகாரிகளும், கிறிஸ்தவர்கள் தான் இந்து அமைச்சர்கள் கூட கிறிஸ்தவத்துக்கு ஆதரவாக தான் இருக்கிறார்கள்.. மக்களே சிந்தியுங்கள் இனியாவது ஒற்றுமையாக இருங்கள்
இல்லை இன்னும் ஞானம் வராமல் உங்களுக்கு அந்த கூத்தாடி பெருசாக எண்ணி அவனுக்கு ஓட்டு போட்டால் கண்டிப்பாக பார்த்துக் கொள்ளுங்கள் தமிழகத்தில் இந்துக்கள் மொத்தமாக சிதைக்கப்படுவார்கள் அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது..
தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு உங்கள் விஜய்.. தேர்தல் அறிவித்த பின்பு ஜோசப் விஜய்.... இந்த மாதிரி மிஷினரிகளின் கூத்தெல்லாம் இனிமேல் நடக்கும்னு எங்களுக்கு முன்பே தெரியும்.* – at Thiruvattaru, India
mageshmp retweeted
One Month. One Celebration. One Thalaivar ❤️🙏🏼
This video message is from Dance master @kala_master sister. Thank you so much for your love, heartfelt words and for joining us in celebrating our Thalaivar’s Birthday ❤️
mageshmp retweeted
Thalaivar @rajinikanth save his respect without come to #politics
@soundaryaarajni
@RIAZtheboss
#SuperstarRajinikanth #Rajinikanth #PoliticalNews #Tamilnadu
mageshmp retweeted
பிடிக்கும் கிடைத்தால்
நன்றாக இருக்கும் என்பதில்
இருக்கும் ஏக்கத்தின்
வலியை விட..
பிடிக்கும் ஆனால் வேண்டாம்
என்பதில் இருக்கும் வலியே
அதிகம்....🤍
mageshmp retweeted
உங்களுக்கும் அனிருத் கல்யாணத்துக்கும் சம்பந்தம் இல்ல.. முதல்வரா இருக்கிற ஒரே காரணத்துனால தான் பத்திரிகை வச்சுருப்பாங்க. இப்போ கூட விஜய் வெறும் கெஸ்ட் தான். கல்யாண சாப்பாடு சாப்பிட்டு போகலாம் அவ்ளோ தான். அன்னிக்கு த்ரிஷாவை கூப்டு வந்தாலே, நீங்களே அபூஸ் பண்ணுவீங்க. அப்புறம் ஏன் இந்த அலும்பு? 🤔
மனம் ஏற்க நினைக்காத ஒன்றை
எப்போதும் ஏற்காதீர்கள்!
அது எப்போதும் மனநிறைவைத் தராது💘💞🌹☕🌹☕👌
இனிய காலை🌹☕🌹☕🌹☕
#கோகுலத்தின்_மன்னன்_MP





























