Suresh Murugesan retweeted
#WATCH | சேலம் ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பள்ளங்களால் ஒரு வாரத்தில் 2 பேர் உயிரி*ப்பு; விபத்துகளின் சிசிடிவி காட்சி
#salem #accident #cctv #News18TamilNadu
Suresh Murugesan retweeted
#JUSTIN வேலூர்: மண்ணில் சிக்கி நிலை தடுமாறி விழுந்த பைக்...
பின்னால் அமர்ந்து பயணித்த பெண் குடிநீர் லாரியில் சிக்கி மரணம்
#Bike #Roadaccident #Vellore #News18Tamilnadu | News18Tamil.com
Suresh Murugesan retweeted
ACS/ #GCC's Commissioner Dr @RAKRI1 appeals to #Chennaiites.
Let's together make a Litter-free Chennai!
#ChennaiCorporation
#HeretoServe
Madras Month Contests👇
forms.gle/s3gvToqakMsM3Smy6
#MadrasMonth
Suresh Murugesan retweeted
FC Madras inaugurated their new world-class Football Center called the "Home of FC Madras" in Mahabalipuram. The 23 acre integrated campus houses state-of-the-art floodlight Football pitches, international standard Futsal pitch, 6-lane Swimming pool etc. #Chennai
Suresh Murugesan retweeted
புதுச்சேரியில் 7ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையில் தனது தாத்தாவிற்கு விபத்து ஏற்பட்டதால், வேறு யாருக்கும் அடிபடாமல் இருக்க, சாலையை சீரமைக்கும் சிறுவன் மாசிலாமணி மற்றும் சகோதரர்கள்
#Puducherry #news18tamilnadu news18tamil.com
Suresh Murugesan retweeted
தங்கள் பகுதியில் ஆபத்து விளைவிக்கக் கூடிய பிரச்சனைகள் ஏதேனும் இருப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஏதுவாக கீழ்காணும் WHATSAPP எண் அல்லது இணையதள முகவரியில் தெரிவிக்கலாம்.
WHATSAPP எண் : 94458 69848
இணைய முகவரி : beta-tnsmart.rimes.int/index…
Suresh Murugesan retweeted
சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!🇮🇳🤲🏼🤝#tamilnadu
Suresh Murugesan retweeted
Touchdown confirmed. The #CountdownToMars is complete, but the mission is just beginning.
Touchdown Confirmed
Touchdown confirmed. The #CountdownToMars is complete, but the mission is just beginning.
Suresh Murugesan retweeted
May I please get two followers to copy and re-post this tweet? I'm trying to demonstrate that someone is always listening.
#SuicidePrevention
1-800-273-8255
Just two
Any two
Copy not retweet
Suresh Murugesan retweeted
We are live now.. #U1records u1records.com
Suresh Murugesan retweeted
பாலியல் ரீதியாக யாரேனும் எந்தவகையில் மிரட்டல் விடுத்தாலும் பயம் வேண்டாம். எவ்வித தயக்கமும் இன்றி உடனே சைபர் கிரைம் பிரிவை அணுகி புகார் அளிக்கவும்.
Adyar Cyber Crime help line- 7305542902
@copmahesh1994 @chennaipolice_
Suresh Murugesan retweeted
உண்மையில் இதுதானே பெரும் நிதர்சனம். எல்லா வலிகளுக்கும் இந்த வாழ்வுதானே மருந்து சமைக்கிறது. அதனால் இதுபோல் எத்தனைப் பேரிடர் வந்தாலும் இந்த வாழ்க்கையை வாழ்ந்தே தீர்ப்போம். Cheers 🎉😍
Image Courtesy : @sivadigitalart
#StayPositive
Suresh Murugesan retweeted
Sweet🌺
#Sahana tried this Single track #ThumbiThullal from the movie #cobra composed by #ARRahman.
#ChiyaanVikram #shreyaghosal #NakulAbhyankar #7ScreenStudio
Suresh Murugesan retweeted
Sahana tried to play two different BGM in different hands. Left hand @NgkmovieO and in Right hand @KATTHIMovie....
@anirudhofficial @YuvanShankarRaja @U1Records
@ZeeTamil @sahana29143636 @ARMurugadoss @selvaraghavan @dhanushkraja – at Saidapet, India
Suresh Murugesan retweeted
Super cool view of the Annular Solar Eclipse which passed by our starboard side as we flew over China this morning. A pretty neat way to wake up on Father's Day morning! Hoping all of the dads in the world have a wonderful day! #Eclipse #FathersDay #HappyFathersDay2020

























