
Author, Writing Coach, Translator. For enquiries & booking: [email protected] Posts may contain Associate links
Bengaluru, India
Joined April 2008
- Tweets155K
- Following24
- Followers22.7K
- Likes2.5K
Pinned Tweet
என். சொக்கன் படைப்புகளை எங்கு பெறலாம்?
1. அச்சு நூல்கள்
2. மின்னூல்கள்
3. ஒலிப் புத்தகங்கள்
4. கட்டுரைகள், பகிர்வுகள், குறிப்புகள்
5. வீடியோக்கள், உரைகள்
facebook.com/nchokkan/posts/…
6. தொடர்புக்கு: [email protected] மட்டும்.
#PinnedPost
என்னுடைய புதிய சிறுகதை 'இன்னொரு வண்டி' இன்று வெளியாகிறது.
நீங்கள் இந்தக் கதையைப் படிக்க விரும்பினால்: play.google.com/store/books/…
நீங்கள் இந்தக் கதையை ஒலி வடிவில் கேட்க விரும்பினால்: youtu.be/R_3lv3HOSOc
படியுங்கள், கேளுங்கள், கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
#PleaseRT
121
செய்யறிவு (AI) மற்றும் கலை ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பையும் தொடர்பின்மையையும் மிக அழகாகவும் தெளிவாகவும் விளக்கும் ஒரு நல்ல கட்டுரை. கண்டிப்பாகப் படியுங்கள், புரிந்துகொள்ளுங்கள், சிந்தியுங்கள். கலையின் எதிர்காலம் பற்றிய கசப்பு குறையும், நம்பிக்கை பெருகும்.
tamizhini.in/?p=13102
நெடுநாட்களாக வாசகர்கள் என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நூலை எழுதி முடித்துப் பதிப்பாளருக்கு அனுப்பிவிட்டேன். 2027 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகும்.
என்ன நூல்? என்ன விலை? முன்பதிவுச் சலுகை உண்டா? கையொப்பமிட்டு அனுப்புவீர்களா?... விவரங்கள் விரைவில்!
3
447
எளிமையின்மீது சிக்கலைப் பூசி அதை அழகுபடுத்தலென்று நினைப்போர் பலர்.
உண்மையில் சிக்கலைச் செதுக்கி எளிமையைக் கண்டறிவதுதான் பேரழகு. உலகுக்குப் பயன் தருவதும் அதுதான்.
1
4
513
Gandhi: A Young Reader's Guide by N. Chokkan (Translated by: @elavasam )
link.amazon/B01gfD1qA (Affiliate Link)
151
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு. மு. பிரதாப் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு என்னுடைய 'காந்தி 1915: திரும்பி வந்த மைந்தன்' நூலைப் பரிசளிக்கிறார் திரு. வள்ளியூர் வி. பெருமாள்.
காந்தி 1915: திரும்பி வந்த மைந்தன் (என். சொக்கன்) நூலை வாங்க: link.amazon/B0fNvoILX (Affiliate Link)
1
201
N. Chokkan retweeted
(Bharti)'Airtel'-ன் ஆனி வேர் முதல் ஆலமரம் ஆன சுனில் மிட்டல் அவர்களின் பயணத்தை , எப்படி இந்தியா முழுவதும் 'Airtel' பரவியது முதல் 'Jio'வை எதிர்த்து நின்றது வரை
படிக்க ஆர்வமுள்ள எளிய நடையில் எழுதியுள்ளார் திரு. சொக்கன் அவர்கள்.
உங்களது 'மொசாட்' தான் எனது விருப்பமான புத்தகம்.
பேருந்தில் வரிசையாக எஸ். ஏ. ராஜ்குமாரின் மெல்லிசைப் பாடல்கள். கிட்டத்தட்ட எல்லாரும் கூடப் பாடியபடி ரசித்துக்கொண்டிருக்கிறோம். லாலாலா என்று கேலிக்கு ஆளானாலும் அவரும் தமிழ்ச் சமூகத்தில் தன் முத்திரையைப் பதித்துத்தானிருக்கிறார்.
277
என்னுடைய "சுனில் மிட்டல்" வாழ்க்கை வரலாற்று நூலைப்பற்றித் திரு. KPK ஜெயராஜ சிவம் எழுதியுள்ள அறிமுகக் குறிப்பு:
whatsapp.com/channel/0029VaB…
நூலை வாங்க: link.amazon/B09iAi35R (Affiliate Link)
259
எகிப்திலிருந்து வந்த Salankatia என்ற இனிப்பை உண்டேன். கெட்டியும் குழைவும் சரிவிகிதத்தில் நாவுக்குச் சால நன்று. விலை ரூ. 160.
இடம்: ஹரீஷ் பேக்கரி, வேலூர்.
360
புறத் திட்டுகளுக்கு மருத்துவம் பார்க்கலாம். அகத் திட்டுகளை என்ன செய்வது?
திட்டு (சிறுகதை) என். சொக்கன் #ஒலிப்புத்தகம் #AudioBook #Tamil #TamilAudioBook #TamilAudioBooks #Free #Nchokkan #என்சொக்கன்
youtu.be/GF5XNJPsr0U
1
362
பல ஆண்டுகளுக்குமுன் ஆனந்த விகடனில் வெளியான என்னுடைய 'கனவான்களின் ஆட்டம்' சிறுகதையைப்பற்றி முனைவர் ப. சரவணன் எழுதியுள்ள திறனாய்வுக் கட்டுரை. படியுங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள்.
mayir.in/%e0%ae%b5%e0%ae%bf%…
அடுத்த ஒலிச் சிறுகதை எப்போது வெளியாகும் என்று பல நண்பர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். பதிவாகிக்கொண்டிருக்கிறது. 'திட்டு' கதை 750 பார்வைகளை எட்டியதும் வெளியிட்டுவிடலாம்!
இதுவரை கேட்காதவர்கள் உடனே விரைக!
youtu.be/GF5XNJPsr0U
376









