அசோக்குமார் (Ashok Kumar)…
தமிழ்நாட்டின் முன்னணி சர்வதேசப் பள்ளிக் குழுமங்களில் ஒன்றான தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் (The Indian Public School - TIPS) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் மேலாண்மை இயக்குனர் (MD)…
கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர், 2006-ஆம் ஆண்டில் 'டிப்ஸ்' (TIPS) குழுமத்தின் முதல் சர்வதேசப் பள்ளியைத் தொடங்குகிறார்..
சென்னை (சைதாப்பேட்டைக்கு அருகிலுள்ள சி.ஐ.டி நகர், பெரும்பாக்கம் உட்பட பல இடங்கள்), கொச்சி, திருப்பூர் மற்றும் கரூர் போன்ற பல்வேறு நகரங்களுக்கும் இப்பள்ளியை விரிவுபடுத்துகிறார்..
அந்த பள்ளியில் அட்மிசன் அட்மினா வேலைக்கு சேர்கிறது சண்முகப்பிரியா..
அன்பில் மகேசுக்கு இப்போ எப்பாடியோ அப்போ அசோக்குமாருக்கு..
பள்ளிவேலை சார்பாக அசோக்குமார் வெளிநாடுகள் போகும்போது மனைவியை கூட கூட்டிப்போவதில்லை.. ஆனால் சண்முகப்பிரியா கூடவே போகும்..
அங்கிருந்து பல்க்கா ஒரு அமவுண்டை ஆட்டைய போட்டுவிட்டு கிளம்பியது..
அசோக்குமாரால் மெல்லவும் முடியாது வெளீல சொல்லவும் முடியாது..
சண்முகப்பிரியா இடை நடுவில் பல இடங்கள் மாறி..
இறுதியில் வந்து சேர்ந்த இடம் அன்பில்மகேஷ்…
இவ ஒரு அன்பில் பினாமின்னா..
அப்படியே கட்பண்ணி நேரா திருச்சி வந்தா..
இன்னொரு பினாமி..
நூர் முகமது.. மனைவி சர்மி..
பாரத் மால் (Bharath Mall) ..திருச்சிராப்பள்ளி (Trichy) சென்னை-திருச்சி பைபாஸ் சாலையில், சஞ்சீவி நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம்..
உரிமையாளர் Bharath Group (பாரத் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் / பாரத் குழுமம்)..
பேருக்குத்தான் இவர் உரிமையாளர்..
இவர் ரியல் ஸ்டேட்டில் விற்கும் சொத்துக்களின் guide line value மேல் black இல் வாங்கிய பணத்தை எல்லாம் தாரா நல்லூரை சேர்ந்த திமுக கவுன்சிலர் மதிவாணனிடம் ஒப்படைக்க..
மதிவாணன் அன்பில் மனைவி ஜெனனிகிட்ட
கொடுப்பாராம்..
நூர்முகமது என்ற ஒரு பினாமிமூலம் மட்டும் அன்பில் மகேஷ் வாங்கி குவித்த சொத்துக்களின் பெறுமதி பலகோடிகள் பெறுமாம்..
பாரத் மால் மட்டும் 500 கோடியை தாண்டுமாம்..
இன்னிக்கு இவன் வீட்டுக்கு DVAC போனாலும் அன்பில் மகேஷ் பணம் கட்டுக்கட்டா பெட்டியில் தூங்கிகிட்டு இருக்குமாம்..
ஊரான் வீட்டு நெய்ல நூர் முகமது வீட்ல சுவீட் செய்து.. அதை சண்முகப்பிரியா வீட்ல சாப்பிட்டு இருக்கான் அன்பில் மகேஷ்..@Anbil_Mahesh
சண்முகப்பிரியா… பல படங்களுக்கு காஸ்டியூம் டிசைனர்..
உதய நிதிக்கு @Udhaystalin மிக நெருக்கமானவர்.. அன்பில் மகேஷ் @Anbil_Mahesh இற்கு மிக மிக நெருக்கமானவர்..
2018 களின் இறுதிப்பகுதி..Angel னு ஒரு திரைப்படம்..
இயக்குநர் கே. எஸ். அதியமான் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், பயல் ராஜ்புத் மற்றும் ஆனந்தி ஆகியோர் நடிப்பில்..
ராம் சரவணன் தயாரிக்கிறார்..OSD Films..
பிஜி தீவுகளின் தலைநகரமான சுவா (Suva), நவுவா (Navua) மற்றும் மமனுக்கா தீவுகள் (Mamanuca Islands)போன்ற அழகிய கடற்கரை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சுமார் 7 வாரங்கள் நடைபெற்றது…
பிஜியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்த இந்த 7 வாரமும் அன்பில் மகேஷ் உம் நான்கு நண்பர்களும் உதயநிதி கூடவே இருந்தனர்..கும்மி அடித்தனர்..
அதில் சண்முகப்பிரியாவும் ஒருவர்..
படத்துக்கு காஸ்டியும் டிசைனர்ன்னு பேரு..20 லெட்சம் ரூபா சம்பளம்..
ஒரு பிட்டு துணிகூட எடுத்து தைச்சதில்ல இந்த படத்தில்..
உதயநிதிக்கு ரெண்டரை கோடி சம்பளம்..
5 பேரு சும்மா உக்காந்து பிஜி தீவில் நல்லா குடிச்சுட்டு கூத்தும் கும்மாளமுமாக இருந்தானுங்க..
தயாரிப்பாளர்க்கு 17 கோடி செலவு.. நடு ரோடு..
7 நாள் படப்பிடிக்கு இருக்க கொரோனா..அது முடிய உதயநிதி ஸ்டாலின் முழுநேர அரசியலில் ஈடுபட்டு 'மாமன்னன்' படத்துடன் தனது நடிப்பு வாழ்க்கையை நிறைவு செய்வதாக அறிவித்ததால், மீதமுள்ள 20 சதவீத படப்பிடிப்பு இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
7 நாள் சூட்டிங்தான்.. 17 கோடிய விட்டிருக்கன்..பிளீஸ் சார்.. முடிச்சுக்குடுங்கன்னு கேட்ட மனுசனை நாய விட கேவலமா மதிச்சு அவரை ஒதுக்கி அவர் மேல் புகார் கொடுத்து அவரை சிறையில் தள்ளும் நிலமையில் நிக்கவச்சது இந்த சண்முகப்பிரியா உட்பட அந்த ஜவர் team தான்..
இது தொடர்பாக தயாரிப்பாளர் ராம் சரவணன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன…
இந்த மாதிரி பலவிடயங்களில் உதயநிதிக்கும் அன்பிலுக்கும் மிகமிக நெருக்கமானவர்தான் இந்த சண்முகப்பிரியா..
சண்முகப்பிரியாவுக்கு பின்புலமாக பாதுகாப்பு அரணாக திமுக நிற்கும்.. அந்தளவு செல்வாக்கானவர் சண்முகப்பிரியா..
உதயநிதி சார் பிரண்டுங்க தறுதலைகள் வாச்சு விக்கிரம்,கஞ்சாகுடிக்கி காற்சட்டை ஆகாஷ்,கூட்டிக்குடுக்கிற சத்திஷ்,பூம்பி ரத்திஷ்,பூம்பி வாலாடி கார்த்தி வரிசையில் சண்முகப்பிரியா…
ஏழை ஒரு வேளை சோத்துக்கு கிட்னிய விக்குரான்..
ஸ்டாலின் அப்பனுக்கு 80 கோடில பேனா சிலை வைப்பேன் என்றார்..உதயநிதினு நிவேதா பெத்துராஜுக்காக கார் race யே நடத்தினார்..50 கோடி இல் துபாயில் வீடு வாங்கி கொடுத்தார்..கூட பார்ட்டியில் குடிச்சுட்டு ஆடிய நடிகைகளுக்கு 30 லெட்சத்துல காண்ட் பேக் வாங்கி கொடுத்தார்…சபரீசன் 33 கோடிக்கு வாச்சு கட்டுகிறார்..
இப்போ அன்பில் மகேஷ் ஆயிரம் கோடியை அடிச்சு அதில் பாதிய கூத்தடிக்க சண்முகப்பிரியாவுக்கு கொடுத்திருக்கான்..
எவ்வளவு பணத்திமிர் இருந்தா இதெல்லாம் செய்வானுங்க..?இதெல்லாம் யார் அப்பன் வீட்டு காசு..?
சென்னை புழல் சிறை.. A புளொக்.. மொத்தமே இருபத்தி நாலு செல்லு..
ஒன்னுல கொள்ளை அடிச்சவன் திமுக அன்பில் மகேஷ்@Anbil_Mahesh .. இன்னொன்னில திமுக பாலியல் பொறுக்கி ஜெம் வீரமணி…
மீதம் இருபத்தி இரண்டு…
வெளில ஏவ வேலு @evvelu , நாய் சேகர் @PKSekarbabu , கே என் நேரு @KN_NEHRU , 10 ஓவா பாலாஜி @V_Senthilbalaji , கரைவேட்டி கட்டாத திமுக கட்சிக்காரன்.. ஜெம் வீரமணி கேஸில் A7 அக்யூஸ்ட் ஜபி எஸ் அருண்னு @ArunIPSCOP ஏகப்பட்ட திமுக கட்சிகாரனுங்க வெயிட்டிங்..
இன்னொரு பக்கம் உதய நிதி..
நண்பனை பார்க்க டெய்லி புழல் சிறைக்கு நடையா நடக்குராரு..
எதுக்கு இந்த சிரமம்..?
ஒன்ன உதயநிதிக்கு ஒதுக்கிட்டு.. மீதம் இருபத்து ஒன்னையும் காத்திருக்கும் அறிவாலய கழிவுகளை இட்டு நிரப்பினா..
தலைமைச்செயலகத்தை புதிய இடத்துக்கு மாற்ற முன்பே அறிவாலயத்தை புழல் சிறைக்கு மாத்திடலாம்..
செய்வீர்களா..? @CMOTamilnadu @TVKVijayHQ 💪🔥☄️
ரெண்டு நாளைக்கு முன்னாடி ஊருக்குள்ள ஜோக்கியன் வேடம் போட்டு சுத்துர ஒருத்தனை சம்மன் குடுத்து அழைத்து விசாரித்தது போலீஸ்..
விசாரித்தவர்கள் போலீஸ் அதிகாரி தேன் மொழி மேடம் உட்பட ஜெம்வீரமணி போக்சோ வழக்கு SIT Team..
போனவன் வெளீல அரசியல் கட்சிதலைவன் வேசம்.. ஊருக்குள்ள கட்டப்பஞ்சாயத்து தலைவன்...
வணக்கத்துக்கு,போற்றுதலுக்கு,மரியாதைக்குரிய சாந்தி மேடம் வரச்சொன்னதும் சொம்பத்தூக்கிட்டு பஞ்சாயத்து செய்ய ஓட்டலுக்கு போனவன்…
ஜெம் வீரமணி சில்லறையை பொறுக்கினவங்க பலர்..
அதில் இவனும் ஒரு சில்லறை..
பேரு ஜான்பாண்டியன் @JohnPandianTMMK.. இவனால் சேறு சமூகத்துக்கு..
பெரிய மயிர் நீத்தா உயிர் வாழா கவரிமான்..
இவரு விசாரணைக்கு போனதை மூடி மறைக்கிறார்களாம் ஊடகங்கள்..
சத்தியம் தியேட்டர்ல இருந்து ரிப்போட்டர் மாலதி மற்றும் கேமரா மேன் ஜெயப்பிரகாஷத்துடன் சவுக்கு சங்கர்@SavukkuOfficial …
அப்படின்னு..
#savukku_unplugged என்று ஒரு சேனலில் கூட வேலை செய்த பசங்களுடன் சினிமா விமர்சனம் செய்து வீடியோ போட்டார் அண்ணன் சவுக்கு சங்கர்..
அந்த அக்கவுண்ட் ஓட password எல்லாம் போலீஸ் மாற்றிவிட்டது என்றும் வீடியோ போட்டிருந்தார் சவுக்கு..
சவுக்கு சேனல் கேமரா மேனாக வேலை செய்த குற்றத்திற்கு திமுக அரசு அந்த கேமரா மேன் ஜெயப்பிரகாஷை நள்ளிரவு கைது செய்து அழைத்து சென்றது..
அந்த #savukku_unplugged சேனலுக்கு ஜெயப்பிரகாஷ் உடைய அக்கவுண்டை கொடுத்து இருந்தார் சவுக்கு..
அதனால் வருமானம் எல்லாம் ஜெயப்பிரகாஸ் உடைய அக்கவுண்டுக்குதான் போய்க்கொண்டிருந்தது…
அந்த ஜெயப்பிரகாஷ் வேலையை விட்டு நின்றதும்..
#savukku_unplugged சேனலோட அக்கவுண்ட் ஜெயப்பிரகாஷ் பெயரில் இருந்ததை வாய்ப்பாக பயன்படுத்தி பழிவாங்கினார்..
எப்படி..?
#savukku_unplugged சேனல்ல இருந்து பணத்தை திருடீட்டு போயிட்டான்னு ஜெயப்பிரகாஷ் மேலயே திருட்டு கேஸ் போட்டாரு அண்ணன் சவுக்கு சங்கர்..
அவரே வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..
#இன்னும் கதைகள் வரும்..
ஜெம் வீரமணியின் மாமாப்பயல் பிரகாஷ் கண்ணையா லண்டன் தப்பி ஓடி இரணடரை மாதங்கள் கடந்து விட்டது..
இன்னமும் அவனது passport ஜ cancel பண்ணவில்லை போலீஸ்..
லண்டனில் இப்பொழுது மழை மற்றும் குளிர் சீசன்.. அடிக்கடி மழை பெய்கிறதாம்..
இந்த மழைக்கும் அடிக்கும் குளிருக்கும் அவன் பாவத்தின் பங்காளி காதலி பூந்த மல்லி நிஷாவுடன்👇 குளுகுளு என்று இருக்கிறான்..
நிஷாவிடம் விசாரணை செய்யவேண்டும் என்று பத்திரிகையாளர் வராகி@VaraakJournalis வேண்டுகோள் விடுத்துள்ளார்..
பிராகாஸ் லண்டன் தப்பி ஓடுகிறான்..
காதலி நிஷா லண்டனுக்கு தப்பி ஓடுகிறாள்..
பிரகாசின் சகோதரி பிரேமா விசாரிக்கப்படவில்லை..
அர்ச்சணா அப்பலோவில் படுத்து இருக்கிறாள்..
நம்ம ஊரு சிறுமிகளை சீரழிச்சுட்டு இவனுங்க எல்லாம் ஜாலியா இருப்பானுங்க..
இதை எல்லாம் நாம பாத்து சகிச்சுக்கிட்டு இருக்கணும்..?@CMOTamilnadu @TVKVijayHQ
அப்பாவிச் சிறுமிகளை சீரழித்த இவனுகளுக்கு லண்டனில் உல்லாசம் ஒரு கேடு..
நேத்தைய உதயநிதியின்@Udhaystalin சிறை விசிட்டில் உதயநிதிகூட போனவர்தான் இவர்👇..
புழல் நாராயணன்..
மாதவரம் வடக்கு dmk secretary..
அறிவிக்கப்படாத புழல் சிறை சூப்பரண்ட்..
எந்த ஆட்சி வந்தாலும்.. யாரு சிறைத்துறை அமைச்சர் என்றாலும் இவர்தான் புழல் சிறை ராஜாவாம்…
அன்பில் மகேஷிற்கு@Anbil_Mahesh ஜெயிலில் வேண்டப்பட்ட சொகுசு தேவைகள் செய்து கொடுக்க போய் இருக்கிறார்..
மற்றைய ஆட்சிகளில் எப்படியோ ஆனால் தவெக ஆட்சியில் சட்டம் சாமானிய மக்கள் அதிகாரம் படைத்தவர்கள் என அனைவருக்கும் சமன் என இந்த அரசு செயலில் காட்டவேண்டும்..
அது அன்பில் மகேஷ் ஜெயிலில் எப்படி நடத்தப்படுகிறார் என்பதில் இருக்கிறது..
மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்..
சொல் அல்ல செயல்.. சொன்னவர் முதல்வர் விஜை..
செய்வாரா…? @CMOTamilnadu @TVKVijayHQ
சவுக்கு டிரைவர்- நேருவிடம் பணம் வாங்கப்போகும்போது பக்கமா போனதும் என்னை காரை விட்டு இறங்க சொல்லிவிட்டு பணத்தை வாங்கி வருவார் அண்ணன் சவுக்குசங்கர்@SavukkuOfficial…
அதே நேருவை@KN_NEHRU ..
பின்னாளில் ஒரு நாள் பிரபல செல்திருடன் ஜபிஎஸ் வருணால் கைது செய்யப்பட்டு ரகசியமான இடத்துக்கு கூட்டி செல்லப்பட்டு துப்பாக்கியை எடுத்து மேசைமேல் வைத்ததும் நா தடுமாறி பேச ஆரம்பித்த அண்ணன் சவுக்குசங்கர் முதலில் போட்டு கொடுத்தார் என்பது காவல்துறை வட்டங்களிலும் திமுக அரசியல் வாதிகள் மத்தியிலும் ஊரறிந்த கதை..
கிழுள்ள படத்தில்👇 இருப்பது அண்ணன் சவுக்குசங்கர்@SavukkuOfficial அவர்களது டிரைவர்.. பெயர் கோபி..
திமுக அரசினால் சவுக்கு மீது நிகழ்த்தப்பட்ட எல்லா அடக்குமுறைகளின் போதும் கூடவே இருந்தவர்..
சவுக்குடன் கூட இருந்ததற்காக திமுக அரசினால் சொல்லெனா துயரங்களை அனுபவித்தவர்..
நிர்வாணமா நிக்கவச்சு போலீஸ் அடித்து அவரது கை உடைக்கப்பட்டது.. அவரது மனைவிக்கு பொதுவெளியில் சொல்லமுடியாத அளவுக்கு துன்புறுத்தல் கொடுக்கப்பட்டது..
அந்த கோபி இப்போ எங்கே..? அந்த கோபியை கூப்பிட்டு இப்போ சவுக்கினால் பேட்டி எடுக்க முடியுமா..?
சவுக்கை நம்பிய அந்த கோபி அண்ணன் சவுக்கால் வேலையை விட்டு துரத்தப்பட்டு அநாதையாய் நிற்கிறார்.. சவுக்கால் அவர் வாங்கிய போலீஸ் கேஸ்களை கூட நடத்த எந்த உதவியும் சவுக்கால் செய்யப்படவில்லை..
இந்த கோபி வேலையை விட்டு நீக்கப்பட்ட போது அவருக்கு செய்யப்பட்ட மருத்துவ செலவெல்லாம் கழித்துக்கொண்டு மீதியைத்தான் சம்பளமாக கொடுத்திருக்கின்றனர்..
அந்த கோபி இன்னிக்கு சொந்த ஊருக்கு போயி பச்சை பச்சை வார்த்தைகளால் திட்டி சவுக்கு போட்டோவை வைத்து ஸ்டேட்டஸ் போட்டுக் கிட்டு இருக்காப்ல..
விரைவில் யூடியுப் சேனல்களிலும் போட்டி அளிக்க உள்ளார் என்று பேச்சு..
“முத்தலீப்@MuthaleefAbdul ,லியோ@marialeostalin ,பைக் பிரசாத்,பிரதீப்,ஜெயப்பிரகாஸ்.. என்றொரு வரிசையை நாம் கண்டோம்.. அந்த வரிசையில் வந்தவர் மட்டுமன்றி நாமும் ஏமாந்தோம்..”
என்று
அவர்கள் உட்பட ஒவ்வொரு முன்னால் சவுக்கு மீடியா employers உம் சோகமா பாடுகிறார்கள்..
#இன்னும் கதைகள் வரும்..
முதல் வகுப்பு..
எண்ணெய் இல்லாத உணவு..
பிரத்தியோகமாக செய்யப்படும் சாப்பாடுகள்..
தனி அறை..
சொந்த உடை..
தொலைக்காட்சி..
பத்திரிகை..
பார்வையிட வைத்தியர்..
இது எல்லாம் அன்பில் மகேஷ் போல மேல் மட்டத்துக்குத்தான்..
ரூபா 200 வாங்கும் ஊபி கொத்தடிமைக்கு களி மட்டும் தானாம்..
தெரியாம வாயை விட்டுட்டியே சரவணா..🤣🤣
இந்த👇திமுக பொறுக்கி நாய் சரவணண்(வேலூர் மாவட்ட திமுக மாமன்ற உறுப்பினர் மற்றும் வேலூர் மாவட்டத்தின் உதயநிதி ரசிகர் மன்ற தலைவன்) புழல் சிறை வாசலில் “கரூர்ல அன்னைக்கே அவனைப் (விஜயை) போட்டிருந்தா" - அப்டீன்னு திமுக ரெவுடி புத்தியை வெளிப்படையா சொல்லி முதலமைச்சருக்கு@CMOTamilnadu @TVKVijayHQ பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தவன்..
சாதாரண மக்கள்னா அதிகாலை வீடு புகுந்து உள்ளாடையுடன் இழுத்திட்டு போகும் போலீஸ் திமுகன்னா பம்முமா இல்லை சட்டம்தன் கடமையை செய்யுமா..?@tnpoliceoffl
சென்னை ரெவுடி பொறுக்கி சேகர் பாவு @PKSekarbabu
யோவ் நீ எல்லாம் ஒரு இன்ஸ்பெக்டரா..? என்ன பண்ணிடுவ நீ..? உன்ன மாதிரி ஆயிரம் போலீஸ பாத்துட்டேன் போ..
அப்டீங்கிறான்..
எலெக்சன் அப்போ கூட சென்னையில் தவெக வேட்பாளரை அடிக்க போகிறான்..
போலீஸ் தரப்பில் நீண்ட அமைதி..எந்த நடவடிக்கையும் இல்லை..
மறுபக்கம்
அதிகாரம் இல்லாத கார்த்திகாவை நைட்டி உடன் தூக்கிட்டு போரானுவ..
அந்த பிரச்சினையில் கார்த்திகாவை நாம் தமிழர் கட்சின்னு பார்த்து மக்கள் ஆதரிக்கவில்லை.. அப்படின்னா ஓட்டு போட்டிருப்பாங்க..
அந்த பிரச்சினையில் எளிய மக்கள் கார்த்திகாவில் தங்களை பார்க்கின்றனர்..
இப்ப புரிகிறதா மக்கள் ஏன் கார்த்திகா பக்கம் நின்றார்கள் என்று..
நாளாந்த வாழ்வில் அதிகாரம் உள்ளவர்களிடமும் தங்களிடமும் போலீஸ் எப்படி நடந்து கொள்ளும் என்பதை relate பண்ணுகின்றனர்..
இந்த அரசு அப்படி இல்லை எளிய மக்கள் பக்கம்தான் நிக்கும் என்றால் சேகர் பாபுவை கைது செய்து அந்த நாயோட இந்த திமிருக்கு ஒரு பதினைஞ்சு நாளாவது உள்ளவைக்கணும்..
செய்வீர்களா..?@CMOTamilnadu @TVKVijayHQ
அண்ணன் சவுக்குசங்கர்@SavukkuOfficial போன மாசம்..
அரசை எதிர்த்து பேசுவதாலும் எழுதுவதாலும் என்னுடைய கருத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குகின்றனர்..எனது சமூக வலைத்தளங்களின் வியூவை குறக்க notification ஜ முடக்குகின்றனர்..எனது வங்கி கணக்குகளை முடக்கி வைத்திருக்கின்றனர்.. என்னுடைய வீட்டை பூட்டி வைத்திருக்கின்றனர்.. என்னுடைய தொலைபேசி,லேப்டாப்,காரை முடக்கி வைத்திருகின்றது ஆளும் தரப்பு… என்னுடைய பழைய யூடியுப்,டிவிட்டர் அக்கவுண்டுகளின் e-mail ஜ மாற்றி எனது கணக்குகளை முடக்கிவிட்டனர் போலீஸ்..
என்று மக்களிடம் நீதி கேட்கிறார்..
இந்த மாதம்..
ஏய் என்னைய எதிர்த்து எழுதிய ஜடிகளை மத்திய உளவுத்துறையை கொண்டு முடக்கிவிட்டேன்..
என்று கொக்கரிக்கிறார்..
அடுத்து டிவிட்டரில்(Xல்) இருப்பவர்களுக்கு இருக்குடி ஆப்புன்னு எச்சரிக்கிறார்…
கருத்து சுதந்திரத்தை முடக்க நான் பதினாறடி பாய்வேன் என்கிறார்..
எனக்கு பிடிக்காதவற்றை,நான் தவறானது என்று பேசுபவற்றை,எனக்கு வலியை தருபவற்றை நான் அடுத்தவருக்கும் செய்யக்கூடாது…
அதுதான் குறைந்த பட்ச அறம்..நேர்மை..
சொல்லுக்கும் செயலுக்கும் உண்மையாய் இருக்கவேண்டும்..
தனியார் பள்ளிகள் தரப்பில் இருந்து பி டி அரசகுமாரின் வங்கி கணக்குகளுக்கும்(சுமார் 20 வங்கி கணக்குகள்) , தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் வாங்கிக்கணக்குகளுக்கும் லஞ்ச பணம் செல்கிறது..
அங்கிருந்து அன்பில் மகேஷ்@Anbil_Mahesh வங்கி கணக்குக்கு பணம் பரிவர்த்தனை ஆகிறது..
மேலும்…
தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் வங்கி கணக்கில் இருந்து சென்னையில் உள்ள ஒரு ஜவுளி கடையின் வங்கி கணக்குக்கு பணம் செல்கிறது, அங்கிருந்து அன்பில் மகேஷ் மனைவியின் வங்கி கணக்குக்கு பணம் செல்கிறது..
தனியார் பள்ளியில் இருந்து பிடி அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் வங்கி கணக்குக்கு லஞ்ச பணம் சென்ற, அடுத்த மூன்றாவது நாள் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது…
அன்பில் மகேஷின் நெருங்கிய நபரான வாலாடி கார்த்திக்கின் வங்கி கணக்கின் மூலமாகவும் லஞ்ச பணம் கைமாறுகிறது…
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி தருவதில் மட்டுமே சுமார் 400 கோடி வரை ஊழல் நடந்து இருக்கிறது..
மற்றைய டெண்டர்கள் முறைகேடுகளையும் சேர்த்தால் அன்பில் மகேஷ் குடும்பத்திற்கு சென்றபணம் சுமார் 1000கோடிக்கு மேலாம்..
இவை எல்லாம் அமெரிக்காவில் இருக்கும் அன்பில் மகேஷ் மைத்துனர்(அன்பில் மகேஷ் மனைவி சகோதரர்) வசம் சென்று இருக்கிறது..
இதை செட்டில் ஆக்க அமெரிக்கா போனா அன்பில் மகேஷ் மனைவியைத்தான் Airport இல் வைத்து அமெரிக்க அதிகாரிகள் கேள்விகளுக்கு திருப்தியான பதில் இல்லாததால் திருப்பி அனுப்பி இருந்தனர்..
ஆதாரப்பூர்வமாக நடந்த ஊழல் சுமார் 400 கோடி வரை ஆனால் உண்மையான ஊழல் 2 ஆயிரம் கோடிகளுக்கு மேலாம்..
என்ன ஹாலிவூட் த்றில்லர்/bank robbery படம் பாத்த மாதிரி இருக்கில்ல..
இவர்களை போன்ற அரசியல்வாதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கும் வரை இந்தியா இன்னும் 200 வருசத்துக்கு ஏழைநாடாகவே இருக்கும்.. அதை யாராலும் மாற்றமுடியாது..
@CMOTamilnadu @TVKVijayHQ @arivalayam
சும்மா மூணுபேர் உக்காந்து முக்கா மணிநேரமா கழுகாரையும் புழுகாரையும் வச்சு கேக்குரவனுக்கு தான் தூங்கிப்போனது எபோன்னு தெரியாத அளவுக்கு உருட்டோ உருட்டுன்னு உருட்டி யூ டியூப்பில் பணம் பார்ப்பவர்கள் மத்தியில்..
பத்திரிகையாளர் அண்ணன் வராகி@VaraakJournalis சொல் மட்டுமல்ல செயலிலும் இறங்குபவர்..
ஜெம் வீரமணி குற்றத்துடன் தொடர்புடைய அருணை@ArunIPSCOP இன்னமும் கைது செய்யாமல் இருக்கும் நிலையில் 24கோடிக்கு வீரமணியிடம் இருந்து அருண் தங்கம் வாங்கியது குறித்து விசாரிக்கும்படி வழக்கு பதிவு செய்துள்ளார் வராகி..
முந்த நாத்துதான் வீரமணி வழக்கு தொடர்பாக பலரை சந்தித்து டாகுமென்ற்ஸ்களை கொடுக்க டெல்லி சென்று இருந்தார் வராகி..
இன்று புதிய வழக்கு பதிவு செய்துள்ளார்..
வீரமணி வழக்கு மட்டுமன்றி தமிழ்நாட்டில் நிகழும் பல அநீதிகளை வெளிக்கொண்டு வருவதில் அண்ணன் வராகியின்@VaraakJournalis உழைப்பு உழைப்பு அபாரமானது..🫡🫡🫡… x.com/News18TamilNad
ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் தேடப்படும் பாலியல் குற்றவாளி பிரகாஷ் கண்ணையா தலைமுறைவான நிலையில் அவரின் சகோதரி பிரேமா கண்ணையா அவர்களும் வெளிநாடு தப்பிச்செல்ல முன்னர் அவர்களை விசாரணை செய்யவேண்டும் என்று பத்திரிகையாளர் வராகி@VaraakJournalis அவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளார்..
வராகிதான் விமானம் ஏறி சிங்கப்பூர் தப்பி ஓட இருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணி மகள் அர்ச்சணா அவர்கள் கைது செய்யப்படவேண்டும், அவர்தான் வீரஅணியால் துன்புறுத்தப்பட்ட சிறுமிக்களுக்கு பணம் செட்டில் பண்ணியவர் அவருக்கும் ஜெம் வீமணியின் குற்றம்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று ஆரம்பத்தில் இருந்தே முதன் முதலில் சொல்லி வந்த ஒரே பத்திரிகையாளர்..
வராகிதான் பிர்காஷ் கண்ணையாவையும் கைது செய்யவேண்டும் என்று அவன் தப்பி ஓட பலவாரங்களுக்கு முன்னரே பொதுவெளியில் சொல்லிவந்தவர்.. ஆனாலும் போலீஸ் செவிசாய்க்காமல் இருந்ததால் அவன் தப்பி ஓடி லண்டன் சென்று தலை மறைவாகி விட்டான்..
பிரேமா கண்ணையாவும் வெளி நாடு தப்பி ஓடிய பின் தான் தேடுவார்களா அல்லது இப்பொழுதே விழித்துக்கொள்வார்களா..?
@tnpoliceoffl @chennaipolice_ @CMOTamilnadu @TVKVijayHQ
போக்சோ வீரமணியை முதன்முதலில் தொடர்ச்சியாக பேசி வீரமணி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி அண்மையில் கைது செய்யப்பட்ட வீரமணி மகளை பலநாட்களுக்கு முன்னரே முதன்முதலில் அர்ச்சணாவை கைது செய்யனும் அவர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் வராகியை@VaraakJournalis போட்டு தள்ளத்திட்டமிட்ட ஜெம் வீரமணி மகள் அர்ச்சணா..
விமர்சனங்களை கண்டு அரசு பயப்படுகிறதோ இல்லையோ அண்ணண் சவுக்குசங்கர் @SavukkuOfficial பயப்படுகிறார்..
விமர்சிப்பவர்களை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு புளொக் பண்ணி விடுகிறார்..
அரசுக்கும்@CMOTamilnadu ஜானுக்கும்@JhonArokiasamy மட்டும்தான் உபதேசம் அவர் அதை பின்பற்ற மாட்டார்..??




















