Pinned Tweet
கடவுளை வணங்குவது மட்டும் ஆன்மிக சேவை அல்ல....
கடவுளை பழிக்கும் "தி க" வை ஒழிக்க பாடுபடுவதும் "ஆன்மீக சேவை" தான்......
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி!
சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் ஆகியும் இந்தியா இன்னும் ஆங்கில மொழியிலிருந்து விடுதலை பெறவில்லை.
நம்மை 300 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்களின் மொழிக்கு நாம் ஏன் இன்னமும் அடிபணிந்து கிடக்கிறோம்?
என் இந்து மதத்துக்காகவும், என்னோட உரிமைக்காகவும் நான் என்னைக்கும் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்., யார் தடுத்தாலும் சரி, இதை நான் தைரியமா செய்வேன்.
நான் ஒரு இந்து! ஒரு முஸ்லிம்னா அவங்க மசூதியில வழிபாடுகளை நடத்துறாங்க, ஒரு கிறிஸ்தவன்னா சர்ச்சுல நடத்துறாங்க. அப்படியிருக்கும் போது, நான் ஒரு இந்துங்கிற முறையில என் கல்யாணத்தை இந்து முறைப்படி பண்றதுல என்ன தவறு இருக்கு?
இது எந்தக் கட்சியையும் சார்ந்தது கிடையாது, இது முற்றிலும் என்னோட பெர்சனல். என் கல்யாணம் எப்படி நடக்கணும்னு நான் தான் டிசைட் பண்ணனும். இதுல எனக்கு எந்தவிதமான குறுகிய மனப்பான்மையோ, தாழ்வு மனப்பான்மையோ கிடையாது., இதை நான் ரொம்ப தைரியமா சொல்றேன்!
சிலர் இதுக்கு கட்சிச் சாயம் பூச பாக்குறாங்க. அப்படிப் பார்த்தா, அதே கட்சியில் இருக்கிறவங்க எத்தனை பேர் கோயிலுக்குப் போயிட்டு வராங்க? அவங்க வீட்டுக்காரங்களும் பிள்ளைகளும் கோவிலுக்குத்தானே போறாங்க? எல்லாமே எங்களுக்குத் தெரியும். சொந்தக் குடும்பத்தையே கட்டுப்படுத்தத் தெரியாதவங்க, வெளியில வந்து இதைப் பத்திப் பேசறதுக்கு என்ன அருகதை இருக்கு? யாரு இந்த அறிக்கையைக் கொடுத்தாங்களோ, முதல்ல அவங்களைச் செக் பண்ணிப் பாருங்க, உங்களுக்கே உண்மை புரியும்!🔥
'அப்பா' அரசியல்வாதி இல்லை!
'பணக்கார' குடும்பம் இல்லை!
'சொத்து' சேர்க்க வாரிசு இல்லை!
'தகுதியான' எதிரி இல்லை!
தற்போது வரை தன்னைத் தூற்றுபவனுக்கும் சேர்த்தே உழைக்கும் தன்னிகரில்லா ஒரே உன்னதத்தலைவன்!
என்னிடம் ஜாதகம் பார்ப்பவர்களில் 'திமுகவினர்' தான் அதிகம்., லியோனி என் சிஷ்யன். நான் சொல்லித் தான் அத்தனை கோவில்கள் போகிறார்.🤣
-திரு.@AstroSehlvi ஜி
சம்ஸ்க்ருத மந்திரம் கசக்கிறது, அரபி மந்திரம் இனிக்கிறதா? பாதர் சிலுவை போட்டால் இனிக்கிறதா? சுபவீ உள்ளிட்ட ஹிந்து விரோதிகளுக்கு சம்பட்டி பதில்!
தனுஷ் 2028-ல் கட்சி ஆரம்பிப்பார்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜி ராகுல் காந்திக்கு சவால்!
பிரதமர் நரேந்திர மோடியோட அரசு, SIR உட்பட எந்த விஷயத்தைப் பத்தியும் விவாதிக்கத் தயாரா இருக்கு!
ராகுல் காந்தி பயந்து ஓடாம விவாதிக்க வாங்க😁
மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி, பீகார், பெங்கால், அசாமுக்கு அப்புறம், அடுத்து தெலுங்கானாலயும் நாம ஜெயிக்க போறோம்!
-அமித்ஷா ஜி
ராகுல் கண்டுபிடிப்பு:இங்கே டில்லியில் காற்று மாசுபட்டிருப்பதைப் பாருங்கள். இதற்குக் காரணம் பாஜக - தேர்தல் ஆணையம் ஓட்டுத் திருட்டு!
சோனியா மைண்ட் வாய்ஸ்: பாத்தியாடி பார்வதி எம் புள்ளைக்கி எவ்ளோ அறிவு...?😂
இடதுசாரி சிந்தனை கொண்ட கட்சி காரனுகளா கலந்து கொண்ட பேரணி இது!
பொதுமக்கள் கலந்துகொண்ட பேரணி கிடையாது.
Anant Ambani and Akash Ambani offer Aarti to Adiyogi at Mumbai’s iconic Babulnath Temple, marking the successful Jio Platforms IPO with prayers and devotion. 🙏🔱
பாகிஸ்தானிலிருந்து வந்து பெயர் கேட்டு இந்துக்களைச் ____சு_கொ___ செய்த ப*****வாதிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். மறைந்தவர்கள் நம் நாட்டின் குடிமக்கள்., மத வேறுபாடின்றி யாருக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதை என்றும் எதிர்ப்பேன்!
– அசாதுதீன் ஒவைசி 🔥
அர்னாப்: நவம்பர் 1-ஆம் தேதி நடக்குற INDI கூட்டணியோட பேரணிக்கு கரப்பான் பூச்சி ஆதரவு கொடுத்திருக்காங்க.
நிதின் நபின்: இந்த அராஜகம் பண்ற கும்பல் எல்லாம் ஒண்ணா வரட்டும்னு தான் நாங்களும் காத்திருக்கோம்., அப்பதான் ஒரே நேரத்துல எல்லாரையும் டீல் பண்ணி முடிக்க முடியும்!
மாஸ் காட்டும் யோகிஜி 🔥
கடந்த முறை நான் லக்னோவில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தேன். அப்போது ஒரு பழக்கடைக்காரரிடம் லக்னோவில் குற்ற சம்பவங்கள் குறித்து கேட்ட போது, இப்போது குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை பூஜ்யமாகி உள்ளதாக தெரிவித்தார். உங்களுக்கு எப்படி தெரியும் என நான் கேட்ட போது, 'சார் நானே ஒரு ரவுடி தான், தற்போது வாழைப்பழங்கள் விற்று கொண்டிருக்கிறேன்' என்றார்.
-பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியன் ஹர்ஷ் குஜ்ரால்
யோகி ஆதித்யநாத் அவர்கள் மூன்றாவது முறையாக உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்!
~அசாத்வுதீன் ஒவைசி

