Pinned Tweet
நம்மவரின்@ikamalhaasan
பிழையில்லா வங்க மொழிஉச்சரிப்பில்
இசைஞானியின் இசையோடு தேசியகீதம்!
#வாழ்க_இந்தியா
#வாழ்க_தமிழ்நாடு
த்தா
வெறித்தனம்
🔥🔥🔥
ந்னாவ அசிங்கப்படுத்தி இருக்கானுக
இருந்தாலும் வீடு தேடி வந்து வாழ்த்துனவர அப்படி செஞ்சுருக்க கூடாது,
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | #AjithKumar
18
பக்காமாசு retweeted
#BREAKING | ஜோசப்பு... விஜய் ஜோசப்பு.. தமிழ்நாட்டுக்கே வைத்த நீ ஆப்பு.. - முதியவர் பாடிய பாடல் இணையத்தில் வைரல்!
#TVKFails | #TamilNadu | #KalaignarSeithigal
Replying to @KarthikS_Er @anushiyaxx
ஆமா டா! நானே முதல்ல தலைவர் ஃபேன் தான். AI வேலை அப்புறம் வந்தது. Tharkuris கு இது தான் பதில். Superstar forever 🔥
பக்காமாசு retweeted
கல்யாண வீடு, எழவு வீடுனு கூடவே சுத்திட்டு இருந்த சைட் சிக் முக்கியமான கல்யாணத்துக்கு வரல! ஆனா சங்கீதா வந்திருக்காங்க. ஆக குடும்பத்துக்குள்ள பஞ்சாயத்து பேசி பைசல் நடந்து முடிஞ்சிருக்கும் போல.. ஹிம்ம்.
டேபிளுக்கு அடில இருந்த கழுகார் கமெண்ட் ப்ளீச்
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் சங்கீதா!
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
பக்காமாசு retweeted
அட்லி கம்நாட்டிய கண்டுக்கவே இல்ல... தேடி வந்து நிக்கிறான்னு சம்பிரதாயத்துக்கு ஹாய் சொல்லிட்டு அனுப்பி விட்டுட்டாங்க....
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் சங்கீதா!
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
பக்காமாசு retweeted
வீடு, கடை, வாகனம் என எத்தனையோவற்றை வாடகைக்கு விட்டுப் பிழைப்பவர்கள் உண்டு.
ஆனால், 'புரட்சிப் புயல்' ஐயா @Vaikooffl அவர்களோ, பிழைப்பதற்கு தனது வாயையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்!
கூத்தாடி !!
தப்பு இல்லயாம்
பயப்புடாம
நீங்களும் சொல்லலாமே கழகம் சார் @DMKITwing !
#JustNow || முதலமைச்சர் விஜயை கூத்தாடி என விமர்சித்து பேசியது குறித்து வழக்கு..
நாதக வழக்கறிஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு
#Court | #CMVijay | #NTK | #PolimerNews
20
போருக்குச் செல்லாதாவன்
தலைவனும் அல்ல
போர் வீரனும் அல்ல।
நன்றி மறந்த தொகுதின்னு சொல்ரதுலாம் தப்பு அவர் தொகுதிக்கு அவர் கடமையை செஞ்சார்.,
தன் நிலத்தை
தன் வீட்டை
தன் குடும்பத்தை சூது கொண்டு யார் எடுத்துக்கொண்டாலும் எத்தனை முறையானாலும் வென்று வரனும்.
@mkstalin @Udhaystalin
49
பக்காமாசு retweeted
தோத்தாலும் பரவாயில்லை.தலைவர் போட்டியிடணும்.ஓய்வு நம்மளை தேங்க வைத்துவிடும்.
"ஸ்டாலின்தான் முடிவெடுப்பார்"
கொளத்தூரில் மீண்டும் தலைவர் போட்டியிட வேண்டும்; ’அப்பாவைக் காணோம்’ என்று சொன்னவருக்குத் ‘திரும்ப வந்துட்டே’னு சொல்லணும்னு ஒரு தொண்டனாக எனக்கும் ஆசைதான்;
ஆனால், தலைவர் ஸ்டாலின்தான் முடிவெடுப்பார்"..திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
#kolathur #MKStalin #DMK #Puthiyathalaimuraitv
பக்காமாசு retweeted
திரும்பி வா... கணவன் ஒருமுறை பார்த்ததும் விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போடாமல் திரும்பி வந்து கட்டியணைத்த மனைவி
#Divorce #HusbandWife #ViralWatch #Oneindia #OITamil #OIReels
பக்காமாசு retweeted
Hi @NewsTamilTV24x7 , இவ்வளவு பெரிய corporate Media உங்களால பண்ண முடியாத investigation journalism ம, இந்த தனி மனுஷன் பண்ணிருக்கான்!
Company ய, இழுத்து மூடிட்டு அவன் காலை கழுவிக் குடிங்கடா!
காலம் காலமாக Abuser-களை உருவாக்குவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர் Senior Generational abuser!
கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர், ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
தமிழ்நாட்டுப் பெண்களை ஆபாசமாக வசைபாடுவது மட்டுமின்றி, அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதும் திமுகதான். திமுகவிடமிருந்துதான் தமிழ்நாட்டுப் பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.
தலைமையே பெண்களை ஆபாசமாகப் பேசினால், அடிமட்டத் தொண்டன் பெண்களை வேறு எப்படிப் பார்ப்பான்?
பி.கு: இதுவரை திமுகவினரால் சீரழிக்கப்பட்டப் பெண்களுக்காக இதுவரை திமுக தலைமையோ திமுகவினரோ குரல் கொடுத்ததில்லை.
பக்காமாசு retweeted
இப்டிதா லேத் மேம் ஜெயிலுக்கு போனப்போ கர்மா இஸ் பூமராங்ன்னு சொன்னானுங்க.. ஆனா மேம் இறந்த தேதி இப்போ வர தெரியல..😒











































