Umapathy Pathy lic retweeted
Society ❌
Anti Indian Group ✅
Beautifully said by “MadhanKarky”❤️
#ARRahman #MadhanKarky
Umapathy Pathy lic retweeted
#Watch | கணிசமாக குறையும் தங்கம் விலை!
எப்போது தங்கம் வாங்கலாம்? - பொருளாதார நிபுணர் கொடுத்த அட்வைஸ்
#SunNews | #AnandSrinivasan | #GoldRate
Umapathy Pathy lic retweeted
❤️ உயிர் காப்பாற்றிய ஆட்டோ டிரைவரைத் தேடும் பெண்! 👏
வெறித்தனமான சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த பாடம்! நிஜ வாழ்க்கையில் ஆபத்தில் உதவும் இவர்களே உண்மையான ஹீரோக்கள்! 🙏
#RealHero #NeeyaNaana #Gopinath
Umapathy Pathy lic retweeted
கணியன் பூங்குன்றனார் பாடிய புறநானூற்றுப் பாடல் – 192
புறநானூறு – பாடல் 192
யாதும் ஊரே யாவரும் கேளிர்!
யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னாது என்றலும் இலமே மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
பொருள்:
யாதும் ஊரே – எல்லா ஊர்களும் நம் ஊர்களே.
யாவரும் கேளிர் – எல்லா மக்களும் நம் உறவினர்களே.
தீமையும் நன்மையும் பிறரால் வருவதில்லை.
துன்பமும் அதன் தீர்வும் இயற்கையின் வழியே நிகழ்கின்றன.
பிறப்பும் இறப்பும் இயற்கையானவை.
வாழ்க்கையை மகிழ்ச்சியாகவோ துன்பமாகவோ மட்டும் கருதுவதில்லை.
ஆற்றில் செல்லும் தெப்பம் நீரோட்டத்தின் வழியே செல்வதுபோல் உயிரும் விதியின் வழியே செல்கிறது.
பெரியோரை வியந்து போற்றுவதும் இல்லை; சிறியோரை இகழ்வதும் இல்லை.
மையக் கருத்து:
உலக மக்கள் அனைவரும் ஒன்றே; மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு கிடையாது. உலக சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் சிறந்த பாடல் இது.
Umapathy Pathy lic retweeted
தமிழர்களின் பாரம்பரிய அறிவியல் தொழில்நுட்பம்! 🌊💧
கடல் உப்புநீரை நல்ல குடிநீராக மாற்றுவதற்குத் தமிழர்கள் பயன்படுத்திய பாரம்பரியத் தொழில்நுட்பம் வியக்க வைக்கிறது. நம் முன்னோர்களின் அறிவியல் சிந்தனையும், நீர் மேலாண்மைத் திறனும் உலகிற்கே ஒரு முன்னுதாரணம்!
Ancient Tamil Technology! 🌊💧
The traditional technology used by Tamils to transform salty seawater into fresh water reflects the remarkable scientific knowledge, innovation and water-management wisdom of our ancestors.
#orissabalu
#tamilnadupolitics
#TamilTechnology #TamilHeritage
Umapathy Pathy lic retweeted
பனையில் இருந்து கள், பதநீர்...!
பண்டைய தமிழர்களின் அறிவு...!
வியப்பு மட்டுமே...











