முதல்வர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகருடன், சூர்யா - ஜோதிகா தம்பதியினரின் ரீசென்ட் கிளிக்..!
#Suriya | #Jyotika | #ShobaChandrasekar | #CMVijay | #Polimernews
'ஓம்' படத்தில் ஸ்ரீலீலா கதாபாத்திரம்.. ரோஜா..!
இப்படம் வரும் நவ. 20 அன்று திரைக்கு வருகிறது.
#OM | #Dhanush | #Mammootty | #Sreeleela | #MovieUpdate
இசையமைப்பாளர் சாய் அபயங்கர்-க்கு இன்று பிறந்தநாள்..!
#HBDSaiAbhyankkar | #PolimerTV
'ஜான் டோ' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!
#JohnDoe | #Trailer | #ArjunDas | #SanchanaNatarajan | #MovieUpdate
'December 17 - Doctor's Appointment'
மார்வெல் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 'Avengers: Doomsday' படத்தில் 'Doctor Doom' கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் நடித்திருக்கும் நிலையில், மார்வெல் இந்தியா பகிர்ந்துள்ள போஸ்ட்..!
#MarvelIndia | #AvengersDoomsday
2027 பொங்கல் பண்டிகை அன்று வெளியாகிறது VJ சித்து-வின் 'டயங்கரம்' திரைப்படம்.
#VJSiddhu | #DAYANGARAM | #Teaser | #MovieUpdate
நடிகர் அஜீத் பங்கேற்காத டேர்டெவில் பட பூஜை - அஜீத்தின் வெற்றிப்பட இயக்குனர்கள் பங்கேற்ற விழா..!
#DareDevil | #AjithKumar | #Sreeleela | #ShaliniAjithkumar | #MovieUpdate
‘கிங்’ திரைப்படத்தின் முதல் பாடலான 'Tu Mil Jaaye' பாடல் வெளியீடு.
#KING | #TuMilJaaye | #ShahRukhKhan | #Deepika | #SongUpdate
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் டேர் டெவில் திரைப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.
📷 / sureshchandraaoffl
#DareDevil | #AjithKumar | #Sreeleela | #ShaliniAjithkumar | #MovieUpdate
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் - ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகவுள்ள 'டேர் டெவில்' படத்தின் பூஜை கிளிக்..!
#DareDevil | #AjithKumar | #Sreeleela | #MovieUpdate
ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது, தங்களது மார்வெல் கதாபாத்திர வேடங்களை மாற்றி அணிந்து சர்ப்ரைஸ் கொடுத்த ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் பெட்ரோ பாஸ்கல்..!
ராபர்ட் டவுனி Mr.Fantastic-ஆகவும் (நீல உடை), பெட்ரோ பாஸ்கல், Dr Doom வேடத்திலும் தோன்றினர்.
#RobertDowneyJr | #PolimerTV
வரும் நவ. 6-ஆம் தேதி ‘ஓம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா..!
#Dhanush | #Om | #AudioLaunch | #PolimerTV


















