Rajeswari Nesan (@queenrajeeee) header
Rajeswari Nesan (@queenrajeeee) profile picture

Single Mother / Indian / Movie 🍿🎥 lover / Complete movie masala / I am adult so no restriction in comment / History reader / Subscribe and support 🙏

Joined January 2025
2 mom actresses of currect kollywood
3
5
457
காவ்யா அனிருத் ரிஷப்ஷனில் CM விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினி 😘💕
1
3
15
1,373
கமல் சாருக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே அவார்ட் அறிவிக்கப்பட்டிருக்காமே ஏன் யாருமே விஷ் பண்ணல? Ok நாம ஆரம்பிப்போம் Best wishes #Kamalhaasan sir
6
7
65
5,479
அது ஒன்னும் இல்ல மக்களே கேடிவில சரத்குமார் நடிச்ச ஏய் படம் ஓடுது ஸ்க்ரீன் ஷாட்ல படம் பேற படிச்சா ரொம்ப கேவலமா இருக்கு 😂
3
3
15
1,874
எல்லாப் பெண்ணுக்கும் கல்யாணம் முடிஞ்சி புருஷன் வீட்டுக்குப் போற இந்த நாள் தான் கடைசி இதுக்கப்புறம் இந்த வீட்டுக்கு வேற ஒருத்தர் பொண்டாட்டியா தான் வரமுடியும் என் ரூம் என் சைக்கிள் என் ஊஞ்சல் னு சொந்தம் கொண்டாட முடியாத அந்நியமா ஆகிடுவோம் 😭
6
2
34
5,985
குடியரசு தினத்திலும் சுதந்திர தினத்திலும் சிவாஜி நடித்த பாரத விலாஸ் படம் போடப்பட்ட வரை நாடு நன்றாகவே இருந்தது
3
4
1
18
838
~தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் நடிகர் அஸ்வின் இனிய திருமண வாழ்த்துக்கள்🌹
1
1
12
807
தேவயானி மட்டும் கவர்ச்சி ரூட் எடுத்து இருந்தா சிம்ரன் எல்லாம் நின்றிருக்கவே முடியாது, வேற லெவல்ல ரீச் ஆகி இருப்பாங்க
8
12
115
3,826
1 டாலருக்கு விற்கப்பட்ட முத்து ஜப்பான் வரலாறு +++ 1996-ல் கவிதாலயா நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த பரதன் கந்தசாமி சிங்கப்பூரில் உள்ள Mustafa Centre-க்குச் சென்றிருந்தார். அப்போது அருகில் மூன்று ஜப்பானியர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சில் அடிக்கடி ஒரு பெயர் வந்துகொண்டிருந்தது. Rajinikanth! Rajinikanth! கந்தசாமிக்கு ஆச்சரியம். ஜப்பானியர்களுக்கு ரஜினியை எப்படித் தெரியும் என்று அவர்களிடம் விசாரித்தார். அவர்கள் ரஜினிகாந்தின் நான்கு திரைப்படங்களின் DVD-களைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அதில் முத்துவும் ஒன்று. அந்த மூன்று பேரில் ஒருவர் ஜுன் எடோகி (Jun Edoki). அவர் ஜப்பானிய திரைப்பட விமர்சகர். இந்தச் சந்திப்புதான் முத்து ஜப்பானுக்குச் செல்லும் கதவாக அமைந்தது ஜுன் எடோகி முத்து திரைப்படத்தின் DVD-யை ஜப்பானுக்குக் கொண்டு சென்றார். தனது மனைவியுடன் படத்தைப் பார்த்தார். ஆச்சரியம் என்னவென்றால், தமிழ் மொழி புரியாத நிலையிலும், சப்டைட்டில் இல்லாமலும் அவர்களுக்குப் படம் மிகவும் பிடித்துவிட்டது. ரஜினியின் ஸ்டைல், நடிப்பு, நகைச்சுவை, பாடல்கள் என அனைத்தும் அவர்களைக் கவர்ந்தன. அவர்கள் தினமும் படத்தின் ஒரு பகுதியையாவது பார்க்கும் அளவுக்கு ஆர்வம் கொண்டார்கள். அதன்பிறகு எடோகி ஒரு முடிவெடுத்தார். இதுதான் மிகவும் சுவாரஸ்யமான சம்பவம். ஜுன் எடோகி பல ஜப்பானிய விநியோகஸ்தர்களிடம் முத்து படத்தை எடுத்துச் சென்றார். இறுதியில் Xanadeux நிறுவனத்தின் அட்சுஷி இச்சிகாவா படத்தை வெளியிட முன்வந்தார். ஆனால் உரிமைக்கான விலையில் உடன்பாடு ஏற்படவில்லை. அப்போது கந்தசாமி ஒரு வித்தியாசமான முடிவெடுத்தார். ஜப்பானில் படத்தின் விநியோக உரிமையை வெறும் ஒரு அமெரிக்க டாலருக்கு கொடுக்க முன்வந்தார்! ஜப்பானியர்கள் இதை நம்பவே இல்லை. அவர் விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்தார்கள். ஆனால் கந்தசாமியின் நிபந்தனை ஒன்றுதான்: முத்து வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் கவிதாலயா நிறுவனத்தின் மற்ற படங்களையும் ஜப்பானில் வெளியிட வாய்ப்பளிக்க வேண்டும். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். பின்னர் படம் வெற்றியடைந்ததும், ஒப்புக்கொண்ட ஒரு டாலரை விட அதிகமாகவே விநியோகஸ்தர் பணம் கொடுத்ததாக கந்தசாமி தெரிவித்துள்ளார் 1998-ல் படம் ஜப்பானில் வெளியானது. அதன் பெயர்: Muthu – Odoru Maharaja அதாவது, Dancing Maharaja (நடனமாடும் மகாராஜா). ஜப்பானில் ஏற்கெனவே பிரபலமாக இருந்த ஜாக்கி சானுடன் ரஜினியை ஒப்பிட்டு விளம்பரம் செய்தார்கள். ரஜினியை இந்தியாவின் ஜாக்கி சான் என்று அறிமுகப்படுத்தினார்கள். இந்த விளம்பர உத்தியும் நல்ல வரவேற்பைப் பெற்றது டோக்கியோவின் Cinema Rise திரையரங்கில் 23 வாரங்கள் ஓடியது. அந்தத் திரையரங்கில் மட்டும் 1,27,000 பேர் பார்த்தனர். அங்கு சுமார் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்தது. பின்னர் ஜப்பான் முழுவதும் பல திரையரங்குகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. Cinema Rise திரையரங்கின் 1998ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக முத்து அமைந்தது.
4
67
1
363
33,293
மம்முட்டி போல் மாறிய ராஜ்குமார் பெரியசாமி Sema funny
1
2
12
1,210
விஜயசாந்தி மேடம் இப்படி எல்லாம் நடிச்சிருக்காங்களா? வைஜெயந்தி IPS, மன்னன் தான் நான் பார்த்திருக்கேன். பூ - தோடு - டாலர் எல்லாமே திராட்சை 😆 என்ன ஒரு க்ரியேட்டிவிட்டி
2
28
3,251
Good Morning 🌞🌄
29
7
1
69
1,599
#Jason இலங்கைத் தமிழரா 🤔 அதைப்பற்றி அவர் பிக்பாஸ்ல சொன்ன மாதிரி தெரியலயே And ஒரு அம்மாவாஇவங்க பேசுவது தவறான முன்னுதாரனமா இருக்கு
9
3,229
இவரு "ஆதி" படத்துல RDX ah நடிச்சவர் தானே
21
99
4
930
162,823
அம்மா ட்ரஸ் எப்படி போடனும்னு குட்டிப்பையன் க்ளாஸ் எடுக்குரான்
12
38
262
50,563
ரஜினி படம் வரும் போது நமக்குள்ள ஒரு excitement வரும்ல Interviewer Sudhir Srinivasan explains why we get excitement and emotional #Jailer2
74
230
3,649
பசங்க பாட்டை இவ்வளவு ரசிப்பிங்களா? நாங்க ஒன்லி பாடல் வரிகளைக் கேட்டுட்டு போயிடுறோம் ஒரு மியூசிக் left ear to right ear pass ஆகுறதக் கூட கவனிக்கிறாங்க
1
21
138
8,053
#sachintendulkar sir prime form ல இருக்கும் போது, அவர்கிட்ட agression ah Eye Contact பண்ற பவுலர அடி பொளந்துடுவாராமே! அதே மாதிரி அவர் விக்கெட்டை எடுத்துட்டு ஓவரா sledging பண்ணா அடுத்த மேட்ச்ல கரவங்கட்டி அடிப்பாராமே உண்மையா?
34
59
5
559
62,323
கமல் சார் ட்ரிப்யூட் எடிட் ப்பா செமயா இருக்கு, Goosebumps guarantee #KamalHaasan
1
86
1
346
7,847