என் ஊர்ல இருந்து 5 கிலோமீட்டர் தான் இருக்கும் ... 7 பேர்.. பங்சன் எங்கையோ போயிட்டு வந்திருப்பாங்க போல வெள்ள வேட்டி சட்டைல இருக்காங்க எல்லாரும் ... பாவம் ஸ்பாட் அவுட்... எவ்ளோ வேகத்துல வந்தானோ 😴
திருச்சி முசிறி அருகே சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு #trichy | accident | #behindwoods
உன் மாப்ள மெரசிடிஸ் மகிழுந்து வாங்கி தந்தான்ல அத வித்துட்டு நடத்துடா வெங்கம் பயலே...
எங்களின் உயிருக்கு நிகர் உறவுகள் அனைவருக்கும் அன்பும் வணக்கமும்!
எண்ணற்ற ஏச்சுகள், பேச்சுகள், கணக்கில்லாத விமர்சனங்கள், அவதூறுகள் இருந்தபோதும், மக்கள் இயக்கம் மக்களைச் சார்ந்துதான் இயங்க முடியும்.
இம்முறையும் தலைவர் பிறந்தநாள் நிகழ்விற்கும், மாவீரர் நிகழ்விற்கும் என் அன்புச் சொந்தங்கள் எப்போதும் போல திரள் நிதி வழங்கி, உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்த வேண்டும் என்று அன்போடு உங்கள் மகன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்!
நிதிப் பங்களிக்க:👇
donate.naamtamilar.org/heroe…
அனுமானம் மட்டுமே...
ரெண்டு பேருக்கும் இது தான் சண்டைய பெருசாக்கி விட்ருக்கனும் ... இவர் முழு திமுக எதிர்பு... அவங்க முழு திமுக ஆதரவு ... விரிசல் வந்திருக்கனும்... காலம் தான் பதில் சொல்லனும் ...
கைஸ் ...ரியல் அண்ணி வந்திருக்காக ...
இசையமைப்பாளர் அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு விழாவில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்திய இயக்குனர் ஜேசன் சஞ்சயின் தாயார் சங்கீதா
#SangeethaVijay #JasonSanjay #Anirudh #KavyaMaran #AnirudhKavyaReception #WeddingReception #ThanthiTVcinema #thanthitv #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
1
2
643
எங்க எடப் கானோம் ...
எவனும் கண்டுக்கலனு கிளம்பிருச்சா???
இருந்தா பிரச்சனை பெருசாகும்னு போ சொல்டானுகளா ???
அடேய் திமுக கொத்தூஸ் இந்த வாட்ச் விலை என்னானு பார்த்து சொல்லுங்கடா ...
இனி வாட்ச் விலைலாம் உங்க கிட்ட தான் கேக்கனும் ....
விஜய் அஜித் ரெண்டு பேரும் ஒன்னா வந்திருக்கனும் ...
த்தா ப்ளாஸ்டு ப்ளாஸ்டு தான் ...
TL இன்னும் சிறப்பா இருந்திருக்கும்... காஸ்ட்லி மிஸ்..
ப்ரோக்கர் வேல பார்த்தேன்னு அவனே வாக்குமூலம் குடுப்பான்... இவனுக நாங்க இவர் சொல்லி கூட்டணி போடலாமானு பேசுனோம்னு இவனுகளும் தானாகவே முன் வந்து ஒத்துகுவானுக...
இதுல தவெகன்ஸ் தற்குறியாம் ...
போங்கடா மெண்டலு ஊதிகளா...
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
இத மட்டும் பக்காவா பண்ணீட்டா அடுத்த 15 வருசம் நின்னு பேசும் ...
DO IT ON IMMEDIATE EFFECT
@CMOTamilnadu
@TVKVijayHQ
`மாஸ்டர்' பிளான்
தமிழகம் முழுவதும் அடுத்த 10 ஆண்டுகளுக்கான நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு மாஸ்டர் பிளான். இதற்கான திட்டத்தை தயாரிக்க ஆலோசகரைத் தேர்வு செய்ய தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் டெண்டர் வெளியீடு
#CMVijay #tender #thanthitv
எலைட் ஒருத்தர் பேசுறாப்டி நாளைக்கு அனிருத் பங்சனுக்கு பட்டு வேட்டி சட்டைல திரிசாவ கூட்டிகிட்டு போவாரு தானேனு..
நியும் ஒரு சராசரி உடன் பிறப்பு அம்புட்டுதான்..உன் இளமைல லாட் ஆப் Bell'sனு பேசுன நீ செய்யலாம் மத்தவன் செய்ய கூடாது இல்ல..
கடந்து போவோம்..
ஆளு .......
எப்போனு இருந்திருக்கானுக..
சமூக நீதி நொட்டிக ...
திமுக தொண்டர்களின் ஆசை
கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட
வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளர்களின்
கேள்விக்கு MP கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பதில்
#MKStalin #Stalin #DMK #ConstantineRavindran #Kolathur #KolathurByElection #TamilNaduPolitics #TamilNaduNews #ThanthiTV #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்



























