பாஜக உள்ளே வந்துடும்.. அன்று!
திமுக, அதிமுக கூட்டணி வந்துடும்.. இன்று!
#தற்குறிகளின் தாரக மந்திரம்
A timeless masterpiece of indian cinema👑📈
#SunMusic #35YearsOfThalapathi #Thalapathi #Rajinikanth #Mammootty #ManiRatnam
#தளபதி பியர்லெஸ் தியேட்டர், கருப்பு ஷூ, காக்கி பேண்ட், வெள்ளை டி ஷர்ட்டில் பிரிண்ட் செய்யப்பட்ட இதே புகைப்படம்! மறக்க முடியுமா? #35YearsOfThalapathi #வசீகரன் #தலைவர் 🩷
Grok வசம் கொடுத்து ஜெயலலிதாவுக்குப் பதிலாக வேறு யாரையோ வைத்து படம் வரைந்து, நினைவுப் பரிசாக தந்திருக்கிறார், செங்கோட்டையன். அநாகரீகம்! ஒன்றரை கோடி தொண்டர்களில் ஓராயிரம் ஜெயலலிதா அனுதாபிகள் கூடவா இல்லை?!
தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள். தற்குறிகளிடமிருந்து தமிழ் சினிமா விடுதலையடைந்திருப்பதால் நிச்சயம் இது நடக்கும்!
ஜெ. ராம்கி retweeted
TIGER MUTHUVEL PANDIAN is back. RELOADED 🔥
#Jailer2OnPrime, Nov 12
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @vidya_balan @sunpictures @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu
2029-க்கு இப்போதே தயார் செய்யப் போகிறாரோ என்று நினைச்சுடாதீங்க. இங்கே அரசியல் பேச வரலை, ஓட்டு கேட்டு வரலை. உங்களுக்கு கட்சி, அரசியல் தேவையில்லை. படிக்கிற வேலையை பாருங்க என்கிறார், முதல்வர். புரிஞ்சுதா, எல்கேஜி பாய்ஸ்?
2029-க்கு இப்போதே தயார் செய்யப்போகிறாரோ? என்று நீங்கள் நினைக்கலாம். அரசியல் பேச வரவில்லை. ஓட்டு கேட்டு வரவில்லை. உங்களுக்கு கட்சி, அரசியல் தேவையில்லை - ஸ்கூல் பிள்ளைகளுக்கு முதல்வர் அறிவுரை!
நெகிழ வைத்துவிட்டார், கமல்ஜி
ஈரா முருகனும் நானும் சேர்ந்து எழுதிய உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம். ‘மறதி ஒரு தேசிய வியாதி’.
அந்த மறதி எனக்கும் முருகனுக்கும் வராது என்று நம்பியிருந்த எங்களுக்கு முருகனின் ‘மறதி வியாதி’ அதிர்ச்சிதான். கவலைப்படாதீங்க.. இந்த மறதியோட தேக்கி வச்சிருந்த கோபதாப குரோதங்களும் மறந்துரும். சோகங்களும் கூட என்றேன்.
அது போனா போயிட்டு போறது கூடவே நம்ம சந்தோச நாட்களும் ஜோக்ஸூம் மறந்துபோயிடுமோன்ற பயமாயிருக்கு என்றார் ஈராமு. எல்லாத்தோடயும் சேர்த்து பயமும் மறந்த வீரரா வாழவேண்டியதுதான். இது பெரிய சோகமில்ல முருகன் என்றேன்.
‘ஓ நல்லாருக்கே You are saying I might even forget to forget? என்று கேட்டார். இருவரும் சிரித்தோம். சத்தமாக நான். மனதிற்குள் அவர். முருகனின் கடைசி சோகம் அதுதான். சோகமும் பிரிவும் இனி என்போன்ற நண்பர்களுக்குத்தான்.
நாங்கள் நண்பர்களாக எங்களை ஊக்குவித்தவர் திரு. சுஜாதா ரங்கராஜன். அதுவும் எப்படி? உங்களுக்குப் பிறகு, நீங்கள் விட்ட இடத்தில் தொடங்கக் கூடிய எழுத்தாளரைக் கண்டுபிடித்துவிட்டீர்களா என அவரிடம் கேட்டேன். சுஜாதா தயக்கமில்லாமல் சொன்னார், ‘ஓ ஈரா முருகன்”
சஜாதா புகழ்ந்த அந்த ஈரா முருகன் என் நண்பர். இவர்களை எனக்குத் தெரியும் என்பதே என் பெருமை.
சில பேர் மொழியைக் காதலிப்பார்கள். சிலரை மொழியே காதலிக்கும். ஈரா முருகனின் காதல் ஒருதலைக் காதல் அல்ல.
அன்புடன்,
முருகனின் நண்பன், தமிழின் காதலன்
கமல்ஹாசன்.
ப்ரீவியூ ஷோ, உங்க தலைவர் பக்கத்துல உட்கார்ந்துதான் பார்த்தேன்; பி.எம்.பி கிளியர் பண்ணிட்டேன் ஸார்.. என சில சந்தோஷ தருணங்களை பற்றி இன்னொரு நாள் சாவகாசமாக பேசலாம். இப்போதைக்கு தேவையானது, ஒரே ஒரு நல்ல செய்தி. அடுத்தடுத்து தொடரும் இறப்புச் செய்திகளில் மீள்வதற்கு..
கண்ணம்மா பேட்டைக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பியபோது ஏகப்பட்ட டிராபிக் ஜாம். இரா. முருகன் பற்றி அசை போடுவதற்கு சரியாக இருந்தது. ராயர் காபி கிளப்பில் ஆரம்பித்த நினைவுகள், சைக்கிள் முனி, மூன்று விரல், அரசூர் வம்சம்..
தற்குறிகளெல்லாம் தயவு செய்து ஓரமாக விளையாடவும். நான் பாட்டுக்கு சிவனேன்னு போய்ட்டிருக்கேன்.. வம்புக்கு இழக்காதீங்க.. பழைய கதையை எல்லாம் எடுத்துவிட்டால் தாங்க மாட்டீங்க!
ஜெ. ராம்கி retweeted
Witness full-throttle mass madness in theatres near you! 😎🔥
#Jailer2 Industry Mega Blockbuster
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss
Non-sense!
Will Rajini support Dhanush's political entry? Is Rajini uncomfortable about CM Vijay's electoral victory? He recently met with Jeeva Sagapthan, a DMK-leaning journalist who praised Jailer 2. Interestingly Jeeva has criticised Rajini for his right-wing affiliation in the past. It felt like Entire DMK ecosystem celebrated Jailer 2 just to spite Vijay. To clarify, I loved Jailer 2 and feel it would have been a huge hit irrespective of this.
On GoalTalk with @tnrags
















