ரங்கன் வாத்தியார் (@rangan_vaathi) header
ரங்கன் வாத்தியார் (@rangan_vaathi) profile picture

AI researcher @poland

Poland
Joined July 2021
Photo by ரங்கன் வாத்தியார் (@rangan_vaathi)Photo by ரங்கன் வாத்தியார் (@rangan_vaathi)Photo by ரங்கன் வாத்தியார் (@rangan_vaathi)Photo by ரங்கன் வாத்தியார் (@rangan_vaathi)Photo by ரங்கன் வாத்தியார் (@rangan_vaathi)Photo by ரங்கன் வாத்தியார் (@rangan_vaathi)Photo by ரங்கன் வாத்தியார் (@rangan_vaathi)Photo by ரங்கன் வாத்தியார் (@rangan_vaathi)Photo by ரங்கன் வாத்தியார் (@rangan_vaathi)Photo by ரங்கன் வாத்தியார் (@rangan_vaathi)
ரங்கன் வாத்தியார் retweeted
I don't normally agree with random Redditors, but damn. Well said.
101
553
104
6,927
360,495
ரங்கன் வாத்தியார் retweeted
#OM Had a story with the potential to become a blockbuster, but due to over dramatic screenplay, it didn't quite land. Still, a ONE-TIME WATCH. I can confidently say this has some of the worst editing and sound mixing I've seen in a recent film 👎🏼
16
52
8
855
51,223
ரங்கன் வாத்தியார் retweeted
ரெண்டு சங்கி சேர்ந்து ஒரு சங்கி படத்த எடுத்துருக்கு.. கார்த்திகேயன் நல்லவராம்.. அப்துல் ஹமீது கெட்டவராம்.. படம் மாணிக்கம் தாக்கூர் மாதிரி இருக்கு...
141
239
38
1,849
100,362
INTRO ROUND TIME! Hi! 👋 I'm Rangan. I have a PhD in GPU architecture , am pursuing software engineering, and work at Anthropic. I tweet and speak about being an NRI. I'm also a racer, love F1, and drink espresso. How about you?
1
187
LinkedIn is full of layoff posts fucking scary
44
Enna iluminati symbol kaatrapla @SaalanPaari
உலகப் புகழ்பெற்ற TIME இதழ் வெளியிட்டுள்ள TIME100 Next India 2026 பட்டியலில் இயக்குநர் பா. இரஞ்சித் அவர்கள் இடம் பெற்று இருக்கிறார். இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் 100 வளர்ந்துவரும் ஆளுமைகளில் ஒருவராக அண்ணன் பா. இரஞ்சித் அங்கீகரிக்கப்பட்டிருப்பது, அவரது கலை மற்றும் பண்பாட்டுப் பயணத்திற்குக் கிடைத்துள்ள முக்கியமான சர்வதேச அங்கீகாரமாகும். A recognition that goes beyond cinema. Pa. Ranjith joins the prestigious **TIME100 Next India 2026** list, recognising the 100 leaders shaping the future of India. A true testament to his journey of using art as a force for change, challenging perspectives, and shaping cultural conversations. @beemji
46
இந்த மீம்தான் எனக்கு வருது. அவர் அங்கயாச்சு வாய் வைப்பாரா இல்ல வெறும் நாய் மோந்து பாத்துட்டு போயிருமா
chef venkatesh bhat should actually stop being a judge on these cooking shows. him just judging the non veg dishes by smelling instead of tasting is a huge disservice to these contestants
47
ரங்கன் வாத்தியார் retweeted
WHAT DID I JUST WITNESS?!?!? I just watched a Starship reenter after over 22 hours in orbit AND GOT CAUGHT BY THE TOWER!!!!! UNBELIEVABLE!!!! Huge congrats @SpaceX @elonmusk
409
2,508
171
24,531
473,510
இந்த itisprashant அவுட்லுக் சரி பண்ண என்ன பன்னனும் இன்னும் டுவிட் பன்னலையா?
23
I have been a avid Microsoft hater. Today’s outage is one more example of it. Their entire product line sucks and they just survive because of they penetrated deeply into enterprises and it’s too big to remove them.
122
ரங்கன் வாத்தியார் retweeted
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே, ஒன்னு தவுட்டு தற்குறிகள், இன்னொன்னு தரங்கெட்ட தற்குறிகள்! போட்டோஷாப்பில் ஏதோ கிண்டி எடுத்து வந்துள்ள தற்குறிகள் மண்டை மேல் உள்ள கொண்டையை மறப்பதைப் போல அட்ரெஸை கவனிக்க தவறிவிட்டனர். நூலகத்தில் சீல் வைக்கப்பட்டதில் உள்ள அட்ரெஸ் மடிப்பாக்கம் என உள்ளது. ஆணை என இவர்கள் வெட்டி ஒட்டி போட்டுள்ளதில் அட்ரெஸ் கொடவாசல் என உள்ளது. காசிமேடு மீனவர்கள் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு, எல்லாத்துக்கும் மேல நேற்று இரவு த.வெ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவை திசைதிருப்ப பொய் மேல் பொய் பரப்பி வருகின்றனர் தரங்கெட்ட தவெக தற்குறிகள்.
55
724
21
1,325
52,588
ரங்கன் வாத்தியார் retweeted
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை. இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள். இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். sindhai.com/essays/perumal-m…
440
2,385
140
9,978
949,480
மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள், எனது பதிவில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதையே கருத்தில் கொள்ளாமல், வழக்கம் போல பதிலளிக்க முயன்றிருக்கின்றார். இந்த வருடம் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் 3% என்ற அளவில் மட்டுமே அதிகரித்துள்ளதை என்னுடைய பதிவிலேயே நான் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன். அதே வேளையில், இறக்குமதியினால் கிடைக்கும் வரி வருவாயினால்தான் ஒட்டுமொத்த வரி வருவாயில் உயர்வு காணப்படுகிறதே தவிர, மாநிலத்தின் சொந்த உற்பத்தி மூலம் ஈட்டப்படும் வரிவருவாயால் அல்ல என்பதையும் நான் எடுத்துக்காட்டி இருக்கின்றேன். அண்டை மாநிலங்களின் வருவாய் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது நாம் மிகப்பெரிய அளவில் பின் தங்கியிருக்கிறோம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு, மாநிலத்தின் சொந்த உற்பத்தியையும், விற்பனையையும் பெருக்கிப் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்களுக்கும் வழிவகை காண அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, புண்ணுக்குப் புனுகு பூச முயற்சிப்பதில் பயனேதுமில்லை.
தமிழகத்தின் ஜிஎஸ்டி வளர்ச்சி 3.5% ஆக உயர்வு... பழைய ஜிஎஸ்டி விவரங்களை வைத்துப் பேசுகிறார் தங்கம் தென்னரசு என்று அமைச்சர் மரிய வில்சன் விமர்சனம்! #GST #TamilNadu #MariaWilson #ThangamThennarasu #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
32
636
7
1,616
63,740
மலுமட்டைதனமான பதிவு.
Local Models + Open Source Self-hosted Agents போதும். ஒரு moderate-ஆன, decent System இருந்தா போதும். Subscription இல்ல, Usage Limit இல்ல, API Bill இல்ல. AI-ஐ வேலை செய்ய வைக்க பெரிய GPU தேவையில்ல. எப்படி வேலை வாங்கணும்னு தெரிஞ்ச Human Intelligence தான் தேவை.
53
Gonna be former world champions with a new champion
28