ravi srinivas retweeted
Join us! Applications due this month ⬇️
Happy to say we’re recruiting two Assistant Professorships:
Gender, Rights and Human Rights (deadline 29 Jan2021)
Gender, Peace and Security
(Deadline 25 Jan2021).
Apply: jobs.LSE.ac.Uk
We updated each other. He was happy in meeting and asked a question why you stopped writing in Tamil. I had no answer. One grew up with books from crea. Our Tamil was shaped by him significant contributions. We should strive to carry forward his vision and dedication
RIP C-rea Ramakrishnan
An institution by himself met him first with Sundara Ramasamy many years ago. To claim that I was a kid then would be appropriate. After that I had met him many times, lost touch. Saw him last in Chennai book fair Jan 20, introduced myself. He was happy
ravi srinivas retweeted
Follow the algorithms
A bug in Instagram's algorithm systemically shielded Donald Trump from negative hashtags without doing the same for rival Joe Biden, the company has confirmed cnn.it/3ksamXJ
தமிழ் மரபிலும் நவீன சிந்தனையிலும் தோய்ந்து மானுட நேயமிக்க சிந்தனையாளாரக, விமர்சகராக என பலவகையில் அவர் பங்களித்திருக்கிறார். தொடர்ந்து எழுதியும், பேசியும், உரையாடியும் பல திறப்புகளை முன்னெடுத்துள்ளார்.
கோவை ஞானியின் மறைவு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பெரும் இழப்பு, நிரப்ப முடியாத வெற்றிடம் என்றெல்லாம் சொல்லலாம். அவர் ஊக்கம் தந்திராவிடில் தமிழில் இந்த அளவு கூட எழுதியிருக்க மாட்டேன். 2017 இறுதியில் சந்தித்து சில மணி நேரங்கள் பேசிக்கொண்டிருந்தேன். போய் வாருங்கள் ஞானி.
viduthalai.in/headline/16908…
livelaw.in/creamy-layer-test…
I think Mr.K.Veeramani has not understood the judgement correctly
2018/2019- 1979ம் அல்ல 1989ம் அல்ல, 1996,1999ம் அல்ல 2004ம் அல்ல. மாறிவரும் அரசியல் சூழலில் அவரது மறைவு வெறும் வெற்றிடத்தை மட்டும் உருவாக்கவில்லை.
திராவிட இயக்கத்தினை அடுத்த கட்டத்திற்கு ஒரு இக்கட்டான நிலையிலிருந்த போது முன்னகர்த்தியவர் அவர். மாநிலகட்சிகள் தேசிய அரசியலை தீர்மானிப்பது, மாநில சுயாட்சி போன்றவற்றில் அவர் முன்னோடி. திமுக முன் உள்ள சவால் அவர்தம் லட்சியங்களை காரியவாத கண்ணோட்டத்துடன் நிறைவேற்றுவதே. அது எளிதல்ல.
யுக மாமனிதர் மறைந்தார், மறையாது அவர்தம் கொள்கையும், லட்சியமும். மறக்கமுடியாது அவர் சாதனை. தமிழர்கள் இப்படி ஒருவர் தம்மிடையே பிறந்து வாழ்ந்து சாதித்தார் என பெருமை கொள்ளலாம். தமிழர்கள் காகித ஒடமல்ல வலுவற்று மறைவதற்கு என்பதை காட்டுவதே அவருக்கு செலுத்தப்படும் சிறந்த அஞ்சலியாகும்
Gnani s death is shocking a good friend a gentleman an exemplary journalist RIP gnani I am unable to visit in person to offer condolences
இருப்பது வியப்பளிக்கிறது.இனியாவது அவர் போன்றவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.இதற்காக ஒரு வழிமுறை உருவாக்கி அதை கடைப்பிடிக்கவேண்டும் 4
முன்னெச்சரிக்கையாக அடையாளத்தை உறுதிசெய்யாமல் யாருடனும் உரையாடக்கூடாது,செவ்வித்தரக்கூடாது என்பதை ஒரு இயக்கத்தின் பொறுப்பாளர் அறியாமல் 3
இணையத்தில் தேடியிருக்கலாம்.உதயகுமார் இவ்வளவு அப்பாவியாகவா இருப்பார்,அதுவும் முன்பின் தெரியாதவரை குடும்பத்துடன் பழக அனுமதிக்கும் அளவிற்கு 2
newindianexpress.com/nation/… ஒருவர் யார் என்பதை உறுதிசெய்யாமல் அனுமதித்ததே அவரின் பிழை.பல்கலை மாணவி என்றால் அடையாள அட்டையை கேட்டிருக்கலாம் 1




