Pinned Tweet
துரோகத்தால் பலர் வீழ்ந்ததாக வரலாறுகள் உண்டு..
ஆனால் துரோகித்தவர் ஒருவர் கூட நல்லா வாழ்ந்ததாய் எந்த சரித்திரமும் இல்லை.
நல்லா வாங்கி கட்டிகிட்டான் 😂😂😂😂
@manickamtagore
தலையில் உள்ள பேன் போல தமிழக மக்களுக்கு தொந்தரவு செய்யும் கட்சி காங்கிரஸ்..! 2014 தேர்தலில் தனித்து நின்ற போது 3 சதவீத ஓட்டு வாங்கியவ மாணிக்கம் தாகூர், 2019 மற்றும் 2024 தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டு வைத்து வென்றார்.. அவர்களுக்கு உயிரோடு இருக்க தமிழ்நாட்டில் ஒரு உடல் வேண்டும்..
அன்று தி.மு.க.. இன்று த.வெ.க.. ராகுலுக்கு டீ, காபி வாங்கிக் கொடுக்க, விஜய் வீட்டுக்கு அழைத்து செல்லும் டிராவல் ஏஜெண்ட் தான் மாணிக்கம் தாகூர்.. விளாசிய அண்ணாமலை..
#Annamalai | #WeTheLeaders | #TNGovt | #ManickamTagore | #PolimerNews
राकेश/ராகேஷ்/Raakesh🐦🚩 retweeted
Modi’s “don’t buy gold for a year” statement will trigger a fall in gold prices!!
राकेश/ராகேஷ்/Raakesh🐦🚩 retweeted
A regulatory sample of "Packaged Drinking Water (other than Mineral Water)" was collected from the premises of M/s Bisleri International Pvt. Ltd. for analysis.
The sample was found non-compliant with the prescribed bromate limits and declared unsafe under the FSS Act, 2006.
Upon appeal by the FBO, the sample was referred to the Referral Food Laboratory, which also declared it unsafe due to the detection of polynuclear aromatic hydrocarbons (PAHs).
The laboratory findings established violations relating to unsafe food under the FSS Act, 2006.
Sanction has been granted to launch prosecution under the FSS Act, 2006, against M/s Bisleri International Pvt. Ltd
@fssaiindia
Confirm rebuttal irukku di unaku 🤧🤧🤧
”அண்ணாமலையைப் போன்று நான் பிழைப்பில்லாமல் புதிய கட்சியை தொடங்கல”.. தவெகவில் மாணிக்கம் தாகூர் சேர்ந்து விடலாம் என்ற அண்ணாமலையின் விமர்சனத்திற்கு மாணிக்கம் தாகூர் பதில்
#Madurai | #ManikkamTagore | #Annamalai | #PolimerNews
Bhuvi career close.🙄😂😂😂
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
2
5
169
राकेश/ராகேஷ்/Raakesh🐦🚩 retweeted
#Annamalai
"A true leader has the confidence to stand alone, the courage to make tough decisions & the compassion to listen to the needs of others. He does not set out to be a leader, but becomes one by the equality of his actions & the integrity of his intent."
–Douglas MacArthur
When u honor every person's dignity, ur influence reaches places authority never could. My hero, @annamalai_k anna does that. EVERY. SINGLE. TIME. 💛😌
Authority can make people stand up; a lil respect makes them stand by u.
#Annamalai
राकेश/ராகேஷ்/Raakesh🐦🚩 retweeted
கடலை வாழ்வாதாரமாகக் கொண்டு, இயற்கையின் சவால்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டு நமக்கான உணவை வழங்கும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் போற்றும் உலக மீனவர்கள் தினம் இன்று.
நாட்டின் உணவுப் பாதுகாப்பிலும், கடல்சார் பொருளாதாரத்திலும், பாரம்பரிய மீன்பிடித் தொழிலின் பாதுகாப்பிலும் மீனவர்களின் பங்களிப்பு அளப்பரியது. மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, நவீன மீன்பிடித் தொழில்நுட்பங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, மீன் ஏற்றுமதி மற்றும் கடல்சார் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது ஆகியவை நமது முக்கியக் கடமைகளாகும்.
மீனவச் சமுதாயத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், அவர்களின் அடுத்த தலைமுறையினரின் வளமான எதிர்காலத்திற்கும் துணை நிற்போம். மீனவப் பெருமக்கள் அனைவருக்கும் உலக மீனவர்கள் தின நல்வாழ்த்துகள்.
राकेश/ராகேஷ்/Raakesh🐦🚩 retweeted
🪐 WHY SATURN IS GIVEN IN YOUR CHART
Past Karma → Present Life Lessons
♈ SATURN IN 1st HOUSE
PAST →
→ You may have avoided responsibilities earlier
→ You depended on others to make decisions
→ Discipline was not consistent
→ Personal identity was not fully developed
→ Patience lessons were incomplete
PRESENT →
→ Life makes you mature early
→ You feel serious compared to others
→ Responsibility comes naturally now
→ Confidence develops slowly but strongly
→ You become self made person through effort
→ You prefer stability over shortcuts
→ Life teaches patience step by step
राकेश/ராகேஷ்/Raakesh🐦🚩 retweeted
#JustNow || திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி
#Thiruparankundram | #Court | #PolimerNews
राकेश/ராகேஷ்/Raakesh🐦🚩 retweeted
On behalf of the devotees of Lord Muruga, we thank the Hon. Supreme Court for permitting the lighting of the lamp at the Deepathoon on the Karthigai day (November 24) this year.
We also hope that the Hon. Supreme Court considers the facts at hand and grants permanent relief for lighting the lamp at the Deepathoon atop Thiruparankundram Hill from next year onward.
We now trust that the TVK Govt will follow the court directives and ensure that the lighting of the lamp at the Deepathoon is carried out without any further resistance.





















