💫NellaiappaN💫 (@rnels23) header
💫NellaiappaN💫 (@rnels23) profile picture

தலைவர் விஜய்🏛️ ஆவடி கிழக்கு பகுதி ஆவடி சட்டமன்றத் தொகுதி

திருவள்ளூர் மத்திய மாவட்டம்
Joined May 2010
Photo by 💫NellaiappaN💫 (@rnels23)Photo by 💫NellaiappaN💫 (@rnels23)Photo by 💫NellaiappaN💫 (@rnels23)Photo by 💫NellaiappaN💫 (@rnels23)Photo by 💫NellaiappaN💫 (@rnels23)Photo by 💫NellaiappaN💫 (@rnels23)Photo by 💫NellaiappaN💫 (@rnels23)Photo by 💫NellaiappaN💫 (@rnels23)Photo by 💫NellaiappaN💫 (@rnels23)Photo by 💫NellaiappaN💫 (@rnels23)
💫NellaiappaN💫 retweeted
ஆவடி மாநகராட்சி, மண்டலம் 1, வார்டு 6, பட்டாபிராம், பஜனைக்கோயில் தெருவில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மாநகர நல அலுவலர் மரு. V.S. சரஸ்வதி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில், 15 பேர் புறநோயாளிகளாகச் (OPD) சிகிச்சை பெற்றனர். #NammaAvadi #MedicalCamp #PublicHealth #Healthcare
1
1
34
💫NellaiappaN💫 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (24.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன், புரவலர் முனைவர் நந்தினி ரங்கசாமி, செயலாளர் திரு. டி.சேதுபதி, பொருளாளர் முனைவர் ஆர். நித்தியானந்தம், செயற்குழு உறுப்பினர் முனைவர் எச். முகமது அலி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called upon by Prof. Dr. Ajith Kumar Lal Mohan, President, Dr. Nandini Rangaswamy, Patron, Thiru. D. Sethupathi, Secretary, Dr. R. Nithyanandam, Treasurer, and Dr. H. Mohamed Ali, Executive Committee Member, of the Tamil Nadu Self-Financing Arts, Science and Management Colleges Association, at the Secretariat today (24.11.2026). #CMJosephVijay‌
61
475
2
2,036
43,456
யார் தப்பு செய்தாலும் தப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். @CMOTamilnadu
32
தவறு செய்தது தன் கட்சிக்காரனாகவே இருந்தாலும், அப்படி ஒரு முறைப்படியான புகார் வந்தாலே, அவர் எந்தப் பவியில் இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பவர்தான் நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். தன் நடுநிலைத் தன்மையையும் நீதித் தவறாமையையும் நிலைநாட்டுப்வர்தான் நம் வெற்றித் தலைவர் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. @TVKVijayHQ
73
💫NellaiappaN💫 retweeted
உழைத்து சம்பாதித்த பணத்தில் 20 வருடங்கள் முன்பு வாங்கிய மனை பலமுறை முயற்சித்தும் பட்டா பெயர்மாற்றம் பெற முடியவில்லை @TVKVijayHQ ஆட்சியில் ஒரு முறை முயற்சித்தேன் விண்ணப்ப நாள் Oct’ 12, 2026 பட்டா பெற்ற நாள் Nov’ 23, 2026 Applied Online Spent ₹ 60/- இது என் சொந்த அனுபவம் ❤️
2
109
365
6,311
💫NellaiappaN💫 retweeted
Avadi Corporation is carrying out mosquito-control fogging activities in dengue-affected houses and surrounding areas to prevent the spread of dengue. @CMOTamilnadu #NammaAvadi #Avadicorp #Thiruvallur #DenguePrevention #FoggingActivity #MosquitoControl #PublicHealth
🤖 Made with AI
1
2
87
💫NellaiappaN💫 retweeted
🪔 அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்! 🪔 அக இருள் நீங்கி, அன்பும் ஒளியும் இல்லங்களில் நிறைந்திடட்டும்! துன்பங்கள் மறைந்து, நன்மைகள் பெருகி, அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், மனநிம்மதியும், வளமும் செழிப்பும் நிலைத்திடட்டும்! ஒளி ஏற்றுவோம்… நம்பிக்கையுடன் வாழ்வோம்! ❤️ இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்! அன்புடன், G. பாலமுருகன் MLA அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் #கார்த்திகைதீபம் #KarthigaiDeepam2026 #Ambattur
1
14
60
603
💫NellaiappaN💫 retweeted
ஆவடி மாநகராட்சி சார்பில், மண்டலம் 2 அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தை, மாநகர நல அலுவலர் மரு. V.S. சரஸ்வதி அவர்கள் சுகாதார ஆய்வாளருடன் நேரில் ஆய்வு செய்தார். @CMOTamilnadu #தூய்மைப்பணியாளர்கள் #காலைஉணவுத்திட்டம்
1
1
3
126
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன், இன்று (23.11.2026) திங்கட்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள், காஞ்சிபுரம் , ஒரகடத்தில் உள்ள PSP மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2026–27 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்காக நடைபெற்ற White Coat Ceremony விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.! மருத்துவப் பணியில் அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவர்கள் அனைவருக்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வில் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.J.முனிரத்தினம் அவர்கள், மருத்துவக் கல்லூரியின் நிறுவனர் தலைவர் திரு.P.சுப்பிரமணி அவர்கள், துணைத் தலைவர் திரு.S.பிரியதர்ஷன் அவர்கள் மற்றும் கல்லூரியின் முதல்வர் டாக்டர் S.ஸ்ரீனிவாசன் அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
34
💫NellaiappaN💫 retweeted
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் - முசிறி நெடுஞ்சாலையில் கொத்தூர்பட்டி நால்ரோடு அருகில் இன்று (22.11.2026) மாலை கார் மரத்தில் மோதிய விபத்தில், அக்காரில் பயணம் செய்த தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, மகாராஜபுரத்தைச் சேர்ந்த திரு.ஆ.சக்திவேல் (வயது 45) உள்ளிட்ட ஐந்து நபர்கள் நிகழ்விடத்திலேயும், படுகாயங்களுடன் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மூன்று நபர்களும் என மொத்தம் எட்டு நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
63
780
10
3,704
541,339
💫NellaiappaN💫 retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்.. #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
173
1,358
366
9,454
810,749
💫NellaiappaN💫 retweeted
CM Vijay attends the wedding reception of Ms. Kavya Kalanithi Maran and Mr. Anirudh Ravichander.
7
545
6
2,732
151,995
💫NellaiappaN💫 retweeted
கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது. மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும். மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்! #CMJosephVijay #WorldFisheriesDay
59
1,443
23
4,973
131,991
💫NellaiappaN💫 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.11.2026), உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the residence of the late Thiru.V.S.Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, today (19.11.2026), paid his respects by placing a floral garland on his mortal remains, and offered his condolences to the bereaved family members.
52
1,160
12
5,933
103,483
💫NellaiappaN💫 retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். என்.ஆனந்த், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர், பொதுச்செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்.
221
2,365
42
8,319
396,601
💫NellaiappaN💫 retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
406
4,753
137
20,932
428,470
கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார் #VSBabu
1
3
7
309
💫NellaiappaN💫 retweeted
Today's morning work commute, painted in - endless blue, where sky meets sea, where fears turn into hopes.
4
2
28
798
💫NellaiappaN💫 retweeted
I still remember watching MS bat in Bangladesh and telling Sourav that there was something special about his power hitting. You could see he had a rare gift, and what a journey he went on to have. It was a real joy sharing the dressing room with you and being part of some of our most memorable moments in Indian cricket. I always believed you would do something special, and you went on to achieve so much more. You've given Indian cricket your very best, and it's been wonderful to have shared this journey with you. Well played, MS!
483
16,064
250
128,640
1,750,306